கருணாநிதி மறைவால் ஸ்டாலின் திமுக தலைவராகலாமா?

ஆகலாம் (82%)

வேண்டாம் (18%)

Advertisement
ஆகலாம் (14 Comments)
 1. Pugazh V

  Pugazh V


  Coimbatore / Cochin,இந்தியா


  11-ஆக-2018 10:58:39 IST

  திமுக வில் உறுப்பினர் அல்லாதோரும், திமுக எதிரிகளும் எதற்கு இது பற்றி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. அந்தக் கட்சிக்கு எது சரி என படுகிறதோ அதை அவர்கள் செய்துவிட்டுப் போகிறார்கள். இங்கே வந்து, குடும்ப அரசியல் கூடாது என்கிறார்கள். ஏன், வேறு யாராவது தலைவர் ஆனால், இவர்கள் திமுக வில் சேர போகிறார்களா? தெலுங்கர் தலைவர் ஆகக் கூடாது என்கிறார்கள். இவர்கள் பிரிவினை வாதிகள் பொழப்பு பேசுகிறார்கள். திமுக தலைமை பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? ஸ்டாலின் மீது இந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. சிறந்த நிர்வாகி என்று மேயராக இருந்த போதே நிரூபித்து விட்டார். ஊடகங்களுடன் மிக நன்றாக முதிர்ச்சியுடன் பேசுகிறார், பதிலளிக்கிறார். கலைஞருக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க மறுக்கப்பட்ட போதும் உணர்ச்சிவசப்பட்டு எந்த வார்த்தையும் உதிர்க்கவில்லை. கட்சியினரையும் அமைதி காக்க வைத்தார். சட்ட பூர்வமாக அணுகி வென்றார். பண்பட்ட அரசியல்வாதியாக இருக்கிறார். கலைஞரின் மகன் என்பது என்ன தகுதிக்கு குறைவா? கட்சியின் அடிமட்டத் தொண்டனாக சேர்ந்து, மிசாவில் சிறை சென்று, கட்சிக்காக உழைத்துத் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். நேராக நியமன எம் எல் ஏ ஆகவில்லை, நியமன எம் பி ஆகவில்லை. தேர்தலில் நின்று மக்களை சந்தித்து ஒரு முறை தோற்று மறுமுறை வென்று வெறும் எம் எல் ஏ வாக இருந்து பிறகு தான் பதவிக்கு வந்தார். ஸ்டாலின் தலைமையில் திமுக vum தமழகமும் நிச்சயம் முன்னேறும், வலுப்பெறும். வாழ்த்துக்கள்.

  1. Rate this:
  2. Share
 2. siva

  siva


  Dindigul,இந்தியா


  11-ஆக-2018 10:36:19 IST

  ஆகலாம். அரசியல் அனுபவம் உண்டு.

  1. Rate this:
  2. Share
 3. L ANTONY AMAL RAJ

  L ANTONY AMAL RAJ


  chennai,இந்தியா


  10-ஆக-2018 17:02:57 IST

  ஆகலாம். யார் யாரோ பொதுசெயலாளர் துணைபொதுசெயலாளர் ஆகும் போது இவர் ஆவதற்கு என்ன

  1. Rate this:
  2. Share
 4. GOPALSABAPATHY

  GOPALSABAPATHY


  chennai,இந்தியா


  10-ஆக-2018 15:23:37 IST

  ஸ்டாலின் தான் கருணாநிதியின் அரசியல் வாரிசு

  1. Rate this:
  2. Share
 5. pugalendhi

  pugalendhi


  karur,இந்தியா


  10-ஆக-2018 10:27:37 IST

  correct

  1. Rate this:
  2. Share
 6. amarnath

  amarnath


  manchester,யுனைடெட் கிங்டம்


  10-ஆக-2018 00:53:24 IST

  இத்தனை வருசமா அரசியல் ல இருக்காரு சொந்த அப்பாவை தலைவர் னு கூப்பிட ஒரு ஆளு, தினகரன் போலவோ இல்ல விஜகாந்த் போல பொது இடங்களில் உறவு சொல்லாத ஒரு ஆளு பார்க்கலாம் கொடுத்து எப்படி தான் பண்ணுறான்னு...ஆனா இவரு பண்ணுற பெரியதப்பு அடுத்த கட்சில இருந்து வந்தவங்களுக்கு ரொம்ப முக்கிய பதவி கொடுத்து பழைய ஆளுங்களுக்கு வாய்ப்பு இல்லாம பண்ணுறாரு..அடுத்த கட்சில இருந்து வந்த வங்ககளை முதல் 5 ஆண்டு கு சாரதான மெம்பெர் எ joint பண்ணி பணிசெய்ய வைத்து அது நல்லா இருந்தா கட்சி பதவி கொடுக்கலாம் ஒன்னும்மே பண்ணாம நேரடியா மாநிலத்துலயும் மாவட்டத்துலயும் பதவி கொடு கிற த நிப்பாடின நல்லா இருக்கும் கண்டிப்பா அவரு இத படித்து கொஞ்சம் திங்க் பண்ணிருர்துணை அடுத்த முதலமைச்சர் அவரு மட்டும் தான்....எல்லா திமுக உண்மையா ந மெம்பெர் எல்லாரும் அதைத்தான் நினைக்குறாங்க

  1. Rate this:
  2. Share
 7. Peter B Pranavam

  Peter B Pranavam


  Rajapalayam,இந்தியா


  09-ஆக-2018 18:21:54 IST

  பொதுக்குழு மூலம் ஸ்டாலின் தேர்ந்தெடுப்பது நல்லது

  1. Rate this:
  2. Share
 8. Mohamed

  Mohamed


  Trichy,இந்தியா


  09-ஆக-2018 16:56:56 IST

  சிறு வயதிலிருந்ததே ஸ்டாலினுக்கு அரசியல் அனுபவம் உண்டு.

  1. Rate this:
  2. Share
 9. ANNADURAI.G.K

  ANNADURAI.G.K


  neyveli,இந்தியா


  09-ஆக-2018 16:24:04 IST

  வேறு எந்த ஏற்பாடும் சரியாக அமையாது.

  1. Rate this:
  2. Share
 10. சிவ.இளங்கோவன் .

  சிவ.இளங்கோவன் .


  Thanjavur,இந்தியா


  09-ஆக-2018 15:38:48 IST

  தளபதிதான் ..தலைவன்

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (14 Comments)
 1. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  11-ஆக-2018 11:05:26 IST

  ஏன் சமூக நீதி காக்க ஒரு சிறுபான்மையினரை தலைவராக்கக்கூடாது

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  10-ஆக-2018 18:15:20 IST

  குடும்ப கட்சி என்ற பெயரை மாற்றி மற்றவர்களுக்கு வழிவிடனும்.

  1. Rate this:
  2. Share
 4. Kanthi

  Kanthi


  Dallas,யூ.எஸ்.ஏ


  10-ஆக-2018 14:35:34 IST

  இனி வயசுக்கு வந்தாயென்ன வர்லேணென்ன

  1. Rate this:
  2. Share
 5. தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி

  தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி


  சோழர்கள் நாடு ,இந்தியா


  10-ஆக-2018 13:14:33 IST

  இதை முதலில் அழகிரியிடம் கேளுங்கள்

  1. Rate this:
  2. Share
 6. kannan

  kannan


  Madurai,இந்தியா


  10-ஆக-2018 12:13:50 IST

  தற்போதைய நிலைமையில் அழகிரி மாதிரியான அதிரடியான தலைவர் தான் தேவை. ஸ்டாலின் ஒரு மிதவாதி மற்றும், ஒரு ஸ்திரமான முடிவு எடுக்க தெரியாதவர். . அழகிரி தான் ஜெயலலிதா மாதிரி கட்சியை ராணுவ கட்டுக்கோப்புடன் கட்சியை நடத்தி செல்வார் என நினைக்கிறேன்.

  1. Rate this:
  2. Share
 7. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  10-ஆக-2018 10:04:24 IST

  திமுகவை கூட இரண்டாக பிரித்து இருவரிடமும் கொடுக்கலாம், அது அவர்கள் விருப்பம்.

  1. Rate this:
  2. Share
 8. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  10-ஆக-2018 10:02:27 IST

  ஸ்டாலினுக்கு அழகிரி மேல், வேறு நபர்கள் வர வாய்ப்பில்லை என்பதால்

  1. Rate this:
  2. Share
 9. LOGANATHAN

  LOGANATHAN


  new jerssy,யூ.எஸ்.ஏ


  10-ஆக-2018 03:14:17 IST

  ஒரு தமிழனுக்கு தரபடவேண்டும்.தெலுங்கனுக்கு அல்ல ,தரப்படவில்லை என்றால் தி, மு க வில் தமிழரே இல்லை என்று அர்த்தம்.

  1. Rate this:
  2. Share
 10. Htanirdab S K

  Htanirdab S K


  Hyderabad,இந்தியா


  09-ஆக-2018 16:28:02 IST

  தேவை இல்லாத கேள்வி .. வேண்டாம் என்றாலும் அவர் தான் தலைவராக தேர்ந்துஎடுக்க படுவார் .. ராவுல் வின்சி காங்கிரஸ் தலைவர் ஆனா மாதிரி தான் இதுவும்

  1. Rate this:
  2. Share
 11. பெரிய ராசு

  பெரிய ராசு


  Baton Rouge,யூ.எஸ்.ஏ


  09-ஆக-2018 15:48:58 IST

  டோடல் வேஸ்ட்

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X