வாகன ஓட்டிகள் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பது அவசியமா?

அவசியம் (8%)

இல்லை (92%)

Advertisement
அவசியம் (11 Comments)
 1. Musthafa

  Musthafa


  Cuddalore,இந்தியா


  06-செப்-2017 15:03:57 IST

  அவசியம் வேண்டும்

  1. Rate this:
  2. Share
 2. parthiban T

  parthiban T


  Periyakulam,இந்தியா


  06-செப்-2017 13:51:55 IST

  அவசியம் அரசியல் செல்வாக்கில்லாத வக்கற்ற பண பலமில்லாத மக்களுக்கு மிகவும் அவசியம் கரை வெட்டி கட்டினவனை போலீசார் பிடிக்க போவதுமில்லை பிடித்தாலும் அரசியல் செல்வாக்கை காட்டி தப்பித்து விடுவார்கள். அது போல பணம் படைத்தவர்களும் தான். ஆனால் பாவம் ஏழைகள் மட்டும் தான் மாட்டுவார்கள். இது தான் நடக்க போகிறது..

  1. Rate this:
  2. Share
 3. A R J U N

  A R J U N


  sennai ,இந்தியா


  06-செப்-2017 09:42:30 IST

  நிறைய FRAUD கள் (ஏமாற்றுவேலை)தவிர்க்கப்படும்..மீன்பாடி வண்டிகளையும் இதில் சேர்க்கவேண்டும்.இது BAN செய்யப்பட்ட ஒன்று.இது செம்மையாக செயல் பட்டால்/செயல் படுத்தப்பட்டால்-நிறைய அநியாயங்கள் குறையும்..அப்படிடீயே WRONG SIDE RIDING ..இதையும் "VIOLATIONS 6 "உடன் சேர்க்க வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 4. Rajam Krishnamoorthy

  Rajam Krishnamoorthy


  Mumbai,இந்தியா


  06-செப்-2017 06:26:45 IST

  If people can 10 Credit Cards why cannot original DL.....

  1. Rate this:
  2. Share
 5. S.Senthilkumar

  S.Senthilkumar


  Marmul,ஓமன்


  05-செப்-2017 10:31:55 IST

  I would like to ask all over Tamilnadu peoples, If we are going anywhere outside Tamilnadu or outside country, how carefully we are carrying passport, Credit / debit card, other identification card/ documents etc. why can't we carry original license in Tamil nadu. If you see all over world, you should carry only original documents only not photocopies / laminated. Some of peoples / political person/ media are creating illusion among peoples. I would ask political person / media person can enter George Fort or any government office without original Id? Please don't illusion to peoples. At the same time, if original lost, Government has to advise native arrangement to get duplicate license by online without hindrance by nominal charges.

  1. Rate this:
  2. Share
 6. bairava

  bairava


  madurai,இந்தியா


  04-செப்-2017 15:19:04 IST

  அவசியமே ஆனால் அதற்கான வகையில் உங்கள் உரிமம் அட்டை ...வாகன பதிவு அட்டை அனைத்தும் ஸ்மார்ட் கார்டு வடிவில் தரமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.... அதை செய்ய தவறும் அரசாங்கம் அதை பின்பற்ற சொல்லி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம் ??? இப்போது நீங்கள் கொடுக்கும் பதிவு அட்டை (A3 பேப்பர் ) அதை மோட்டார் வாகனத்தில் எங்கு வைத்தாலும் கிழிந்தோ நனைந்தோ போகும் அப்புடி இருக்கும்போது அசலை எப்படி வாகனத்தில் வைக்கமுடியும் இன்னொரு விஷயம் ஓட்டுநர் உரிமமோ வாகன பதிவு பாத்திரமோ திருடுபோகும் அபாயம் உங்கள் ஆட்சியில் உள்ளது அதை திருடி மோசடி செய்து வாழும் கும்பல் பல உங்கள் ஆட்சி நடக்கும் நாட்டில் தவறு மக்களிடம் உண்டு எப்படியென்றால் உங்களை போன்ற ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தால் அனுபவித்துத்தான் ஆகணும்

  1. Rate this:
  2. Share
 7. D.Ravichandran

  D.Ravichandran


  Trichy,இந்தியா


  04-செப்-2017 12:42:40 IST

  considering the road accidents in India we can support some initiatives of the Government in this regard. At the same time it is not to be misused by any enforcing authorities from common Public.

  1. Rate this:
  2. Share
 8. shaggyshiva

  shaggyshiva


  chennai,இந்தியா


  04-செப்-2017 09:31:49 IST

  இதற்கு பதிலாக "டிஜிலாக்கர்" சேவையையும் உபயோகப்படுத்தலாம் என்று நான் நினைக்குறேன்.

  1. Rate this:
  2. Share
 9. shaggyshiva

  shaggyshiva


  chennai,இந்தியா


  04-செப்-2017 09:21:09 IST

  அதற்கு பதிலாக "டிஜிலாக்கர்" பயன்படுத்தலாம் என்று நான் நினைக்குறேன்.

  1. Rate this:
  2. Share
 10. Nallappan Kannan Nallappan

  Nallappan Kannan Nallappan


  Perambalur,இந்தியா


  03-செப்-2017 10:57:14 IST

  அவசியம் நல்ல திட்டம் இதில் திருடும் நபர் பிடிபட சாத்தியம் உண்டு

  1. Rate this:
  2. Share
இல்லை (36 Comments)
 1. PUGAZHENTHI TRANZINDIA

  PUGAZHENTHI TRANZINDIA


  PERAMBALUR,இந்தியா


  06-அக்-2017 11:09:25 IST

  டிஜிட்டல் இந்தியா ஆப்பிள் பதிவேற்றம் செய்திருந்தாலே போதும்

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. nana

  nana


  Chennai,இந்தியா


  06-செப்-2017 15:54:08 IST

  அவசியம் இல்லை. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் டிராபிக் போலீஸ் சம்பாதிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு கட்டுப்படும் அரசாங்கத்துக்கோ அல்லது தனி மனிதனுக்கோ நன்மை அழிப்பதற்கு பதில் அது சம்பந்தமான அரசு அதிகாரிகளே நன்மை அடைகிறார்கள்.

  1. Rate this:
  2. Share
 4. narayanan iyer

  narayanan iyer


  chennai,இந்தியா


  06-செப்-2017 14:27:32 IST

  அரசு மாத்திரமில்லை நீதிபதி கூட சிந்திக்காது ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் இது முழுமையான ஈகோ வில் வழங்கப்பட்ட நீதி . ஒரிஜினல் வைத்திருந்தால் ஆக்சிடென்ட் குறையுமாம் . எப்படி இதுபோல் ஒரு சிந்தனை உதித்ததோ தெரியவில்லை. அதை ஆமாம் போட்டு தீர்ப்பு வழங்கிய நீதி தேவதையை என்ன சொல்ல

  1. Rate this:
  2. Share
 5. S.Ganesan

  S.Ganesan


  Hosur,இந்தியா


  06-செப்-2017 13:17:07 IST

  லைசென்ஸ் தொலைந்து போனால் எத்தனை கஷ்டம் என்பது தெரியுமா ?

  1. Rate this:
  2. Share
 6. Palanisamy

  Palanisamy


  Sivakasi,இந்தியா


  06-செப்-2017 11:55:06 IST

  ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் எவ்வளவு எளிதாக இந்த அரசாங்கம் மீட்டு கொடுக்கும் அல்லது புதுப்பித்து தரும் என்று விளக்கவும். அப்படி கொடுக்கமுடியாத பட்சத்தில் மக்கள் என்ன செய்வது ?

  1. Rate this:
  2. Share
 7. NSRamesh

  NSRamesh


  Chennai,இந்தியா


  06-செப்-2017 10:48:05 IST

  லைசென்ஸ் எண்ணை டிஜிட்டல் முறையில் போலீசார் கையடக்க கருவியில் சரிபார்த்து கொள்ளலாமே அதன் பின்னரும் சந்தேகம் என்றால் ஒரிஜினலை எடுத்த்து வர சொல்லி சம்மன் கொடுக்கலாமே ஸ்பாட் பைன் போடும்போது மட்டும் அனைத்து வாகன குறிப்புகளும் ஆன்லைனெனில் வரும்போது ட்ரிவிங் லைசென்ஸ் மட்டும் சத்தியம் இல்லியா வெளி மாநிலத்தவர்களுக்கு வேண்டுமானால் ஒரிஜினலை வலுயுறுத்தலாம் .

  1. Rate this:
  2. Share
 8. Jayaraman Pichumani

  Jayaraman Pichumani


  Coimbatore,இந்தியா


  06-செப்-2017 01:55:41 IST

  நிச்சயமாகத் தேவையில்லை. தொழில் நுட்பம் மிகவும் முன்னேறியுள்ள இக்காலத்தில் போலீசுக்கு ஐயம் ஏற்பட்டால் அதை அவர்கள் தங்களுடைய மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஆர்.டி.ஓ அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவர்களிடமுள்ள ரெக்கார்டுகளை வைத்து நம்பகத் தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் ஒரிஜினல் வேண்டும் என்று மடத்தனமாக "சட்டம்" போடுவது போலீசாருக்கு கிம்பளம் கொழிக்க மட்டுமே வழி வகுக்கும்.

  1. Rate this:
  2. Share
 9. ramakrishna prasad

  ramakrishna prasad


  chennai,இந்தியா


  05-செப்-2017 21:36:17 IST

  ஒரிஜினல் லிசென்ஸ் தேவை இல்லை அதனால் மிகவும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் பொது மக்கள் முதலில் சட்டம் போடுவதற்கு முன்னாள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து போடுவதினால் மக்களுக்கு நன்மை உண்டாகும்

  1. Rate this:
  2. Share
 10. Rajathiraja

  Rajathiraja


  Coimbatore,இந்தியா


  05-செப்-2017 16:01:27 IST

  ஆதார் உடன் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தையும் இணைத்துவிடலாம். சோதனை செய்பவர்களிடம் ஆதார் என்னை மட்டும் தெரிவித்தால் போதும் அதன் மூலம் ஓட்டுநர் உரிமத்தின் நிலையை தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 11. Rajathiraja

  Rajathiraja


  Coimbatore,இந்தியா


  05-செப்-2017 15:58:05 IST

  அசல் உள்ளதா என சோதிக்கும் காவலரின் கழுத்தில் முதலில் அவர்களின் அடையாள அட்டையை தொங்கவிடுவார்களா.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X