கருணை கொலையை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது சரியா?

சரி (84%)

தவறு (16%)

Advertisement
சரி (8 Comments)
 1. Ram

  Ram


  chennai,இந்தியா


  12-மார்ச்-2018 17:37:34 IST

  இது ஓன்றும் புதிது இல்லை . சொந்த பந்தம் ஒப்புதல் இருந்தால் சத்தம் இல்லாமல் கருணை கொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது . இதில் வெளிப்படையானது, மூளை சாவு என்ற பெயரில் சொந்தத்தின் ஒப்புதல் உடன் எல்லா உறுப்பையும் ஹாவெஸ்ட் சாய்த்து விடுகின்றனர் . ஸ்ரீராம்

  1. Rate this:
  2. Share
 2. அண்ணாமலை ஜெயராமன்

  அண்ணாமலை ஜெயராமன்


  Chennai,இந்தியா


  12-மார்ச்-2018 12:10:13 IST

  குணப்படுத்த முடியாத நோய்களில் சிக்கி தவிப்போருக்கு இது சரியானதுதான். தானும் கஷ்டப்பட்டு , மற்றவர்களையும் கஷ்டப்படுத்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். நடுத்தர வர்க்கத்தில் இது மீளமுடியாத பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும்

  1. Rate this:
  2. Share
 3. Veeran

  Veeran


  Kanyakumari,இந்தியா


  11-மார்ச்-2018 15:43:06 IST

  சரி

  1. Rate this:
  2. Share
 4. Vittal Anand

  Vittal Anand


  Chennai,இந்தியா


  11-மார்ச்-2018 14:13:04 IST

  என் தாயார் 4 மாதங்கள் மரணப்படுக்கையில் கிடந்தார். ஈஸி சேர் உண்ணும் கான்வாஸ் சாய்க்காலியிலேயே கிடந்தார். நான்கு மாதங்களும் கான்வாஸ் துணியின் அடியிலே தட்டு வைத்து சிறுநீர் கழிக்கவிட்டோம்.புட்டத்துக்கு அடியில் துணி வைத்து மலம் கழிக்கவைத்தோம் .(1960 )உடல் முழுவதும் அனலென கொதித்தது.. பின்னர் 15 நாட்கள் கோமாவில் இருந்தார்.நினைவிருந்த வாட்களில் தூங்கவே இல்லை. மருத்துவர் தேறாத கேஸ் என்று சொல்லிவிட்டார். அணுஅணுவாக துடிதுடித்து கடைசியில் கண்மூடினார்.. நாங்கள் மருத்துவ செலவு பார்க்கவில்லை ஆனால் அவரது துன்பங்களை பார்த்து வருந்தினோம். இத்தகைய நோயாளிகளை அவர் அறியாமல் கருணை கொலை செய்வது அதுவும் மருத்துவ முறையில் செய்வது நல்லது. ஆனால் நீதிமன்றம் விசாரித்து அனுமதிக்கும் முன்னரே நோயாளி துன்பம் அடைந்து அதனாலேயே இறந்து விடுவாரே.

  1. Rate this:
  2. Share
 5. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  10-மார்ச்-2018 13:55:37 IST

  90/80வயதைகடந்து தொடர்ந்து படுக்கையில் இருக்கும் பெற்றோர் களை 65/70வயதை கடந்த மக்களால் பார்ப்பது மிகவும் கடினம்

  1. Rate this:
  2. Share
 6. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  10-மார்ச்-2018 10:47:35 IST

  என்பது வயது கடந்த முதியவர்களுக்கு பலவீனம் இருந்தால் சுயமாக தன் வேலைகளை செய்ய முடியாவிட்டால் அவர்கள் மற்றும் பிள்ளைகளின் அனுமதியுடன் கருணை கொலைக்கு ஒப்புதல் கொடுக்கணும்.

  1. Rate this:
  2. Share
 7. niec99

  niec99


  chennai,இந்தியா


  10-மார்ச்-2018 02:08:13 IST

  தவறு செய்பவர்களுக்கு மிகவும் வசதியானது

  1. Rate this:
  2. Share
 8. PR Makudeswaran

  PR Makudeswaran


  Madras,இந்தியா


  09-மார்ச்-2018 18:01:01 IST

  நோயாளிக்கும் சிக்கல் உறவினருக்கும் வெறுத்துப் போய்விடும்

  1. Rate this:
  2. Share
தவறு (2 Comments)
 1. kannan

  kannan


  Salmiya,குவைத்


  12-மார்ச்-2018 10:47:45 IST

  தள்ளாத வயதில் பெற்றோர்களை கவனித்து அதன் மூலம் பிறவிப்பயனை அடைவது தான் இயற்கையின் தர்மம்.இது அதற்கு எதிரானது மட்டுமல்ல. மனித மான்பிற்கே எதிரானது.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Ravi . A

  Ravi . A


  Chennai,இந்தியா


  10-மார்ச்-2018 08:30:28 IST

  பல தவறுகள் நடக்க வழி வகுக்கும். மேலும் இயற்கை மரணத்திற்கு மாறான இதுவும் ஒரு கொலை தான். கருணை என்கிற பெயரில் செய்யப்போகும் மிக பெரிய தவறு. உண்மையில் அன்பும் பாசமும் உள்ள உறவினர்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள். உயிர் ஒன்னும் உபயோகமில்லாத பொருள் போல் இல்லை. தேவை இல்லை என்றால் தூக்கிப்போட. எந்த நேரம் எப்படி உயிர் போக வேண்டும் என்று இருக்கிறதோ அப்படித்தான் போகவேண்டும்.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X