எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு சரியா?

சரி (2%)

இல்லை (98%)

Advertisement
சரி
 1. முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
இல்லை (46 Comments)
 1. Shankaran Kalaivani

  Shankaran Kalaivani


  Tiruppur,இந்தியா


  16-ஜன-2018 20:14:49 IST

  மிக மிக தவறு , அதுவும் தொலைபேசி கட்டண சலுகை மிகவும் வேதனை அளிக்கிறது

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. ESSAKKIMUTHU

  ESSAKKIMUTHU


  Tenkasi,இந்தியா


  16-ஜன-2018 15:49:49 IST

  எத்தனையோ ஒப்பந்தபணியாளர், தினக்கூலி பணியாளர்கள் ௫5௦௦௦க்கும் ரூ.6௦௦௦க்கும் அரசு பணிகளில் 1௦வருடங்களாக இரவு பகலாக பணிசெய்ய செல்லும் மாநில அரசு சட்டமன்ற உறுப்பினர்க்கு மட்டும் ௧1௦௦௦௦௦ என்பது கடவுளுக்கே பிடிக்காது

  1. Rate this:
  2. Share
 4. Manian

  Manian


  Chennai,இந்தியா


  16-ஜன-2018 15:16:56 IST

  கிம்பளம் இருக்கும்போது சம்பளம் எதற்கு

  1. Rate this:
  2. Share
 5. SURYA PRAKASH

  SURYA PRAKASH


  CHENNAI,இந்தியா


  16-ஜன-2018 14:09:44 IST

  ஆல்ரெடி தமிழ்நாடு டெபிசிட் அப்புறம் எப்படி இவர்களுக்கு சம்பளம் 100 % உயர்த்தலாம்

  1. Rate this:
  2. Share
 6. S MURALIDHARAN

  S MURALIDHARAN


  delhi,இந்தியா


  16-ஜன-2018 11:28:04 IST

  மக்களுக்காக உழைக்கும் இவர்களுக்கு இந்த சம்பளம் போதாது.

  1. Rate this:
  2. Share
 7. Subramanian Srinivasan

  Subramanian Srinivasan


  valrokaiya ,இந்தோனேசியா


  16-ஜன-2018 09:39:29 IST

  மக்களுக்கு பணியாற்றவே தங்களை அர்ப்பணிப்பதாகக் கூறி வாக்குகளை பொருக்கி சென்றவர்களுக்கு முதலில் ஊதியம் கொடுப்பதே தவறு.வாக்குகளுக்கு கோடிகளில் பணம் கொடுக்கும் தகுதி உள்ளவர்களுக்கு லட்சம் எல்லாம் பிச்சை காசு.தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்களில் 10%என்றால் ஆண்டுக்கு 20லட்சம் போதாதா?

  1. Rate this:
  2. Share
 8. g.s,rajan

  g.s,rajan


  chennai ,இந்தியா


  16-ஜன-2018 09:19:56 IST

  எதுக்கு இவங்களுக்கு தண்டத்துக்கு சம்பள உயர்வு? என்ன செய்யறாங்க மக்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் ராஜ போக வாழ்க்கை. போதாக்குறைக்கு பென்சன் , கமிஷன், லஞ்சம் ஊழல் என்ன கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கின்றனர். மக்களின் அன்றாட கஷ்ட நஷ்டம் அவங்களுக்கு எங்கே தெரியுது? அராஜகம் , அட்டூழியம். மக்கள் என்று விழிக்கப்போகிறார்களோ தெரியவில்லை ???

  1. Rate this:
  2. Share
 9. fire agniputhran

  fire agniputhran


  jakarta,இந்தோனேசியா


  14-ஜன-2018 16:34:06 IST

  பெரும்பாலான சட்டசபை உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள் அது மட்டுமல்லாமல் அன்றாடம் மட்டும் மாதாமாதம் அவர்களுக்கு வேறு வகையிலும் வருமானம் வருவதாக தகவல்கள் ...மேலும் இவர்களுக்கு இலவச பயணம் மற்றும் தொலைபேசி அலவன்ஸ் உயர்வு போன்றவற்றால் அரசின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். ஆகவே இந்த ஊதிய உயர்வு உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடி கொண்டு இருக்கும் தமிழகம் மென்மேலும் அதனுடைய வரிவருவாயை மக்களின் மீது திணிக்க வேண்டி இருக்கும்.தேவை இல்லாமல் திமுக பதவிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவே தெரிகிறது.

  1. Rate this:
  2. Share
 10. Chandru

  Chandru


  chennai,இந்தியா


  14-ஜன-2018 16:07:57 IST

  ராம் ராம் முதலில் டெலிபோன் படியை ரத்து செய்யவேண்டும் . எல்லோருக்கும் bsnl sim வாஙகி கொடுத்து அதை பயன் படுத்த வைத்து நாம் அவர்களை படுத்த வேண்டும் .

  1. Rate this:
  2. Share
 11. மோகன்

  மோகன்


  லண்டன்,யுனைடெட் கிங்டம்


  14-ஜன-2018 14:08:45 IST

  கொள்ளையர்களுக்கு சம்பள உயர்வு... வெட்கங்கெட்ட, கையாலாகாத அரசு..

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X