ஓட்டுச்சீட்டு முறையை வரவேற்கிறீர்களா ?

ஆம் ! (66%)

இல்லை ! (34%)

Advertisement
ஆம் ! (13 Comments)
 1. தமிழன்

  தமிழன்


  dammam,சவுதி அரேபியா


  06-ஆக-2018 19:44:02 IST

  நாம ஓட்டு பொட்ட திருப்தி கிடைக்கும் . ஓட்டுச்சீட்டு முறையை நல்லது ...

  1. Rate this:
  2. Share
 2. Ramalingam Rajakumar

  Ramalingam Rajakumar


  Circuit road,சிங்கப்பூர்


  06-ஆக-2018 17:38:32 IST

  ஆம் எலக்ட்ரோனிக்கில் எந்திரத்தில் நம்பிக்கை இல்லை வளர்ச்சியாடி நாடுகள் சிங்கப்பூர் வாக்குச்சீட்டு முறையே நடைமுறை உளது ஓட்டுச்சீட்டு முறைல ஒரு திருப்தியும் நம்பிக்கையும் இருக்கு

  1. Rate this:
  2. Share
 3. Narayanan Muthu

  Narayanan Muthu


  chennai,இந்தியா


  06-ஆக-2018 15:09:21 IST

  மின்னணு முறை வாக்கு எந்திரத்தில் முறை கேடு செய்ய நிறையவே வாய்ப்புக்கள் உள்ளது. நேர்மையான முறையில் தேர்தல் அதிகாரிகள் தேர்தலை நடத்த வழிவகை செய்யவேண்டும். ஆளும் வர்க்கத்தினரின் நிர்ப்பந்தம் அறவே ஒதுக்கப்படவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 4. Pugazh V

  Pugazh V


  Coimbatore / Cochin,இந்தியா


  06-ஆக-2018 12:00:28 IST

  வாக்குச்சீட்டு முறையே சரியானது. எந்திரத்தில் தகிடுதத்தம் செய்கிறார்கள் என்பது நிஜம். சும்மா சும்மா வாக்குச்சீட்டு முறையில் பூத் கேப்ச்சரிங் செய்வார்கள் என்பது தவறு. எந்திரங்களை வைத்துக் கொண்டு, அரசும் ஆணையமும் சேர்ந்து பூத்துக்கு வரும் முன் கேப்ச்சரிங் செய்கிறார்களே. டிராய் இயக்குனரின் ஆதாரை வைத்து அவரது ஜாதகத்தையே அயல்நாட்டிலிருந்துகொண்டே, புட்டு புட்டு வைக்கிறார்கள். இந்த இயந்திரத்தில் டுபாக்கூர் பண்ண முடியாதா என்ன? உடனே, காங்கிரஸ் காலத்தில் வாக்கு இயந்திரம் இல்லையா என்று ஆரம்பிக்க வேண்டாம். அப்போது இப்படி தகிடு தத்தம் செய்ய வில்லை.

  1. Rate this:
  2. Share
 5. KA. MARIAPPAN

  KA. MARIAPPAN


  COPENHAGEN ,டென்மார்க்


  06-ஆக-2018 04:21:31 IST

  இயந்திரத்தில் நாம் செலுத்தும் ஓட்டுக்கு ஒப்புகை சீட்டு அச்சிடப்பட்டு அந்த சீட்டை நாம் பார்த்து பின் அதனை மடித்து ஒட்டு பெட்டியில் போடப்பட வேண்டும். ஒவ்வொரு சின்னத்திலும் இயந்திரத்தில் போடப்பட்ட ஓட்டின் எண்ணிக்கையும் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையும் சமமாக இருக்கவேண்டும் . கர்நாடகாவில் சில தொகுதிகளில் மொத்த வாக்காளர்களைவிட இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக பதிவானதாக தினமலரில் செய்தி வந்தது. கள்ள வோட்டு, வாகக்சாவடி கைப்ப்றுதல், பெட்டி மாற்றம் இவையெல்லாம் நடைபெற வாய்ப்பில்லை

  1. Rate this:
  2. Share
 6. Eng.Ramki

  Eng.Ramki


  tamil nadu,இந்தியா


  05-ஆக-2018 16:28:04 IST

  All are mostly liking again old tem. What is the problem for BJP. All educated knows very well, In the software we can do anything and play anything. but paper know body do anything. Why BJP worries .

  1. Rate this:
  2. Share
 7. Thangam

  Thangam


  Srivilliputtur,இந்தியா


  05-ஆக-2018 10:30:08 IST

  ரேகை முலம் ஏன் தேர்தல் நடத்த வழி இல்லையா

  1. Rate this:
  2. Share
 8. HSR

  HSR


  Chennai,இந்தியா


  05-ஆக-2018 09:26:57 IST

  நான் இதை தோற்று விட்டு புலம்பும் கட்சிகள் மற்றும் பிஜேபி எதிர்ப்பாளர்கள் சந்தோஷப்பட ஆதரிக்கிறேன். கள்ள வோட்டு, வாகக்சாவடி கைப்ப்றுதல், பெட்டி மாற்றம் இவையெல்லாம் நானும் பார்க்க வேண்டாமா?

  1. Rate this:
  2. Share
 9. kadhiravan

  kadhiravan


  thiruvaroor,இந்தியா


  05-ஆக-2018 06:56:16 IST

  பல தேர்தல்களிலும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு evm இல் தில்லு முள்ளு நடந்துள்ளது.ஏன் இதை பி.ஜே.பி மட்டும் எதிர்க்கிறது..,மடியில் கணம் இல்லையேல் வழியில் பயம் எதற்கு??

  1. Rate this:
  2. Share
 10. ANNADURAI.G.K

  ANNADURAI.G.K


  neyveli,இந்தியா


  05-ஆக-2018 02:59:46 IST

  ஓட்டு சீட்டு முறைதான் மக்களின் உணர்வுகளை மற்றும் நம்பிக்கையை ஓரளவிற்காவது பூர்த்தி செய்யும்.

  1. Rate this:
  2. Share
இல்லை ! (24 Comments)
 1. mani

  mani


  coimbatore,இந்தியா


  06-ஆக-2018 16:32:40 IST

  ஆன்லைன் முறையில் வாக்குப்பதிவை நடைபெற வேண்டும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் , மீண்டும் பழமை வேண்டாம்

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. r.sundaram

  r.sundaram


  tirunelveli,இந்தியா


  06-ஆக-2018 15:13:02 IST

  ஒட்டு சீட்டு முறை வேண்டாம்.

  1. Rate this:
  2. Share
 4. Azhagan Azhagan

  Azhagan Azhagan


  Chennai,இந்தியா


  06-ஆக-2018 13:11:58 IST

  தோற்றவர்களின் கடைசீ ஆயுதம் வாக்குசீட்டு முறை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறும் மாநில தேர்தல் மற்றும் இடை தேர்தல்களில் இதை நடைமுறை படுத்தி பார்க்கலாம். எதிர்ப்பவர்கள் திருப்திக்காக....... ஓட்டு சீட்டு முறையில் நடை பெற்ற ஏராளமான தில்லுமுல்லுகளை கடந்த காலங்களில்பார்த்துவிட்டோம். வாக்கு சாவடியை கைப்பற்றுவது, தேர்தல் ஊழியர்களை மிரட்டி போடாதவர்களின் ஓட்டை போடுவது, வாக்கு பெட்டியை தூக்கி சென்று கள்ள ஓட்டு போடுவது இன்னும் பல.........

  1. Rate this:
  2. Share
 5. Yog

  Yog


  Chennai,இந்தியா


  06-ஆக-2018 12:49:45 IST

  பேப்பர் முறை வந்தால் யாராலும் வாக்கு சாவடியை சூறையாட முடியாது ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னாள் யாராலும் ஓட்டு பெட்டியை திருடவோ, மாத்தவோ முடியாது ஒட்டு எண்ணுறப்போ யாராலும் மாத்தி வைக்க முடியாது.

  1. Rate this:
  2. Share
 6. Adhvikaa Adhvikaa

  Adhvikaa Adhvikaa


  chennai,இந்தியா


  06-ஆக-2018 12:45:02 IST

  சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடை பெற்றுவருகிறது. இதனால் ஓட்டு எண்ணிக்கையும் மிகவும் எளிதாக ஆகிவிட்டது. மின்னணு வாக்கு பதிவில் ஊழல் செய்யமுடியுமானால், பீகார், கர்நாடகா மற்றும் பல ஊர்களில் எதிர்க்கட்சிகள் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் ? மேலும் டெல்லியில் பாஜக மின்னணு வாக்குஇயந்திரத்தில் தில்லு முல்லு செய்திருந்தால், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் ? எலெக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் தான் தொடரவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 7. Venki

  Venki


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  06-ஆக-2018 09:53:41 IST

  தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக நடப்பதிலும் அரசியல் வியாதிகள் கண்ணியமாக தேர்தல் நடத்த ஒத்ததுழைக்க மறுக்கும் பட்சத்தில் அவர்களை நம்பி தேர்தல் நடத்தி அதே திருடர்களிடம் நாட்டை ஒப்படைப்பதைவிட மாற்று வழியை பற்றி யோசிக்க வேண்டியதுதான்

  1. Rate this:
  2. Share
 8. Ramesh Radhakrishnan

  Ramesh Radhakrishnan


  Virudhunagar,இந்தியா


  05-ஆக-2018 20:02:49 IST

  We are going back again to stone age.

  1. Rate this:
  2. Share
 9. Vijay D Ratnam

  Vijay D Ratnam


  Chennai,இந்தியா


  05-ஆக-2018 14:36:00 IST

  ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவிடம் எலக்ட்ரானிக் ஒட்டு மெஷின் நூறு சதவிகிதம் நம்பகமானது, பாதுகாப்பானது என்று சொல்கிறீர்களே, அப்ப அந்த மெஷின் மீது யாரும் குறை சொல்ல முடியாதா என்று கேட்டபோது சுஜாதா சொன்னார். நிச்சயம் குறை சொல்லமுடியும். தேர்தலில் தோல்வியுறும் கட்சிகள் தங்கள் தோல்விக்கு மெஷின்தான் காரணம் என்று சுலபமாக குறை சொல்ல முடியும் என்றார்.

  1. Rate this:
  2. Share
 10. S.BASKARAN

  S.BASKARAN


  BANGALORE,இந்தியா


  05-ஆக-2018 12:52:52 IST

  ஓட்டு சீட்டு முறை கூடவே கூடாது.ஏதற்குஎல்லாம் பழமையை பின்பற்றுவது என்று விவஸ்தை வேண்டாமா.

  1. Rate this:
  2. Share
 11. Siddique

  Siddique


  hyderabad,இந்தியா


  05-ஆக-2018 12:38:04 IST

  கள்ள ஓட்டு முறையை ஒழிக்க தான் இங்க ஒட்டுசீட்டு முறை மாற்றப்பட்டது. திரும்பவும் மொதோ இருந்தா?

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X