வனத்திற்குள் டிரக்கிங் செல்வதை தடை செய்வது சரியா

சரி (25%)

தவறு (75%)

Advertisement
சரி (10 Comments)
 1. Saravanan Thirunavukkarasu

  Saravanan Thirunavukkarasu


  chennai,இந்தியா


  16-மார்ச்-2018 20:06:45 IST

  CTC மெம்பெர் ஆக 2010 - 2013 வருடங்களில் இருந்திருக்கிறேன் தேவையான பாதுகாப்பு வழி முறைகள் பின்பற்றப்படுவதில்லை. நீச்சல் தெரியாதவர்கள் ஆழமான குளத்தில் இறங்குவது, சருக்கலான இடங்களில் ஏறும்போது இடுப்பு கயிறு பயன்படுததாது இப்படி பல.இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு யார் ஆறுதல் தரமுடியும். ? நமக்கு இது தேவையில்லை.

  1. Rate this:
  2. Share
 2. sindhuja kamaraj

  sindhuja kamaraj


  namakkal,இந்தியா


  15-மார்ச்-2018 15:51:14 IST

  வன பகுதியில் இருக்க விசியத்தையும் எல்லாரும் தெரிஞ்சிக்கணும் அதனால கண்டிப்பா டிரெக்கிங் போகணும் ஆனா போகும் போது அதற்கு உரிய முன் ஏற்பாடுகள் செய்த பிறகு தா கண்டிப்பா போகணும்

  1. Rate this:
  2. Share
 3. madhavan rajan

  madhavan rajan


  trichy,இந்தியா


  15-மார்ச்-2018 14:54:19 IST

  வனத்திற்குள் ட்ரெக்கிங் செய்வது சரி என்று சொன்னால் வனத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு அரசைக் குறை கூறக்கூடாது. இவர்கள் இஷ்டப்படி செய்யவேண்டும் என்றால் விபத்துக்களுக்கு அரசை ஏன் இழுக்கிறீர்கள். அரசு சொல்படி நடந்தால்தான் அரசு பொறுப்பாகவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 4. Kumaresh

  Kumaresh


  Chennai,இந்தியா


  15-மார்ச்-2018 11:40:23 IST

  விலங்குகள் மற்றும் இயற்கை நிம்மதியா இருக்கும்

  1. Rate this:
  2. Share
 5. Selvakumar

  Selvakumar


  Chennai,இந்தியா


  15-மார்ச்-2018 09:36:59 IST

  வனத்திற்குள் செல்ல தடை விதிப்பது சரிதான் . கல்லூரி முடிந்ததும் நாட்டை காப்பாற்ற போக வேண்டியது தானே , ட்ரெக்கிங் அவசியம் செல்ல தேவை இல்லை

  1. Rate this:
  2. Share
 6. balasubramanian

  balasubramanian


  coimbatore,இந்தியா


  14-மார்ச்-2018 19:42:25 IST

  வனதேவதையை எங்கிருந்தாலும் தேடிச்சென்று துன்புறுத்துவது தேவைதானா.அங்கு சென்று புகை பிடிப்பது போன்ற காரியங்கள் செய்யாமல் இருக்கலாமே.ஏதாவது வறண்ட மலை இருந்தால் அதில் ஏறுங்கள்.

  1. Rate this:
  2. Share
 7. parthiban

  parthiban


  doha,கத்தார்


  14-மார்ச்-2018 16:59:53 IST

  வனங்கள் காக்க பட வேண்டும். டிரக்கிங் சென்றுதான் ரிலாக்ஸ் ஆகவேண்டும் என்பதில்லை, நம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் செலவிடலாம் நமது நேரத்தையும் பணத்தையும்.. அதுவே பேரானந்தம்

  1. Rate this:
  2. Share
 8. K.n. Dhasarathan

  K.n. Dhasarathan


  chennai,இந்தியா


  14-மார்ச்-2018 13:26:54 IST

  வனம் வனமாகவே இருக்கட்டும். நாம் வன உயிரினங்களை தொல்லை தர வேண்டாம். நமது வீட்டிற்குள் யாராவது புகுந்தால் நமக்கு பிடிக்குமா ? அதுபோலத்தான். நாம் ஏற்கனவே நிறைய ஆக்ரமித்து விட்டோம். இனியாவது கடுமையான சட்டங்கள் போட்டு வன ஊடுருவலை தடுப்போம்.

  1. Rate this:
  2. Share
 9. pattikkaattaan

  pattikkaattaan


  Muscat,ஓமன்


  14-மார்ச்-2018 12:32:36 IST

  வன விலங்குகள் நிறைந்த காடுகளில் பொதுமக்கள் நுழைவதே பெரும் ஆபத்து... காட்டில் பிறந்து அங்கேயே வாழும் காட்டுவாசிக்கு மட்டுமே காட்டின் அமைப்பு தெரியும்... ட்ரெக்கிங் செய்ய சில ஆபத்தில்லாத குறிப்பிட்ட பகுதிகளை தேர்வு செய்து அனுமதிக்கலாம் .. வருமுன் காப்பதே அறிவு

  1. Rate this:
  2. Share
 10. Manian

  Manian


  Chennai,இந்தியா


  13-மார்ச்-2018 19:33:10 IST

  அந்த மாதிரி போக காட்டு ஆபத்து இன்சூரன்ச்க்கு என்று 10 -15 லட்ச்சத்திற்கு ஒரு புது இன்சூரன்ச்க்கு கொண்டுவர வேண்டும். மேலும், டிராக் ட்ரிவிருக்கும் அது மாதிரி வேண்டும். இது அனுபமில்லாதவர்கள் ஆபத்தில் மாட்டிக்கொண்டு அரசாங்கம் அவர்களை காப்பாற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பதை குறைக்கும். இதுற்கும் ஒரு விலை உண்டு. நாம் தவறு செய்து விட்டு மரறவர்களை குற்றவாளி ஆக்குவது சரி இல்லை.

  1. Rate this:
  2. Share
தவறு (11 Comments)
 1. vijayakumar

  vijayakumar


  Munich,ஜெர்மனி


  16-மார்ச்-2018 16:38:51 IST

  இயற்க்கை அனைவருக்கும் பொதுவானது. அதை அனைவரும் கண்டு அனுபவிக்கனும். அதற்க்கு சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு அனைவருக்கும் வேண்டும். அரசாங்கம் அனைத்திற்கும் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு தரமுடியாது. மேலும் அரசாங்கம் பாதுகாப்பான ட்ரெக்கிங் மலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தனும். இதுவும் tourism வளர்ப்பத்துக்கு உதவும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. Chandrasekaran Balasubramaniam

  Chandrasekaran Balasubramaniam


  ERODE,இந்தியா


  16-மார்ச்-2018 13:14:06 IST

  தடை செய்யாமல் போதிய பாதுகாப்பு வழங்கலாம்.

  1. Rate this:
  2. Share
 4. Saravanan

  Saravanan


  Chennai,இந்தியா


  16-மார்ச்-2018 10:18:38 IST

  தவறு. ட்ரெக்கிங் செல்லும்போது அந்த வனத்தின் காவலர்களோ அல்ல அவ்வனத்தில் வசிக்கும் மக்களையோ துணைக்கு காவலர்கள் அனுப்ப வேண்டும்

  1. Rate this:
  2. Share
 5. Srinath Babu KSD

  Srinath Babu KSD


  Madurai,இந்தியா


  16-மார்ச்-2018 10:15:41 IST

  நம்மவர்கள் வனத்திற்குள் செல்வது தப்பில்லை ஆனால் வனத்திற்கு இடையூறு செய்யாமலும் அத்து மீறாமலும் இருக்கவேண்டும்

  1. Rate this:
  2. Share
 6. narayanan iyer

  narayanan iyer


  chennai,இந்தியா


  15-மார்ச்-2018 10:04:40 IST

  You are taking risk. so you should not blame the government. On your own interest you will have to take care yourself.

  1. Rate this:
  2. Share
 7. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  15-மார்ச்-2018 08:52:23 IST

  அப்போ எல்லா இளசுகளையும் கல்லூரி படிப்பு முடிந்து ராணுவத்தில் சேர்த்து ஐந்து வருடம் பயிற்சி கொடுங்க.

  1. Rate this:
  2. Share
 8. Ramesh Radhakrishnan

  Ramesh Radhakrishnan


  Virudhunagar,இந்தியா


  14-மார்ச்-2018 16:38:14 IST

  தவறு.

  1. Rate this:
  2. Share
 9. rajeswari.R

  rajeswari.R


  Dindigul,இந்தியா


  14-மார்ச்-2018 10:58:46 IST

  நீங்க பொழைக்கறதுக்கு 12 உயிர்களை காவு வாங்கிட்டிங்களேடா. மானங்கெட்ட அரசியல்

  1. Rate this:
  2. Share
 10. jay

  jay


  toronto,கனடா


  14-மார்ச்-2018 10:43:44 IST

  தாய் மொழியில் எழுதவும்

  1. Rate this:
  2. Share
 11. Raman

  Raman


  Lemuria,இந்தியா


  14-மார்ச்-2018 01:37:18 IST

  மது குடிப்பதற்கு எவ்வளவோ வசதிகள் செய்து கொடுக்கும் அரசாங்கம் , இது போன்ற உடல் பயற்சி , சாதனை உணர்வு தரும் விளையாட்டை ஊக்கப்படுத்தினால் , இளைஞர்கள் குடித்து விட்டு திரிவது குறையும் .

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X