மோடியின் 4 ஆண்டு ஆட்சி சிறப்பானதா ?

ஆம் ! (48%)

இல்லை ! (52%)

Advertisement
ஆம் ! (27 Comments)
  1. Hari Raj

    Hari Raj


    Kuala Lumpur,மலேஷியா


    27-மே-2018 17:57:49 IST

    இந்தியா உன்னத நிலையினை நோக்கி மோடிஜியின் தலைமையில் சென்று கொண்டிருக்கிறது.இது தொடர வேண்டும்.

    1. Rate this:
    2. Share
  2. Ganesan.N

    Ganesan.N


    JAMSHEDPUR,இந்தியா


    27-மே-2018 17:55:52 IST

    Yes. He has provided good governance .

    1. Rate this:
    2. Share
  3. Sridhar Rengarajan

    Sridhar Rengarajan


    Trichy,இந்தியா


    27-மே-2018 17:29:36 IST

    சிறப்பானது மட்டுமல்ல வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஆட்சி. குறிப்பாக ஊழல் பெரிதாக எதுவும் இல்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து நாட்டை பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து குவித்து நாட்டை நாசமாக்கிய குடும்ப ஆட்சி, பரம்பரை ஆட்சி, வாரிசு அரசியலுக்கு சாவுமணி அடிக்கப்பட்டு இருக்கிறது. அட்டகாசம் நடத்திக்கொண்டிருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பருப்பு இங்கே மோடியிடம் சுத்தமாக வேகவில்லை. ஆள்பிடிக்கும் கிருஸ்தவ அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி வருவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

    1. Rate this:
    2. Share
  4. இந்திய  புலி

    இந்திய புலி


    Tirunelveli,இந்தியா


    27-மே-2018 17:13:32 IST

    ஆம். இந்திய சரித்திரத்தில் வாராது வந்த மாமணிகளுள் ஓர் மாணிக்கம் திரு. நரேந்திர மோடி அவர்கள் - சத்ய மேவே ஜெயதே

    1. Rate this:
    2. Share
  5. Pakkiyaraj

    Pakkiyaraj


    tiruchi,இந்தியா


    27-மே-2018 17:02:27 IST

    நாட்டின் அழைத்து பேரச்சனைகளை தீர்த்துவைக்கும் திறமை உள்ளவர்.

    1. Rate this:
    2. Share
  6. bal

    bal


    chennai,இந்தியா


    27-மே-2018 13:23:50 IST

    சிறப்போ இல்லையோ...ஊழல் இதுவரை தெரியவில்லை...பின்னால் தெரியவருமோ...பழி வாங்குவார்களோ....

    1. Rate this:
    2. Share
  7. venkatesan

    venkatesan


    chennai,இந்தியா


    27-மே-2018 13:03:00 IST

    நல்ல நிர்வாகம், அரச ஊழியர்களை வேலை செய்ய வைத்தது, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது, சுத்தமான நோயற்ற பாரத்தை உருவாக்கியது,

    1. Rate this:
    2. Share
  8. Ananthakrishnan Hums

    Ananthakrishnan Hums


    Chennai,இந்தியா


    27-மே-2018 11:53:48 IST

    நிச்சயம் பணமதிப்பிழப்பிற்க்கு பிறகு மாவோயிஸ்ட் தாக்குதல் இல்லை ஊழல் இல்லை கருப்பு பணம் குறைகிறது தப்பு பண்ணினால் நிச்சயம் தண்டனை நீண்டகால வளர்ச்சியை நோக்கி போகின்றது

    1. Rate this:
    2. Share
  9. ilavarasan

    ilavarasan


    Manama,பஹ்ரைன்


    27-மே-2018 10:43:42 IST

    ஊழல் இழைக்காமல் இருந்தாலே அது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று பொருள் ஊழல் இல்லாமல் இருந்தாலே அந்த ஆட்சி சிறப்பான ஆட்சி என்றுதான் பொருள் அவ்வகையில் இது வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஊழல்களைப்போல ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி சிறப்பான ஆட்சிதான்

    1. Rate this:
    2. Share
  10. valipokkan

    valipokkan


    AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்


    27-மே-2018 09:57:51 IST

    நிச்சயம், மோடியின் ஆட்சி சிறப்பானது. இந்த ஆட்சி ஒரு மிக சிறந்த ஊழலற்ற, நேர்மையான, நாட்டின் வளர்ச்சிக்கு அடியுரமிட்ட நல்ல ஆட்சி.

    1. Rate this:
    2. Share
இல்லை ! (21 Comments)
  1. suthagar

    suthagar


    chennai,இந்தியா


    31-மே-2018 12:09:30 IST

    மோடி அவர்கள் நான்கு ஆண்டு காலத்தில் என்ன பண்ணினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கொண்டு வந்த திட்டத்தில் நீட் தேர்வு மட்டும்தான் சிறந்த திட்டம் தான் வேறு ஏதும் சொல்றமாதிரி இல்ல

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
    Advertisement
  3. Mangani Kailasam

    Mangani Kailasam


    coimbatore,இந்தியா


    27-மே-2018 17:53:21 IST

    வரி என்ற பெயரில் அனைத்திலும் ஜிஎஸ்ட்டி பிறந்த குழந்தை முதல் மயானம் செல்லும் பிணம் வரை அனைத்துக்கும் வரி கடன் வங்கி கணக்கு மூலமாக வாங்கினாலும் வரி பிடித்தம் வயதானவர்கள் டெபாசிட் செய்தலும் வரி எப்படி வாழ்வது என்று தெரியவில்லை

    1. Rate this:
    2. Share
  4. thiru

    thiru


    Chennai,இந்தியா


    27-மே-2018 17:22:54 IST

    .. 2019 தேர்தல் எப்ப வரும் என்று எதிர்பார்த்திக்கிறார் கல் மக்கள்..

    1. Rate this:
    2. Share
  5. selvarangan

    selvarangan


    chennai,இந்தியா


    27-மே-2018 12:07:02 IST

    no satisfaction

    1. Rate this:
    2. Share
  6. Srinivas

    Srinivas


    Chennai,இந்தியா


    27-மே-2018 11:51:21 IST

    மக்கள் அனுபவிக்கும் துன்பங்களும், சிரமங்களும் சாட்சி. எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை ஏறுகிறது என்று ஊளையிட்ட இந்த நரிகள் இப்போது விலை 100 தொடும் அபாயத்தில் உள்ளது....பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினமும் ஏறிக்கொண்டே செல்கின்றன....அதைப்பற்றி ஒரு அறிக்கைகூட இல்லை. GST கொண்டுவந்து வரியால் மக்களை வாட்டிவதைக்கும் இவர்கள் அதே GST யின் கீழ் இந்த பெட்ரோலிய பொருட்களின் விலையை கொண்டுவராதது ஏன்? எல்லாம் பகல் நாடகம்...

    1. Rate this:
    2. Share
  7. chakra

    chakra


    plano,யூ.எஸ்.ஏ


    27-மே-2018 11:16:49 IST

    கண்டிப்பாக இல்லை

    1. Rate this:
    2. Share
  8. kadhiravan

    kadhiravan


    thiruvaroor,இந்தியா


    27-மே-2018 10:17:31 IST

    மோடி அரசு மக்களுக்கு செய்த சேவைகள் 1.விவசாய நகைக்கடனுக்கான வட்டியை உயர்த்தியது 2.உர மானியத்தைக் குறைத்தது 3.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது (அதைவிட இரண்டு மடங்கு வரியை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்தது) 4.இருக்கிற நிலத்தையும் பிடுங்க நில அபகரிப்புச் சட்டம் கொண்டுவர முயன்றது 5.குறைந்தபட்ச ஆதரவு விலை ,உற்பத்தி+50%என்று சொல்லிவிட்டு அதெல்லாம் சும்மா தமாசு. அப்படியெல்லாம் தரமுடியாது யுவர் ஆனர் என்று உச்சநீதிமன்றம் சென்று பல்டி அடித்தது 6.நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது அவர்களை எட்டிக் கூடப் பார்க்க நேரமில்லாமல் உலகம் சுற்றிக்கொண்டிருப்பது 7.விவசாயத்துக்குப் பயன்படும் டீசல் விற்பனை விலை நிர்ணயத்தை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்கியது (விவசாயிகளுக்கு மட்டுமே எவ்வளவு சேவை செஞ்சிருக்காரு) ,இனியும் அடுக்கிக்கொண்டே போகலாம்

    1. Rate this:
    2. Share
  9. K.Kannan

    K.Kannan


    Aruppukkottai,இந்தியா


    27-மே-2018 10:02:53 IST

    துறைமுகம், விமானம், ரயில், அரசு நிறுவங்கள், கல்வி நிறுவனங்கள், உற்பத்தி, தொலைதொடர்பு எல்லாம் தனியார்மயம். இந்தியாவே தனியார் மயம். இப்படி இருக்கும்போது....? மோடி சிறந்தவர் என்றால் ஏன்? தனியார் செய்வதை அரசு செய்யவில்லை. அப்போ மோடி முடியாதவர் என்றுதானே அர்த்தம். அமெரிக்கன் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபா கூட கூடவில்லை ? ராணுவம் தனியார் தலையீடு? அரசு எங்கே? எப்படி சிறந்தது ?

    1. Rate this:
    2. Share
  10. பூபதி

    பூபதி


    திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா


    27-மே-2018 09:30:12 IST

    கண்டீப்பா இல்லை

    1. Rate this:
    2. Share
  11. R.Nagarajan

    R.Nagarajan


    CHENNAI,இந்தியா


    27-மே-2018 06:26:48 IST

    மிகவும் கேவலமான ஆட்சி. விலைவாசியை போய் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். இன்றைய தினம் பெட்ரோல் 81 யை தாண்டிவிட்டது. வங்கிகளுக்கு வராக்கடன்கள் உயர்ந்து அதனால் சாமான்ய மக்களுக்கு இஷ்டம்போல் வரி உயர்வு நான்கு வருட மோடி அரசுக்கு என்னுடைய மார்க் 10 /100

    1. Rate this:
    2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X