ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்க மத்திய அரசு மறுப்பு

.

சரியே ! (68%)

தவறு ! (32%)

Advertisement
சரியே ! (12 Comments)
 1. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  13-ஆக-2018 10:11:52 IST

  தவறு என்று சொல்பவர்கள் அவர்கள் வீட்டிலிருப்பவர்களை கொலை செய்திருந்தால் இப்படி பேசுவார்களா

  1. Rate this:
  2. Share
 2. சிற்பி

  சிற்பி


  Ahmadabad,இந்தியா


  13-ஆக-2018 09:49:24 IST

  இந்திய சட்டங்கள் கடுமையாக இல்லாததால், குற்றம் செய்வதை தடுக்க இயலவில்லை. சட்டங்கள் கடுமையானால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். தவிர குற்றங்களுக்கு மிக விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 3. Krishnamoorthi A N

  Krishnamoorthi A N


  Sathyamangalam,இந்தியா


  12-ஆக-2018 21:09:15 IST

  இவர்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைந்ததே அதிகம். ஒரு ஆயுள் தண்டனை கைதி அவனது ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதுதான் சரி.

  1. Rate this:
  2. Share
 4. Sridhar Rengarajan

  Sridhar Rengarajan


  Trichy,இந்தியா


  12-ஆக-2018 14:25:30 IST

  மிகவும் சரியே, விட்டால் சாதாரண ரவுடிப்பயலுக எல்லாம் போலீஸ், நீதித்துறையை கேவலமாக பார்ப்பார்கள். தெருப்பொறுக்கியெல்லாம் பாரத ரத்னா கிடைக்குமான்னு கேட்க ஆரம்பித்து விடுவாய்ங்க.

  1. Rate this:
  2. Share
 5. RR Iyengar

  RR Iyengar


  Bangalore,இந்தியா


  12-ஆக-2018 12:15:16 IST

  இவர்களை விடுதலை செய்தால் அதையே சாக்காக வைத்து தீவிரவாதிகளும் விடுதலை வேண்டும் என்று கேட்பார்கள்

  1. Rate this:
  2. Share
 6. Ramesh Radhakrishnan

  Ramesh Radhakrishnan


  Virudhunagar,இந்தியா


  12-ஆக-2018 10:23:26 IST

  Central Government's decision is very correct.

  1. Rate this:
  2. Share
 7. Rama Moorthy

  Rama Moorthy


  Kumbakonam,இந்தியா


  12-ஆக-2018 10:09:47 IST

  எச்சூழ்நிலையிலும்இந்திய மக்களும் மத்திய அஈசும் இந்தக் கொலைகாரர்களை மன்னிக்கவே கூடாது .

  1. Rate this:
  2. Share
 8. S.BASKARAN

  S.BASKARAN


  BANGALORE,இந்தியா


  12-ஆக-2018 10:01:19 IST

  கொலையாளி என்று தெரிந்த பின்னும் விடுவிக்க கோருவது சரியா.

  1. Rate this:
  2. Share
 9. Tamilselvan

  Tamilselvan


  Chennai,இந்தியா


  12-ஆக-2018 05:24:55 IST

  அடுத்தவர் உயிரை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை.உண்ட வீட்டிக்கு இரண்டகம் செய்தவர்களை மக்கள் முன் தூக்கில் போட வேண்டும் அதை பார்த்து வேறு யாரும் இது போன்ற துரோகங்களை செய்ய மாட்டார்கள்.

  1. Rate this:
  2. Share
 10. amarnath

  amarnath


  manchester,யுனைடெட் கிங்டம்


  12-ஆக-2018 01:44:00 IST

  இதுல தமிழ் அப்படிஇப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நல்ல பிரதமரை கொன்னுட்டாங்க. அவரு இருந்து இருந்தா இப்போ நாம்ம தான் வல்லரசு ஆகிருப்போம். மைக்ரோசாப்ட் இந்தியால இருந்து இருக்கும். இவங்களுக்கு கு எல்லாம் நோ மன்னிப்பு துக்குத்தான் சரி இல்லனா தமிழ்நாடு போலீஸ் எப்போதும் போல ஒரு பொய் என்கவுண்டர் பண்ணி கேஸ் எ முடித்த எந்த ப்ரோப்லேம் வராது

  1. Rate this:
  2. Share
தவறு ! (4 Comments)
 1. Parthasarathy Badrinarayanan

  Parthasarathy Badrinarayanan


  jakarta,இந்தோனேசியா


  04-செப்-2018 14:22:39 IST

  சிறையில் திருமணம். பிரசவம். இது எந்த நாட்டிலும் நடக்காது. உடனடியாக தூக்கிலிடவேண்டும்.. அவர்கள் உயிருடன் இருக்கும்வரை அவர்களை வைத்து தேசத்துரோகிகள் அரசியல் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. prem

  prem


  Madurai ,இந்தியா


  12-ஆக-2018 10:58:27 IST

  இவ்வளவு காலம் தண்டனை அனுபவித்த பிறகும் அவர்களை விடுவிக்கவில்லை என்றால் அது பழிவாங்கலை தவிர வேறொன்றும் இல்லை....

  1. Rate this:
  2. Share
 4. nagendirank

  nagendirank


  Letlhakane,போஸ்ட்வானா


  12-ஆக-2018 02:52:32 IST

  என்னத்த சாதிக்க போறீங்க. அவர்கள் சாவ வேண்டும் என்றால் சீக்கிரம் சாவ சொல்லுங்க இல்ல வாழ வேண்டும் என்று நினைத்தால் வாழ வழி விடுங்க . இரண்டும் இல்லாமல் ஏன் அவர்களை சிறையில் வைத்து கொல்லுறீங்க

  1. Rate this:
  2. Share
 5. சிவ.இளங்கோவன் .

  சிவ.இளங்கோவன் .


  Thanjavur,இந்தியா


  11-ஆக-2018 13:40:43 IST

  இவர்கள் செய்தது தவறாக இருந்தாலும் இத்தனை ஆண்டுகால தண்டனைக்கு பிறகு அவர்களை மன்னிக்கலாம் ..

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X