குற்ற தண்டனை பெற்றவர்களின் கட்சி சின்னத்தை ரத்து செய்யலாமா?

செய்யலாம் (97%)

வேண்டாம் (3%)

Advertisement
செய்யலாம் (5 Comments)
 1. Chanemougam Ramachandirane

  Chanemougam Ramachandirane


  pondicherry ,இந்தியா


  24-ஆக-2018 10:11:58 IST

  நீதிமன்றம் இதுவரை unlawful person என்பது குற்ற நபர் என்று தெரிந்தும் பொதுவாக இதுவரை ஒழுங்கான சட்டம் இல்லாததினால் குற்றங்கள் பெருகுகிறது என்பதினை கருத்தில் கொள்ளாமல் அதற்கான தண்டனை சட்டத்தை வரையருங்கள் தவறான நபர்கள் லாலு போல் உள்ளே இருப்பார்கள்

  1. Rate this:
  2. Share
 2. nagendirank

  nagendirank


  Letlhakane,போஸ்ட்வானா


  24-ஆக-2018 08:59:13 IST

  கிரிமினல்ஸ் நாட்டை விட்டு ஒதுக்கப்பட வேண்டியவர்கள் . நாடாள அனுமதிப்பது நம் குற்றம். அதிகாரத்தை அவன் கையில் கொடுத்துவிட்டால் அவனுக்கு தெரிந்த தொழில் மட்டுமே செய்வான். இது புதிதல்ல

  1. Rate this:
  2. Share
 3. Kanagaraj Easwaran

  Kanagaraj Easwaran


  Aizawl,இந்தியா


  23-ஆக-2018 11:29:49 IST

  கேள்வியையே சரியாக எழுதமுடியவில்லை. அதைப் பொதுவிலே விவாதத்துக்கு விடுகின்றீர்கள். என்ன சொல்வது. குற்ற தண்டனை பெற்றவர்கள் தேர்தலிலே போட்டிபோடுவதையே தடைசெய்யலாமா என்று கேட்காமல் கட்சி சின்னத்தை ரத்து செய்யலாமா என்று கேட்பதன் உட்கிடக்கைதான் என்ன? சட்டப்பூர்வமாக குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் சுயேச்சையாக நிற்க வழி இருக்கட்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போலும். அதுவும் சரியில்லை. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு கூட போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது.

  1. Rate this:
  2. Share
 4. Raja

  Raja


  coimbatore,இந்தியா


  23-ஆக-2018 10:10:56 IST

  100% ரத்து செய்யணும். அப்போதான் மக்களாட்சி நல்லபடியா நடக்கும்.

  1. Rate this:
  2. Share
 5. Gopalsami.N

  Gopalsami.N


  chennai,இந்தியா


  23-ஆக-2018 07:41:54 IST

  தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் தேவை.

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (1 Comments)
 1. sivan

  sivan


  Palani,இந்தியா


  22-ஆக-2018 14:58:35 IST

  அதெப்படி தலைமை சரியில்லாமல் .... கீழே உள்ளவர்கள் நியாயமாக இருக்க வாய்ப்பு உள்ளதே?/

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X