அரசியல் தலைவர்களுடனான கமலின் சந்திப்பு ?

அரசியல் பயணத்தை துவக்கியிருக்கும் நடிகர் கமல் தற்போது அனைத்து தரப்பு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இது அவருக்கு நன்மை தருமா ? இந்த அணுகுமுறை வரவேற்கக்கூடியதா ?

நல்லது ! (91%)

சரி அல்ல ! (9%)

Advertisement
நல்லது ! (12 Comments)
 1. Veeraputhiran Balasubramoniam

  Veeraputhiran Balasubramoniam


  Chennai,இந்தியா


  21-பிப்-2018 17:32:09 IST

  ஆரம்பம் நன்றாக உள்லது ஆனால் இது திரைப்படமல்ல பாதியில் விட்டுவிட்டு மீதியை 2 ஆண்டு அல்லது 10 ஆண்டு கடந்து மீண்டு தொடர மருதநாகயமாகி விடக்கூடாது.....

  1. Rate this:
  2. Share
 2. Periyasamy

  Periyasamy


  Chennai,இந்தியா


  21-பிப்-2018 12:00:20 IST

  ஏன் கூடாது? சந்தித்து ஆசி பெறட்டும் வாழ்த்துவோர் வாழ்த்தட்டும். வாழ்த்த மனமில்லாதவர் அவர்கள் அமைதியாக இருக்கட்டும்

  1. Rate this:
  2. Share
 3. Apposthalan samlin

  Apposthalan samlin


  sulaymaniyah,ஈராக்


  21-பிப்-2018 10:54:14 IST

  nallathu maatram varatum

  1. Rate this:
  2. Share
 4. Karuppur S.Durai

  Karuppur S.Durai


  sharjah,ஐக்கிய அரபு நாடுகள்


  21-பிப்-2018 10:04:19 IST

  வாழ்த்துக்கள் கமல்

  1. Rate this:
  2. Share
 5. senthil kumar

  senthil kumar


  madurai,இந்தியா


  20-பிப்-2018 16:46:32 IST

  அவருக்கு வாழ்த்துக்கள்

  1. Rate this:
  2. Share
 6. senthil kumar

  senthil kumar


  madurai,இந்தியா


  20-பிப்-2018 16:43:58 IST

  தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர கமலால் மட்டுமே முடியும்.வாழ்த்துக்கள்..

  1. Rate this:
  2. Share
 7. Balakumar Jayaraj

  Balakumar Jayaraj


  Musiri,இந்தியா


  20-பிப்-2018 11:53:51 IST

  நல்ல ஆரம்பம்

  1. Rate this:
  2. Share
 8. Periyasamy

  Periyasamy


  Chennai,இந்தியா


  20-பிப்-2018 11:40:58 IST

  அவர தொடங்கும் இந்த நல்ல மாற்றத்த்துக்கு , அனைவருடைய வாழ்த்தும் முக்கியம். சந்தித்து ஆசி பெற்று செல்வது நல்லது

  1. Rate this:
  2. Share
 9. pollachipodiyan

  pollachipodiyan


  pollachi,COIMBATORE.,இந்தியா


  20-பிப்-2018 07:54:44 IST

  ஏன் கூடாது? கமல் ஒன்றை ஆரம்பித்தாள், அதில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு அதன்படி நடக்கும் வழக்கம் உள்ளவர். இந்த குணத்தை இவரின் திரைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். சிறு வயது முதலே குறும்புத்தனத்துடன் கூடிய கூர்மையான அறிவுடையவர். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமே ஒரு சிறந்த படைப்பை தர வேண்டும் எனும் உந்துதலை தருகிறது, அரசியலை தெரிந்து கொள்ள இந்த தலைவர்கள் எல்லாம் கமலுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. படம் கேட்க டியூஷன் வாத்தியார் வீட்டுக்கு போகிறார். அவ்வளவே. அறிவு தாகம் உள்ள மாணவன் தகுந்த ஆசிரியர்களை தேடுவது நல்ல குணம் தானே.இது போல ஒரு தலைவர்தான் இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கு தேவை. அடுத்த பாராட் ரத்னா இசை இளையராஜா, அதன் பின் நம்மவர் கமல்தான்.

  1. Rate this:
  2. Share
 10. Sridhar Thilaker

  Sridhar Thilaker


  Chennai,இந்தியா


  20-பிப்-2018 07:29:48 IST

  பின்னாடி பெரிய வைகோ போல வருவாரு னு நினைக்குறேன்

  1. Rate this:
  2. Share
சரி அல்ல ! (1 Comments)
 1. Natarajan Ramanathan

  Natarajan Ramanathan


  தேவகோட்டை,இந்தியா


  21-பிப்-2018 13:34:44 IST

  எப்போது தமிழ்நாட்டின் தீயசக்தியை எல்லாம் போய் பார்த்தாரோ, அப்போதே கமலின்மேல் மரியாதை போய்விட்டது.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X