தமிழக நதிகளை காப்பாற்ற வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்கலாமா?

ஆம் (97%)

இல்லை (3%)

Advertisement
ஆம் (32 Comments)
 1. S Ramkumar

  S Ramkumar


  Tiruvarur,இந்தியா


  15-மே-2018 19:09:14 IST

  ada neenga onnu tamilaga mannai adutha maanilangalukku anuppuvathai niruthinale podumanathuy

  1. Rate this:
  2. Share
 2. Kali Dass

  Kali Dass


  coimbatore,இந்தியா


  15-மே-2018 12:32:14 IST

  எஸ்

  1. Rate this:
  2. Share
 3. mariyappangopinathan

  mariyappangopinathan


  Chennai,இந்தியா


  15-மே-2018 11:32:54 IST

  கொள்ளை நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும். இருந்தாலும் கொள்ளை கொஞ்சம் குறையும் அல்லவா.

  1. Rate this:
  2. Share
 4. Shan Raman

  Shan Raman


  Seattle,யூ.எஸ்.ஏ


  15-மே-2018 02:24:55 IST

  மணல் அள்ள நிரந்தர தடை விதித்தால் தான் இருக்கும் கொஞ்ச நல்ல இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும். இறக்குமதி தான் ஒரே தீர்வு.

  1. Rate this:
  2. Share
 5. manu putthiran

  manu putthiran


  chennai ,இந்தியா


  15-மே-2018 00:17:43 IST

  ஆம்

  1. Rate this:
  2. Share
 6. Gansan S

  Gansan S


  Chennai,இந்தியா


  14-மே-2018 17:15:38 IST

  அடக்க விலைக்கே மண்ணை விற்பனை செய்ய வேண்டும். தனியார் கையில் கொடுக்காமல் அரசாங்கமே எந்த வித ஊழலும் செய்யாமல் பொது மக்களுக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஊழியம் செய்யும் நோக்கத்தோடு விற்பனை செய்ய வேண்டும். ரேஷன் கடையில் பொருட்களின் அளவைக் குறைத்து விற்பது போல் விற்காமல் சரியான அளவில் விற்பனை செய்ய வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 7. parasuraman

  parasuraman


  CHENNAI,இந்தியா


  14-மே-2018 16:12:20 IST

  அப்படியே தமிழ்நாட்டு அரசியலவாதிகளுக்கு பதிலாக வெளி நாட்டு அரசியல்வாதிகளையும் இறக்குமதி செய்து விடுங்கள். இதுவும் ஒரு அந்நிய முதலீடு தானே. நீங்கள் எதை மாற்றினாலும் திருட்டு நடந்து கொண்டே தான் இருக்கும், கடைக்கோடி மனிதன் அரசாங்கத்தினை புரிந்து கொள்ளும் வரை.

  1. Rate this:
  2. Share
 8. Bhaskaran

  Bhaskaran


  Chennai,இந்தியா


  14-மே-2018 16:02:04 IST

  கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும்

  1. Rate this:
  2. Share
 9. Anand

  Anand


  Tirupur,இந்தியா


  14-மே-2018 13:55:18 IST

  தமிழக நதிகளை காப்பாற்ற வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்கலாம்.

  1. Rate this:
  2. Share
 10. saba

  saba


  pudukkottai,இந்தியா


  14-மே-2018 12:57:32 IST

  அனுமதிக்கலாம்

  1. Rate this:
  2. Share
இல்லை (4 Comments)
 1. Kumaresh

  Kumaresh


  Chennai,இந்தியா


  15-மே-2018 19:20:11 IST

  வேற நாட்ல மண்ண எடுத்தா அப்போ அந்த நாட்டோட மண் வளம் பாதிக்க படுமே? நமக்கு மண்ணு வந்த போதும்ல

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  15-மே-2018 12:27:41 IST

  ராஜஸ்தான் குஜராத் போன்ற பாலைவனங்களிருந்து முயற்சி செய்யலாம். அந்நிய செலாவணி வீணாகாது

  1. Rate this:
  2. Share
 4. SivaSrinivas R

  SivaSrinivas R


  TamilNadu,இந்தியா


  15-மே-2018 11:21:08 IST

  how could you think that in india Sand is not available. Sand is Available but there is no proper tem and good leaders to implement.

  1. Rate this:
  2. Share
 5. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  14-மே-2018 11:57:47 IST

  பயனில்லை திருட்டு நடந்து கொண்டுதான் இருக்கும்

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X