முத்தலாக் தடுப்பு சட்டம் வரவேற்கத்தக்கதா ?

எதிர்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை மீறி சுப்ரீம்கோர்ட் அனுமதியோடு முத்தலாக் தடுப்பு சட்டம் லோக்சபாவில் தாக்கலானது. இது தெடார்பான பாதிப்பு, மற்றும் நன்மைகள் தொடர்பான விவாதங்களை தொடரலாம்.

ஆம் ! (81%)

இல்லை ! (19%)

Advertisement
ஆம் ! (24 Comments)
 1. Hari Krishnan

  Hari Krishnan


  Coimbatore,இந்தியா


  31-டிச-2017 05:14:02 IST

  கண்டிப்பாக தேவையானதே...

  1. Rate this:
  2. Share
 2. PME

  PME


  CHENNAI,இந்தியா


  30-டிச-2017 18:14:16 IST

  முஸ்லீம் பெண்கள் காப்பாற்றப்படுவார்கள்.

  1. Rate this:
  2. Share
 3. HSR

  HSR


  MUMBAI,இந்தியா


  30-டிச-2017 17:51:20 IST

  ஆம் .. இது பெண்களுக்கு மட்டும் அல்ல சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் சட்டத்தில் இருக்கக்கூடாது,, நான் ஒரு மதம் ஆரம்பித்து சில பெண்களை என் இஷ்டத்திற்கு விவாகரத்து செய்யலாம் என்றால் அப்புறம் இந்த சட்டம் ஒரு மண்ணுக்கும் ப்ரயோஜனப்படாது,, மேலும் அரசியல் வியாதிகள் வோட்டு வங்கிக்காக தண்டனை கூடாது என்கிறார்கள்.. தெற்கனவே இவனுங்க சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்கள்,,தண்டனை இல்லை என்றால் சட்டம் எதற்கு, வேடிக்கை பார்க்கவா ,,முட்டாளாக..

  1. Rate this:
  2. Share
 4. Natarajan Ramanathan

  Natarajan Ramanathan


  தேவகோட்டை,இந்தியா


  30-டிச-2017 17:13:12 IST

  கண்டிப்பாக வரவேற்க வேண்டிய மிக நல்ல சட்டம்.

  1. Rate this:
  2. Share
 5. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  30-டிச-2017 13:24:07 IST

  இது பெண்களுக்கு பாதுகாப்பானது.

  1. Rate this:
  2. Share
 6. தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி

  தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி


  சோழர்கள் நாடு ,இந்தியா


  30-டிச-2017 12:40:58 IST

  மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்

  1. Rate this:
  2. Share
 7. தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி

  தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி


  சோழர்கள் நாடு ,இந்தியா


  30-டிச-2017 12:39:25 IST

  எல்லாம் மதத்தினரும் அவர்களின் மதத்தின் சட்டத்தை வேண்டும் என்றால் சட்டம் நீதிமன்றம் எதற்கு ??????????????

  1. Rate this:
  2. Share
 8. தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி

  தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி


  சோழர்கள் நாடு ,இந்தியா


  30-டிச-2017 12:36:25 IST

  நாட்டில் அனைவரும் சமம் என்று எதிர்பார்த்த மட்டும் போதாதது இதுபோல் தேவையில்லாத சட்டங்கள் ஒழிக்கவேண்டும்

  1. Rate this:
  2. Share
 9. தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி

  தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி


  சோழர்கள் நாடு ,இந்தியா


  30-டிச-2017 12:34:29 IST

  மத்தியில் ஆளும் பாஜகவின் தைரியமுடிவு

  1. Rate this:
  2. Share
 10. Ophir Raja Lawrie

  Ophir Raja Lawrie


  Tirunelveli,இந்தியா


  30-டிச-2017 11:11:16 IST

  இஸ்லாமியர்கள் திருமணத்திற்கு மட்டும் இந்தியாவில் ஷரீஅத் சட்டம் வேண்டும் என்கிறார்கள். அப்படியென்றால் இஸ்லாமியர்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு மட்டும் அந்த சட்டத்தின் படி தண்டனை இந்தியாவில் வழங்கினால் ஒத்துக்கொள்வார்களா?

  1. Rate this:
  2. Share
இல்லை ! (10 Comments)
 1. faizar rahman

  faizar rahman


  thirunelveli,இந்தியா


  31-டிச-2017 09:17:15 IST

  முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்பு கொடுக்கப்பட்ட உரிமைய்ய பறிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர , முஸ்லீம் பெண்களுக்கு உதவுவது இல்லை

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. makkal neethi

  makkal neethi


  sel,இந்தியா


  31-டிச-2017 00:02:58 IST

  இஸ்லாம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும் எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது இஸ்லாமிய சட்டமும் அதுவே ஒரு இம்மி அளவு கூட மாற்ற முடியாது இதற்க்கு ஆதாரம் இஸ்லாத்தின் வளர்ச்சியும் 1450 கால வரலாறும் சாட்சி

  1. Rate this:
  2. Share
 4. mohamed rafeeq

  mohamed rafeeq


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  30-டிச-2017 12:44:41 IST

  muslim viraodha pokku

  1. Rate this:
  2. Share
 5. MOHAMEDHANEEF

  MOHAMEDHANEEF


  AL KHOBAR,சவுதி அரேபியா


  30-டிச-2017 10:47:47 IST

  HOW MANY OF THOSE COMMENTED ON THIS SUBJECT ACTUALLY KNOWS WHAT IS TRIPLE TALAQ. i AM SURE ONLY LITTLE NUMBER OF PERSONS KNOW THE LAW OTHERS ARE SIMPLY COMMENTED AGAINST......

  1. Rate this:
  2. Share
 6. NOORMOHAMED

  NOORMOHAMED


  BHUVANAGIRI,இந்தியா


  30-டிச-2017 10:40:53 IST

  முத்தலாக் என்றால் என்னவென்று தெரியாமலே சட்டம் இயற்றியுள்ளார்கள். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கவேண்டும் என்பதை தவிர இவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. முஸ்லிம்களை கொன்று குவிக்கும் இவர்களுக்கு முஸ்லிம்கள் மீது திடீரென்று ஏன் அக்கறை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

  1. Rate this:
  2. Share
 7. Abdul rahim

  Abdul rahim


  Thanjavur,இந்தியா


  29-டிச-2017 18:17:51 IST

  இஸ்லாமிய சட்டத்தை வளைக்க பார்க்காதீர்கள் அந்த சட்ட நுணுக்கத்தை வாசித்து பாருங்கள் வியந்து போவீர்கள் .

  1. Rate this:
  2. Share
 8. தலைவா

  தலைவா


  chennai,இந்தியா


  29-டிச-2017 15:52:39 IST

  ஓர் பெண் சந்தோசமாக கணவனுடன் வாழ்கிறாளா என்பதை எந்த சட்டமும் எந்த நீதி மன்றமும் கண்காணிக்க முடியாது... பெண்களின் கண்ணீரை துடைக்க சட்டம் இயற்றியதாக சொல்வது எந்த வகையிலும் நம்ப தகுந்தது அல்ல..இன்னும் இஸ்லாமிய ஆண்களை கைது செய்ய ஒரு வாய்ப்பாக பயன்படுத்திடவே இந்த சட்டம் உதவிடும்

  1. Rate this:
  2. Share
 9. kadhiravan

  kadhiravan


  thiruvaroor,இந்தியா


  29-டிச-2017 07:14:12 IST

  பணமிழப்பு., ஜி.எஸ்.டீ.,தூய்மை இந்தியா., மேக் இன் இந்தியா., பசுப் பாதுகாப்பு.,இப்படியான தோல்வி திட்டங்களில் அடுத்த திட்டம்.

  1. Rate this:
  2. Share
 10. Sp Muneer Ahamad

  Sp Muneer Ahamad


  La Courneuve,பிரான்ஸ்


  29-டிச-2017 02:51:33 IST

  இறைவனின் சட்டத்தை அவனது படைப்புகள் மாற்ற முனைவது வீணே. கால போக்கில் இதன் பலனை உணர்வார்கள்.

  1. Rate this:
  2. Share
 11. selvam

  selvam


  Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  28-டிச-2017 16:08:19 IST

  இது தனி ம(னி)த உரிமை. யாருக்கும் எந்த மதத்தின் அடிப்படையிலும் தலையிட உரிமையில்லை. பன்முகம் கொண்ட நம் தேசத்தின் அரசியலமைப்பு சாசனம் தந்துள்ள உரிமையில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X