ரஜினி வருகை: தமிழக அரசியலில் மாற்றம் வருமா?

வரும் (58%)

வராது (42%)

Advertisement
வரும் (87 Comments)
 1. metturaan

  metturaan


  TEMA ,கானா


  19-ஜன-2018 17:21:15 IST

  எவ்வளவோ பாத்துட்டோம்... தலையெழுத்து இதுதான்னா அதையும் தான் பாத்துடுவோமே

  1. Rate this:
  2. Share
 2. Karthikeyan

  Karthikeyan


  Chennai,இந்தியா


  09-ஜன-2018 18:52:33 IST

  காலத்தின் கட்டாயம்

  1. Rate this:
  2. Share
 3. K R RADHAKRISHNAN

  K R RADHAKRISHNAN


  udumalpet ,இந்தியா


  04-ஜன-2018 14:58:42 IST

  மாற்றம் வேண்டும் ..அதனால் கண்டிப்பாக மாற்றம் வரும்

  1. Rate this:
  2. Share
 4. NRajasekar

  NRajasekar


  chennai ,இந்தியா


  04-ஜன-2018 14:40:06 IST

  மக்கள் இரு கட்சி மேலும் மிகுந்த வெறுப்புடன் உள்ளார்கல் திருடனை. கூட வெற்றி பெற்றதை பார்த்தோம்

  1. Rate this:
  2. Share
 5. Seena

  Seena


  Salem,இந்தியா


  04-ஜன-2018 14:35:19 IST

  தமிழகத்தின் இன்றைய தேவை மாற்றம் மட்டுமே. அரைத்த மாவையே அரைப்பதை விட ரஜினி மூலம் இது ஏற்பட்டால் மிகவும் வரவேற்கத்தக்கதே

  1. Rate this:
  2. Share
 6. Immanuel

  Immanuel


  Chennai,இந்தியா


  04-ஜன-2018 14:31:13 IST

  கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு varum. முதல்வர் ஆனாலும் ஆகாவிட்டாலும் தாக்கத்தை erpaduthum.

  1. Rate this:
  2. Share
 7. MUTHUKUMAR S

  MUTHUKUMAR S


  madurai,இந்தியா


  04-ஜன-2018 14:26:07 IST

  நிச்சயம் மாற்றம் மட்டும் அல்ல அடுத்த முதல்வர் ரஜினிதான்

  1. Rate this:
  2. Share
 8. ramasubramanian

  ramasubramanian


  Tuticorin,இந்தியா


  04-ஜன-2018 13:59:10 IST

  வரணும் அதற்கு மீடியா உதவனும் அதிமுக திமுக வேண்டாம்னு நினைக்கிறவர்கள் ஒன்று சேரனும். நடக்கும் ஓர் நல்ல நேர்மையான ஜாதி மத பேதமில்லாமல் நாலட்ச்சி வேணும் மக்கள் பிரச்சனைகள் தீரணும்

  1. Rate this:
  2. Share
 9. இந்திய புலி

  இந்திய புலி


  Tirunelveli,இந்தியா


  04-ஜன-2018 13:23:53 IST

  கண்டிப்பாக வரும்.

  1. Rate this:
  2. Share
 10. ramamoorthy

  ramamoorthy


  ramanathapuram,இந்தியா


  04-ஜன-2018 12:17:22 IST

  தமிழகத்தின் இன்றைய தேவை மாற்றம் மட்டுமே. அரைத்த மாவையே அரைப்பதை விட ரஜினி மூலம் இது ஏற்பட்டால் மிகவும் வரவேற்கத்தக்கதே

  1. Rate this:
  2. Share
வராது (65 Comments)
 1. suresh

  suresh


  Chennai,இந்தியா


  04-ஜன-2018 14:52:50 IST

  ஒரு மாற்றமும் வராது

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. Balaji

  Balaji


  Bangalore,இந்தியா


  04-ஜன-2018 13:46:36 IST

  ரஜினி ஒரு மாயை. சினிமாவுக்கு ஓகே.

  1. Rate this:
  2. Share
 4. GANESAN

  GANESAN


  DUBAI,இந்தியா


  04-ஜன-2018 12:31:15 IST

  தமிழனுக்கு நல்ல அறிவு ஆனால் தமிழ் மொழி ஒற்றுமை இல்லை. இருந்து இருந்தால் கண்ட கண்டவர்கள் எல்லாம் தமிழன் மேல் சவாரி செய்ய வராது

  1. Rate this:
  2. Share
 5. ராஜவேலு ஏழுமலை

  ராஜவேலு ஏழுமலை


  Gummidipoondi,இந்தியா


  04-ஜன-2018 11:16:32 IST

  சிங்கத்தின் முன் சிறு நரியால் (குள்ளநரி) என்ன செய்யமுடியும்.

  1. Rate this:
  2. Share
 6. நக்கீரன்

  நக்கீரன்


  திருநெல்வேலி சீமை,இந்தியா


  04-ஜன-2018 10:51:15 IST

  வேஸ்ட்

  1. Rate this:
  2. Share
 7. Arasan

  Arasan


  chennai,இந்தியா


  04-ஜன-2018 10:47:00 IST

  ரஜினிக்கே அரசியலில் விருப்பமில்லாமல் ஈடுபடுவது போல் உள்ளது.

  1. Rate this:
  2. Share
 8. முருகவேல் சண்முகம்..

  முருகவேல் சண்முகம்..


  சென்னை,இந்தியா


  04-ஜன-2018 10:00:34 IST

  எந்த ஒரு தெளிவான கொள்கையோ, கோட்பாடோ இல்லாத, தன் நிலையில் எவ்வித உறுதியாக இல்லாத, காலம்கடந்த நேரத்தில், யாருக்காகவோ சிலுவை சும்மா வந்திருக்கிறார், பாவம் ஒரு மாற்றமும் இவரால் வராது, விஜயகாந்த் வாங்கிய வாக்குகளை கூட இவரால் பெற முடியாது.

  1. Rate this:
  2. Share
 9. DevRam

  DevRam


  Chennai,இந்தியா


  04-ஜன-2018 09:58:57 IST

  KATCHI NADATHANUMNA KASU SELAVU PANNANUM - NEGATIVE POINT - ORU PAISA PEYRADHU -

  1. Rate this:
  2. Share
 10. Munnamalai

  Munnamalai


  Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  03-ஜன-2018 19:36:07 IST

  புலி வருது கதைதான்

  1. Rate this:
  2. Share
 11. aravinth

  aravinth


  Coimbatore,இந்தியா


  03-ஜன-2018 11:25:11 IST

  இருக்கும்வரை ஹீரோ கதாபாத்திரம். இனியும் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எண்ணி முழுமையான ஹீரோவாக அரசியலில் குதித்துவிட்டார் போல. காலத்தின் கட்டாயம் என்று அவர் சொன்ன வார்த்தை இப்போது புரிகிறது. மக்கள் செல்வாக்கு மட்டும் இருந்தால் அரசியலுக்கு வரலாம் என்றால் சன்னி லியோனும் கூட அரசியலில் ஜெயிப்பார் போல தெரிகிறது. ஒரு சினிமா ரசிகனாக நாங்கள் உங்களை கொண்டாடலாம். ஆனால் அரசியலில் உங்களுக்கு மீம்ஸ்குகள் பறக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X