கேரள மீட்பு பணியில் அரசு செயல்பாடு ?

சமீபத்திய மழை, வெள்ளம், நிலச்சரிவால் பெரும் பாதிப்பிற்குள்ளான கேரளாவில் மத்திய, மாநில அரசுகளின் மீட்பு பணிகள் மிக பாராட்டும்படியாக நடந்தது என்றே கூறலாம்.

நன்று ! (77%)

சுமார் ! (23%)

Advertisement
நன்று ! (5 Comments)
 1. Ab Cd

  Ab Cd


  Dammam,சவுதி அரேபியா


  26-ஆக-2018 19:28:45 IST

  மாநில அரசின் செயல் பாடுகள் நல்ல முறையில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடு தான் ?

  1. Rate this:
  2. Share
 2. nagendirank

  nagendirank


  Letlhakane,போஸ்ட்வானா


  26-ஆக-2018 00:17:05 IST

  மத்திய அரசின் செயல் பாடுகள் நல்ல முறையில் உள்ளது. தனி நபர் அல்லது வாகன விபத்து காப்பீடு போல் ஒவ்வொரு மாநிலமும் பேரிடர் காப்பீடு செய்து கொண்டால் என்ன?

  1. Rate this:
  2. Share
 3. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  25-ஆக-2018 12:00:56 IST

  முதலவர் களத்தில்நேரடியாக இறங்கி வேலை செய்கிறார் .பாராட்டுக்கள்

  1. Rate this:
  2. Share
 4. Rajavelu E.

  Rajavelu E.


  Gummidipoondi,இந்தியா


  25-ஆக-2018 11:25:16 IST

  நாட்டில் ஒழுக்கமான ஆட்சியையும், எதிர்கட்சியையும் கொண்ட மாநிலம் அதனால் தான் இந்த சிறப்பு.

  1. Rate this:
  2. Share
 5. Venki

  Venki


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  25-ஆக-2018 10:10:59 IST

  பினரை விஜன் எப்படி சுருட்டலாம் என்று திட்டமிட்டு வருவதுடன் தமிழகத்தினால் தான் கேரளாவில் வெள்ளம் வந்துள்ளது என்றும் கூறிவருவது ?

  1. Rate this:
  2. Share
சுமார் ! (2 Comments)
 1. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  26-ஆக-2018 09:48:35 IST

  கேரளாவிற்கு தற்போதைய தேவை பண உதவி அல்லது பொருள் உதவி அல்ல. அவர்களிடம் ஏராளமாக பணம் உள்ளது. அவர்களுடைய இப்போதைய தேவை, மறு சீரமைப்பு. ஏராளமான டெக்னீஷியன்கள் தேவை, மின் சாதனம் மற்றும் புனரமைப்பு தெரிந்தவர்கள். அதை விடுத்து பணம் மற்றும் பொருள் உதவி பெறுவதிலேயே அரசு செயல்படுவதாக நினைக்கிறேன்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  25-ஆக-2018 16:04:19 IST

  தனியார் செயல்பாடுகள் நலம் அரசு நிர்வாகம் குறைகூறுவதிலேயே உள்ளது. கிடைக்கும் உதவிகளை சரிவர விநியோகம் செய்ய சரியான முன்னேற்பாடு இல்லை எனலாம்

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X