சொத்து கணக்கு தாக்கல் செய்யாத எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்யலாமா?

செய்யலாம் (98%)

வேண்டாம் (2%)

Advertisement
செய்யலாம் (12 Comments)
 1. smoorthy

  smoorthy


  bangalore,இந்தியா


  06-செப்-2018 13:45:54 IST

  சட்டத்தின் முன் அனைவரும் சமம் / ஆக கண்டிப்பாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் / பொது மக்கள் ஒட்டு போட்டதால் அவர்களுக்கு MP பதவி கிடைத்தது / இதில் என்ன கேள்வி வேண்டி இருக்கு /

  1. Rate this:
  2. Share
 2. Naga Kumar

  Naga Kumar


  Salem,இந்தியா


  06-செப்-2018 11:20:53 IST

  கண்டிப்பாக

  1. Rate this:
  2. Share
 3. venkatraman

  venkatraman


  chennai,இந்தியா


  06-செப்-2018 09:03:48 IST

  கண்டிப்பாக செய்யலாம்

  1. Rate this:
  2. Share
 4. Gajageswari

  Gajageswari


  mumbai,இந்தியா


  06-செப்-2018 06:11:04 IST

  செய்யலாம். முதலில் லஞ்சம் வாங்காமல் செய்ய நடவடிக்கையை தேவை. Rs 2000 ,500 ஒலிக்க பட வேண்டும்

  1. Rate this:
  2. Share
 5. ஜெய்ஹிந்த்புரம்

  ஜெய்ஹிந்த்புரம்


  மதுரை,இந்தியா


  06-செப்-2018 01:22:19 IST

  செய்யலாமென்ன, செய்யணும்.. ஆனா செய்ய மாட்டாங்க.. வேணும்னா அவங்களுக்காக மட்டும் சட்டத்தை மாத்திக்குவாங்க.. ஏன்னா அவங்க கிட்டே தானே சட்டம் போடுற உரிமையே இருக்கு.

  1. Rate this:
  2. Share
 6. S.BASKARAN

  S.BASKARAN


  BANGALORE,இந்தியா


  05-செப்-2018 19:48:00 IST

  பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 7. நந்தினி திவ்ய பாரதி

  நந்தினி திவ்ய பாரதி


  MELBOURNE,ஆஸ்திரேலியா


  05-செப்-2018 19:02:54 IST

  எப்டி இருந்தலும் செய்யோணும்.

  1. Rate this:
  2. Share
 8. சுந்தரம்

  சுந்தரம்


  Kuwait,குவைத்


  05-செப்-2018 18:01:17 IST

  செய்யலாம் அந்த எம்பிக்கள் பாஜக எம்பிக்களாக இல்லாத போது மட்டும். ஏனென்றால் பாஜக எம்பிக்கள் அனைவரும் புனித புத்தர்கள். அவர்கள் சொத்து கணக்கு காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை

  1. Rate this:
  2. Share
 9. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  05-செப்-2018 16:11:05 IST

  நம்ம கிட்ட நேர்மையா இல்லாதவங்க பதவியில் இருக்க கூடாது.

  1. Rate this:
  2. Share
 10. பூபதி

  பூபதி


  திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா


  05-செப்-2018 12:21:17 IST

  செய்யலாம்

  1. Rate this:
  2. Share
வேண்டாம்
 1. முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X