பா.ஜ., அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது சரியா?

சரி (49%)

தவறு (51%)

Advertisement
சரி (9 Comments)
 1. johnsalamon

  johnsalamon


  Bengalore,இந்தியா


  20-ஜூலை-2018 08:53:41 IST

  செயல் அற்ற அரசு. ஒரே விளம்பரம் மட்டுமே ஓங்கி ஒலிக்கும் அரசு. வெற்று முழக்கங்கள் மட்டுமே உள்ள அரசு. எப்போதும் மக்களை பதற்றத்துடன் வைத்துள்ள அரசு. கார்பொரேட் மட்டுமே சிந்திக்கும் அரசு. மக்கள் பிரச்சனை பற்றி தெரியாத அரசு.

  1. Rate this:
  2. Share
 2. raja

  raja


  Kanchipuram,இந்தியா


  19-ஜூலை-2018 18:11:50 IST

  செயல் அற்ற அரசு. ஒரே விளம்பரம் மட்டுமே ஓங்கி ஒலிக்கும் அரசு. வெற்று முழக்கங்கள் மட்டுமே உள்ள அரசு. எப்போதும் மக்களை பதற்றத்துடன் வைத்துள்ள அரசு. கார்பொரேட் மட்டுமே சிந்திக்கும் அரசு. மக்கள் பிரச்சனை பற்றி தெரியாத அரசு.

  1. Rate this:
  2. Share
 3. L ANTONY AMAL RAJ

  L ANTONY AMAL RAJ


  chennai,இந்தியா


  19-ஜூலை-2018 17:48:40 IST

  நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லாமல் கொண்டு வந்தால் சரி

  1. Rate this:
  2. Share
 4. பாமரன்

  பாமரன்


  நம்மூர்தான்,இந்தியா


  19-ஜூலை-2018 16:15:57 IST

  தீர்மானம் தோற்கடிக்கப்பட்டாலும் எச்சரிக்கை மணியாவது ஒலிக்கட்டும்..

  1. Rate this:
  2. Share
 5. CBE CTZN

  CBE CTZN


  Chennai,இந்தியா


  19-ஜூலை-2018 13:58:28 IST

  இந்த அரசாங்கத்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்... RTI இல் திருத்தும் தேவை இல்லை... அதை ஏன் செய்யவேண்டும்...

  1. Rate this:
  2. Share
 6. Chandrasekar G

  Chandrasekar G


  chennai,இந்தியா


  19-ஜூலை-2018 13:19:39 IST

  முந்தைய ஆட்சி சரியில்லை என்று தானே மோடி ஐயா உங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். நீங்கள் செய்த சாதனையை கூறுவதை விட்டு விட்டு எப்போதும் காங்கிரஸ் பற்றியே பேசுகுகிறீர்களே. உங்களுடைய நான்கு ஆண்டு சாதனையால் ஏழை எளிய மக்களுக்கு என்ன பயன் ? மேலும் இந்த ஆண்டு முழுவதும் வரும் ஆண்டு தேர்தல் பற்றியே பேசியே பொழுதை போக்கிவிடுவீர்கள். சவ்ட்ச் பாரத் வந்த பிறகும் நாடு முழுவதும் குப்பை மேடுகள் தான் காண்கிறோம். பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி ஏற்றம், காஷ்மீரில் அன்றாடம் நமது சிப்பாய்கள் கொல்லப்படுவது, வன்முறையை கட்டுப்படுத்துதல், மத சார்பின்மை, கருப்பு பண ஒழிப்பு போன்றவற்றில் கவனம் இப்போதாவது செலுத்தி நாட்டு மக்களின் வரி பண்ணதை வீணடிக்காமல் உங்கள் மீது உள்ள வெறுப்பை மாற்றிக்கொண்டு நல்லது செய்தால் அடுத்தமுறை யோசிக்கலாம்.

  1. Rate this:
  2. Share
 7. Moor Muru

  Moor Muru


  coimbatore,இந்தியா


  19-ஜூலை-2018 11:00:57 IST

  இது கவிழ வேண்டிய அரசு

  1. Rate this:
  2. Share
 8. Indiya Tamilan

  Indiya Tamilan


  Doha,கத்தார்


  19-ஜூலை-2018 01:16:47 IST

  பிஜேபி அரசு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அகற்ற படுமா என்று தெரியவில்லை.ஆனால் அடுத்த தேர்தலில் நிச்சயம் அகற்றப்படும். தமிழக மக்கள் மட்டுமல்ல பல மாநிலங்களில் மக்கள் இந்த அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பது உண்மைதான்.

  1. Rate this:
  2. Share
 9. mohamed

  mohamed


  chennai,இந்தியா


  18-ஜூலை-2018 16:22:04 IST

  ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்

  1. Rate this:
  2. Share
தவறு (22 Comments)
 1. Vijay

  Vijay


  Chennai,இந்தியா


  20-ஜூலை-2018 11:32:15 IST

  இந்த நேரத்தில் ஆக்கப்பூர்வ, மக்கள்நல விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கலாம்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. ar saravanan

  ar saravanan


  tiruchirapalli,இந்தியா


  20-ஜூலை-2018 11:02:46 IST

  BJP is better than congress and others

  1. Rate this:
  2. Share
 4. S.BASKARAN

  S.BASKARAN


  BANGALORE,இந்தியா


  20-ஜூலை-2018 09:35:27 IST

  தவறுதான்.

  1. Rate this:
  2. Share
 5. ravichandran

  ravichandran


  avudayarkoil,இந்தியா


  19-ஜூலை-2018 18:16:56 IST

  மோடியை விட்டால் இந்தியாவில் தற்போது நல்ல தலைவன் யார் உள்ளார்

  1. Rate this:
  2. Share
 6. ravichandran

  ravichandran


  avudayarkoil,இந்தியா


  19-ஜூலை-2018 18:15:18 IST

  தவறு நல்லதொரு ஆட்சியை சங்கடப்படுத்தக்கூடாது

  1. Rate this:
  2. Share
 7. Veeraputhiran Balasubramoniam

  Veeraputhiran Balasubramoniam


  Chennai,இந்தியா


  19-ஜூலை-2018 16:48:03 IST

  நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்ற தோல்விய த்தான் கொடுக்கும் . மேலும் தெலுங்க்கானா விவகாரம் ஒரு தேர்தல் விளையாட்டு நான்குஆண்டுகள் கூட்டனியில் இருந்துவிட்டு இப்ப திடீர் விலகல் ஒரு அரசியல் . அதற்ற்கு ஒரு நம்பிக்கையில்லா (வெற்றீபெற சிறிதும் நம்பிக்கையில்லா நிலை) தீர்மானம் ஒரு நகப்பினை தான் கொடுக்கும் மேலும் இது ஆளும் கட்ச்கிக்கு வலு சேர்க்கத்தான் போகிறது. நாளைஒருனாள் பாஜக செய்யும் தேர்தல் பிரச்சாரம் அனைது ஊடகங்க்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவரௌம் ஊடகங்க்கள் விவாத மேடையில் ஏன் தோல்வி என்று கேள்வி கேட்க தோற்றவர்கள் குறைகளிகூற பாஜக அவர்களது சாதனிகளி பட்டியலிட ஒரு அரிய் வாய்ப்பக மாறூம் என்பது தான் நிஜம்

  1. Rate this:
  2. Share
 8. Jayasankar Sundararaman

  Jayasankar Sundararaman


  Chennai,இந்தியா


  19-ஜூலை-2018 16:13:33 IST

  சந்திரா பாபு நாயுடு அல்ல Donga பாபு நாயுடு

  1. Rate this:
  2. Share
 9. Murukesh

  Murukesh


  Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  19-ஜூலை-2018 16:01:36 IST

  லஞ்ச லாவண்யம் ஒன்றே குறிக்கோளாக கொண்டிருந்த மன்மோகன் சிங் அரசை விட பிஜேபி மோடி அரசு ஒரு நல்ல ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். பொருளாதாரம், சுயசார்பு, ஏழைகளுக்கு வீடு கட்ட உதவுதல், இராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரித்தல், காவிரி பிரச்சினை, ஜல்லி கட்டு முடிவுக்கு கொண்டு வந்தது, இஸ்லாமியா பெண்கள் ட்ரிபிள் தலாக் முறையினால் இழிவு படுத்தி வந்ததை தடை செய்தது, வெறும் கண்டனங்களை மாத்திரம் பதிவு செய்யாமல் அதிரடி நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானை நடுங்க வைத்திருப்பது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பல மடங்கு உயர்த்தி இருப்பது, நாடு முழுவதும் சாலை கட்டுமான பணிகளை அசுர வேகத்தில் முடுக்கி விட்டிருப்பது, உலக பொருளாதார உயர்வு பெற்ற முதல் 10 நாடுகளில் ( ://www.rediff.com/money/slide-show/slide-show-1-worlds-10-biggest-economies-india-at-no-3/20130813.htm ) 3 வது இடத்தில உள்ளது. இதற்கு கைமாறு ...குடும்ப அரசியல் நடத்தும் லஞ்சத்திற்கே பெயர் போன சோனியா, முலாயம், சந்திரபாபு, MKS கும்பலுடன் சேர்ந்து நடத்தும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வெட்க படுகிறேன். ஆக உங்களுக்கு தேவை, ஏசியன் கேம் ஊழல், நிலக்கரி ஊழல், நேஷனல் ஹெரால்ட் ஊழல், 2G மெகா ஊழல், அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல், ஊழல், ஊழல் ஆட்சிதான் வேண்டும் வெட்கம்.... வேதனை

  1. Rate this:
  2. Share
 10. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  19-ஜூலை-2018 15:16:21 IST

  நம்பிக்கையான கட்சி மீது ஊழல் கட்சிகள் தீர்மானம் கொண்டுவருவது ஏற்புடையது அல்ல.

  1. Rate this:
  2. Share
 11. Bhagat Singh Dasan

  Bhagat Singh Dasan


  Chennai,இந்தியா


  19-ஜூலை-2018 15:01:10 IST

  திருடர்களுக்கு, ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு மோடியை கண்டால் பிடிக்கவில்லை, நான் சொல்வது மக்களையும், மக்கள் பிரதிநிதியையும். நேர்மையானவர்கள் மோடியின் பின்னால்

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X