ஸ்டாலின் சொல்வது போல் டெங்கு காய்ச்சல் பரவ உள்ளாட்சிதேர்தல் நடத்தாதது காரணமா?

ஆம் (48%)

இல்லை (52%)

Advertisement
ஆம் (11 Comments)
 1. siraj

  siraj


  tirupur,இந்தியா


  02-அக்-2017 15:58:32 IST

  ஸ்டாலின் சொல்வது 100 சதவிகிதம் உண்மையுள்ளது ஏன் என்றால் அரசியல் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்களும் எளிதில் அணுகி கொசு மருந்து தெளிக்கப்படும் மேலும் துப்புரவு பணியாளர்களும் கட்டுப்பட்டு செயல்படுவார்கள்

  1. Rate this:
  2. Share
 2. சிவ.இளங்கோவன் .

  சிவ.இளங்கோவன் .


  Thanjavur,இந்தியா


  02-அக்-2017 14:07:57 IST

  ஆம் உண்மையே ........100 சதவிகிதம் ..

  1. Rate this:
  2. Share
 3. senthilkumar

  senthilkumar


  tamilnadu,இந்தியா


  02-அக்-2017 12:20:45 IST

  கொசு மருந்தடிப்பது நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் வேலை. அதை கண்காணிப்பது அதிகாரிகளின் வேலை என்பது உண்மை ,ஆனால் அதிகாரிகளை கேள்வி கேக்க ஆள் இல்லை.உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் கேள்வி கேட்பார்கள் வேலை நடக்கும்.

  1. Rate this:
  2. Share
 4. ஜெய்ஹிந்த்புரம்

  ஜெய்ஹிந்த்புரம்


  Madurai,இந்தியா


  02-அக்-2017 10:14:47 IST

  உள்ளாட்சி துறை அமைச்சகருக்கே டெங்குவாம்.. ஆஸ்பத்திரியில் இருக்கார்.

  1. Rate this:
  2. Share
 5. Narayanan Muthu

  Narayanan Muthu


  chennai,இந்தியா


  02-அக்-2017 09:14:29 IST

  உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்த பொழுது நடந்த துப்புரவு பணிகள் தற்போது ஏனோ தானோ வென்று நடந்து கொண்டுள்ளது வீதி வீதியாக துப்புரவு பணிகளை பார்வையிட ஒருவரும் இல்லாததால் பணிகள் சரிவர நடைபெறவில்லை

  1. Rate this:
  2. Share
 6. Shakir

  Shakir


  Dammam,சவுதி அரேபியா


  01-அக்-2017 14:18:19 IST

  ஸ்டாலின் சொல்வது 100 சதவிகிதம் உண்மையுள்ளது ஏன் என்றால் அரசியல் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்களும் எளிதில் அணுகி கொசு மருந்து தெளிக்கப்படும் மேலும் துப்புரவு பணியாளர்களும் கட்டுப்பட்டு செயல்படுவார்கள்

  1. Rate this:
  2. Share
 7. abu

  abu


  chennai,இந்தியா


  01-அக்-2017 14:03:43 IST

  அதுவும் ஒரு காரணம்... ஒரு சிம்பிள் காரண, காரணிகள் ஆய்வு பண்ணுனாலே தல சுத்துது... இன்னும் அறிவுக்கூர் மாவு பண்ணுனா, இவனுக எல்லாரையும் ஒரு ரூம் உள்ள போட்டு பூட்டி டெங்கு கொசுவை விட்டு கடிக்க விட்டு அவதிப்படவிடனும்...

  1. Rate this:
  2. Share
 8. tamilan

  tamilan


  sharjah,ஐக்கிய அரபு நாடுகள்


  01-அக்-2017 10:39:48 IST

  நான் திரு பெரியசாமி, தோஹா, கத்தார் அவர்களை 100% பின் துணைக்கிறேன்

  1. Rate this:
  2. Share
 9. Babu Desikan

  Babu Desikan


  Bangalore,இந்தியா


  01-அக்-2017 09:12:07 IST

  ஆம். இவர் ஆட்சி செய்தால் டெங்கு என்ன, மற்ற "மர்ம" காய்ச்சல்களும் தமிழ்நாட்டை விட்டே ஓடி விடும்.

  1. Rate this:
  2. Share
 10. periasamy

  periasamy


  Doha,கத்தார்


  29-செப்-2017 00:07:42 IST

  ஸ்டாலின் சொல்வது ௧௦௦ சதவிகிதம் உண்மையுள்ளது ஏன் என்றால் அரசியல் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்களும் எளிதில் அணுகி கொசு மருந்து தெளிக்கப்படும் மேலும் துப்புரவு பணியாளர்களும் கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என்னதான் மேல் அதிகாரியாக இருந்தாலும் துப்புரவு பணியாளர் மற்றும் சானிட்டரி ஆய்வாளர்கள் கீழ்ப்படிய மாட்டாங்க அவர் முன்னாள் மேயர் என்பதால் தன்னுடைய அனுபவத்தால் கூறியுள்ளார் ஆனால் இங்கு கருத்துக் கூறியுள்ளவர்கள் ஸ்டாலின் மேல் உள்ள காழ்ப்புணச்சியால் ஆணைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம் என்று வம்பு பேசும் வெற்றுக் கூட்டம் தானும் கேட்க மாட்டானுக யாரும் கேட்டாலும் குறைகூறும் பேர்வழிகள்

  1. Rate this:
  2. Share
இல்லை (11 Comments)
 1. R Elango

  R Elango


  Coimbatore,இந்தியா


  02-அக்-2017 16:20:46 IST

  இது காரணமில்லை, மக்களின் அலட்சிய போக்கு மற்றும் அரசு அதிகாரிகள் சரியாக அணுகவில்லை. அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை விசுவாசமாக செய்ய வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. B.s. Pillai

  B.s. Pillai


  MUMBAI,இந்தியா


  02-அக்-2017 15:59:38 IST

  we can not blame the municipal officials. They do their duties properly and sincerely.If the medicines or preventive spray are not made available, whom to blame ? The govt and its ministers are busy in safe guarding their seats and not worried about Public or their health and problems.

  1. Rate this:
  2. Share
 4. Ajithkumar Chandramouli

  Ajithkumar Chandramouli


  Bloomington,யூ.எஸ்.ஏ


  02-அக்-2017 15:36:50 IST

  என்ன கொடும சரவணன்.

  1. Rate this:
  2. Share
 5. Parvi

  Parvi


  namakkal ,இந்தியா


  02-அக்-2017 12:32:02 IST

  உள்ளாட்சி உறுப்பினர்கள் வேலை கமிஷன் வெட்டுவதே ( உள்ளாட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து தான்.....). கொசு ஒழிக்க களப்பணி செய்ய ஒரு காமராஜரும் இன்றைய அரசியலில் இல்லை என்பது மக்கள் அறிந்ததே. ஸ்டாலின் மக்கள் ஸ்தானத்தில் இருந்து வெளியிட்ட கருத்து அல்ல இது. மக்களை மேய்க்கும் அரசியல் வாதியாக வெளியிட்ட கருத்தே இது.

  1. Rate this:
  2. Share
 6. S.Ganesan

  S.Ganesan


  Hosur,இந்தியா


  01-அக்-2017 01:54:04 IST

  கொசு மருந்தடிப்பது நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் வேலைகளில் ஒன்று. அதை கண்காணிப்பது அதிகாரிகளின் வேலை. இவர் கூறுவது எதற்கும் சம்பந்தம் இல்லாத மக்களை குழப்பும் பேச்சு. இவர் கூற்று தேவையற்றது. ஏற்க முடியாதது

  1. Rate this:
  2. Share
 7. Veeraputhiran Balasubramoniam

  Veeraputhiran Balasubramoniam


  Chennai,இந்தியா


  29-செப்-2017 09:29:06 IST

  இது போல் பேசுபவர் ஆட்சி செய்ய தகுதி யோ ஞானமோ பெறாதவர்கள் சுனாமியாகட்டும் , டெங்குவாகட்டும், தற்கொலை யாகட்டும் அனைத்தையும் வைத்து அரசியல் மட்டுமே செய்ய தகுதியானவர்கள் . மக்களுக்காக எதையுமே செய்ய கடந்திட ௬௦ ஆண்டு பின்னோக்கி ஒரு ஆராய்ச்சி செய்தால் இவர்கள் ஆண்ட காலம் மிகக்குறிய காலமே அந்த காலத்தில் செய்தது என்று பார்த்தால் எஞ்சி நிற்பது அவர்கள் சம்பாதித்தது மட்டுமே

  1. Rate this:
  2. Share
 8. Raj C

  Raj C


  Blr,இந்தியா


  29-செப்-2017 06:50:53 IST

  இப்படி டெங்கு காய்ச்சலுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் முடிச்சுட்டு போட்டு நம்ம தலைல நல்ல மொளகாய் அரைக்க முயற்சி பண்றங்க.. நல்ல முயற்சி.. ஆனா ஒன்னு நீங்க என்ன தான் பண்ணாலும் 2G ஊழல் உங்கள இந்த ஜென்மத்துல சும்மா விடாது.. சென்னை, கோவை, மதுரை, திருச்சினு ஊரு ஊர வளச்சு போட்டதா யாரு மறப்பாங்க ...

  1. Rate this:
  2. Share
 9. panneerselvam

  panneerselvam


  namakkal,இந்தியா


  29-செப்-2017 06:44:07 IST

  இப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவது

  1. Rate this:
  2. Share
 10. TamilArasan

  TamilArasan


  Nellai,இந்தியா


  28-செப்-2017 16:35:49 IST

  இப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவது கருணாநிதிக்கு கைவந்த காலை - இப்போது தனையனும் இந்த வித்தையை காத்துக்கொண்டார்... ஆனால் மக்கள் அன்று ஏமாந்தார்கள் இன்று அப்படி இல்லை... தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஸ்டாலின் அவர்களின் முதல்வர் கனவு கானல் நீரே...

  1. Rate this:
  2. Share
 11. S MURALIDHARAN

  S MURALIDHARAN


  delhi,இந்தியா


  28-செப்-2017 16:23:15 IST

  இரட்டை இலை கிடைக்காத வரை பஞ்சாயத்து எலேச்டின் கிடையாது

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X