காவிரிக்காக பார்லிமென்டை அதிமுக எம்பிக்கள் முடக்குவது நாடகமா?

ஆம் (93%)

இல்லை (7%)

Advertisement
ஆம் (27 Comments)
 1. KANISH

  KANISH


  chennai,இந்தியா


  07-ஏப்-2018 13:49:31 IST

  ஒரிஜினல் ட்ராமா

  1. Rate this:
  2. Share
 2. mozhi

  mozhi


  chennai,இந்தியா


  07-ஏப்-2018 12:17:29 IST

  பிஜேபி யின் ஆணையால்,பா ஐ க ஆட்சிமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முனைகிறார்கள். அதில் அதிமுக சேராமல் காவிரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்து.

  1. Rate this:
  2. Share
 3. kandhan.

  kandhan.


  chennai,இந்தியா


  07-ஏப்-2018 11:45:54 IST

  உண்மையில் தமிழகமக்கள் மீது அக்கறை இருந்தால் விவாசிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இவர்கள் பதவியை ராஜினாமாசெய்து விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் மதிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரிமேலாண்மை அமைக்கவேண்டியது இந்த அடிமைகளின் கடமை இதை வாக்களித்த மக்களுக்காக செய்தே தீரவேண்டும் கந்தன் சென்னை

  1. Rate this:
  2. Share
 4. Tamilan

  Tamilan


  COIMBATORE,இந்தியா


  07-ஏப்-2018 11:30:56 IST

  திஸ் ஐஸ் பழனி நாடகம்

  1. Rate this:
  2. Share
 5. sam

  sam


  Doha,கத்தார்


  07-ஏப்-2018 08:37:58 IST

  இந்த அஇஅதிமுக mp கள் இதுவரை வாயை மூடி மவுனம் காத்து விட்டு, பிஜேபி யின் ஆணையால் இந்த வேலையை செய்கிறார்கள். இன்னும் ஒரு வருடம் தான் உங்கள் வாழ்வு

  1. Rate this:
  2. Share
 6. V Nath

  V Nath


  PCMC,இந்தியா


  06-ஏப்-2018 20:32:14 IST

  மத்திய பா ஐ க ஆட்சிமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முனைகிறார்கள். அதில் அதிமுக சேராமல் காவிரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதுபோல் நாடகம் ஆடி மக்களவையை முடக்கி பா ஜ க அரசை காப்பாற்றுங்கள் . நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு கைமாறாக தமிழகத்தில் உங்கள் ஆட்சி காப்பாற்றப்படும் என்று பாஜக வும் அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம் போட்டிருக்க வாய்ப்புண்டு.

  1. Rate this:
  2. Share
 7. adhi

  adhi


  karur,இந்தியா


  06-ஏப்-2018 17:47:51 IST

  வீணாப்போன அரசியல்வாதிகளின் நாடகம் தொடரும்..

  1. Rate this:
  2. Share
 8. Ruthramoorthy

  Ruthramoorthy


  Dilmunia Health Island,பஹ்ரைன்


  06-ஏப்-2018 16:21:48 IST

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ நாசகார திட்டத்தை தடுத்து நிறுத்த கோரி ஏன் போராவில்லை. அடுத்து தமிழகத்தின் தேர்தலில் இதைப்பயன்படுத்திக் கொள்வார்கள்.

  1. Rate this:
  2. Share
 9. PR Makudeswaran

  PR Makudeswaran


  Madras,இந்தியா


  06-ஏப்-2018 15:16:44 IST

  கண் கெட்ட பிறகு என்ன நமஸ்காரம்?

  1. Rate this:
  2. Share
 10. MURUGAN S

  MURUGAN S


  TIRUPUR,இந்தியா


  06-ஏப்-2018 13:02:45 IST

  KAVERY ISSUE ORU NADAKAM NADATHUTHU AIADMK AND BJB 2 PERUM KUTTU KALAVANI PASNGA, OOZHALIN PHILASAPHY

  1. Rate this:
  2. Share
இல்லை (4 Comments)
 1. Sridhar

  Sridhar


  Jakarta,இந்தோனேசியா


  07-ஏப்-2018 10:30:57 IST

  கண்ட கபோதிகள் வேண்டாத விஷயத்திற்க்கெல்லாம் பார்லிமென்டை முடக்கும் போது இது மிக முக்கியமான பிரச்னையல்லவா? விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை ஒருபக்கம், அதைவிட முக்கியமான விஷயம், இந்திய கூட்டமைப்பின் அடிப்படையே தகர்க்கப்படுகிறதே?

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. M.Guna Sekaran

  M.Guna Sekaran


  Madurai,இந்தியா


  05-ஏப்-2018 19:49:16 IST

  ஏன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் மீத்தேன் விஷ வியிக்கும் சேர்த்து செய்தால் நல்ல இருக்கும்

  1. Rate this:
  2. Share
 4. Ramaswamy Sundaram

  Ramaswamy Sundaram


  Mysore,இந்தியா


  05-ஏப்-2018 08:35:28 IST

  நமது ஜனநாயக நாட்டில் பாராளுமன்றத்தில் எதிர்ப்பை தெரிவிக்கும் முறை இதுவே... நடுநிலையில் இருந்து யோசியுங்கள் அன்பர்களே? பாராளுமன்றத்தை எத்தனையோ அற்ப காரணங்களுக்காக இதற்குமுன் முடக்கி இருக்கும்போது நமது ஜீவாதார உரிமைக்காக முடக்குவது முற்றிலும் சரியே

  1. Rate this:
  2. Share
 5. s.maria alphonse pandian

  s.maria alphonse pandian


  CHENNAI-88,இந்தியா


  05-ஏப்-2018 04:53:32 IST

  காவிரி என்றாலே அரசியல்தான்....அதிமுக எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதை விட இப்படி பாராளுமன்ற நடவடிக்கைகளை இயங்கவிடாமல் செய்வது காவிரியின் முக்கியத்துவத்தை இந்திய அளவில் அறிய செய்வதான நடவடிக்கையாகவே பார்க்கலாம்...ஈழப்போரின்போது திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் எல்லோரும் ராஜினாமா செய்யவேண்டும் என அதிமுக கோரியதை போல இப்போது அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யவேண்டும் என திமுக கோருவது அவர்களுக்கிடையே தொன்று தொட்டு இருந்துவரும் போட்டி அரசியலே...மே மாதம்தான் வாரியம் வரும் என்னும் சூழலில் இருவருமே போராட்டங்கள் செய்வது அந்நாள்வரை பொழுதினை போக்க செய்யப்படும் நேரப்போக்கு நிகழ்ச்சிகளே...

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X