வரதட்சணை புகாரில் உடனடி கைது செய்யப்படுவது சரியா?

சரி (14%)

தவறு (86%)

Advertisement
சரி (2 Comments)
 1. sasikannan

  sasikannan


  chennai,இந்தியா


  17-செப்-2018 14:25:55 IST

  சட்டம் என்பது ஒரு கத்தி அதை யார் பயன்படுகிறார்கள் என்பதுதான் கேள்வி ?

  1. Rate this:
  2. Share
 2. sapna

  sapna


  RAJAPALAYAM,இந்தியா


  15-செப்-2018 10:22:05 IST

  ஆமா அவுங்க மேல கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்

  1. Rate this:
  2. Share
தவறு (12 Comments)
 1. munusamyganesan

  munusamyganesan


  CHENNAI,இந்தியா


  17-செப்-2018 14:13:28 IST

  ஹாய், தீர விசாரித்து உண்மை என்றால் கைது செய்யலாம்.புகார் பொய்யாக இருந்தாலும் ஒரு முறை சிறை சென்றால் அந்த பெயர் உயிர் உள்ளவரை அப்படியே இருக்கும். ஆண்கள் இன்றைய நவீன உலகத்தில் அதிகம் பாதிக்க படுகின்றனர். முறையான சட்ட திட்டம் கொண்டுவரவேண்டும். கல்யாணம் முடிந்த பின் தன்னை கட்டாயம் பண்ணி ஒதுக்க வைத்தாங்க, என்னால உங்க கூட இருந்து வாழ முடியாது என்று சொல்லி செல்லும் பெண்கள் தான் இன்று உருவாகி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் வகிப்பது சோசியல் மீடியா. எடுத்துக்காட்டு தற்போதைய காலசூழ்நிலை மொபைல் போன் இல் மாதம் 350 கொடுத்து ரிச்சார்ஜ் செய்தல் - 3 மாதங்கள் தடையில்லா இன்டர்நெட் டேட்டா, இலவச கால் வசதி, மெசேஜ் வசதி என அனைத்தும் கொடுக்கப்படுகின்றது. அதை பயன்படுத்தி இன்றைய சமூகம் அழிந்து விடுகிறது. அதை இல்லாமல் ஒருதலை காதல் என்பது face-book, வாட்ஸாப்ப், ட்விட்டர் மூலம் ஒன்று சேர்ந்து விடுகின்றன. மிரட்டவும் செய்கிறார்கள். கணவன் அல்லது மனைவி இருவருக்கிடையில், இரு உறவினர்களில் வாழ பிடிக்காதவர்கள். பிரித்துவிடுகின்றனர். இருவர் உணர்வுகள் மிகவும் பாதிக்கபடுகிறது. ஆண் மற்றும் பெண் இருவரும் குழந்தைகள் இருந்தால் அது இதை விட மிகவும் மோசம். குழந்தை இல்லாதவர் மனதில் ஏற்பட்ட வலி காயம் யாராலும் குணப்படுத்த முடியாது. பின்னர் எதற்கு காதல், கல்யாணம். செல்போன், சினிமா, டிவி சீரியல், இன்டர்நெட் மக்களை மிகவும் சீரழித்து விட்டது. இப்படியே விட்டால். நல்ல குடும்பங்கள் விறல் விட்டு எண்ணும் நிலைமை ஏற்பட்டுவிடும். சாபம் நம் நாட்டுக்கே ஏற்பட்டுவிடும். நம் இந்தியா நாடு மக்கள் மேல் நாட்டு கலாச்சாரம் போய்விட்டார்கள். இந்தியா பண்பாடு, கலாச்சாரம், நல்ல குடும்பம் என்பது ஏடுகளில் மட்டும் படிக்கும் நிலைமை தற்போது உள்ளது. மிகவும் வருத்தம். குடிப்பழக்கம்,புகை,போதை பழக்கத்தால் ஆண்,பெண் வாழ்கை கேள்வி குறியாகிவிட்டது. நல்ல சமுதாயம் நல்ல குடும்பத்தில் இருந்து உருவாகிறது. அதிலும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் இருக்கிறது நல்லதோரு குடும்பம், பல்கலை கழகம்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Guna

  Guna


  Chennai,இந்தியா


  17-செப்-2018 13:33:26 IST

  பெரும்பாலும் தவறான வகையிலேயே பயன்படுத்தப்படுகிறது. விசாரணைக்குப் பிறகே தேவைப்பட்டால் கைது செய்யலாம்.

  1. Rate this:
  2. Share
 4. Vimal Kumar .R

  Vimal Kumar .R


  Chennai,இந்தியா


  17-செப்-2018 12:24:25 IST

  தீர விசாரித்து உண்மை என்றால் கைது செய்யலாம்.புகார் பொய்யாக இருந்தாலும் ஒரு முறை சிறை சென்றால் அந்த பெயர் உயிர் உள்ளவரை அப்படியே இருக்கும்.

  1. Rate this:
  2. Share
 5. Babu S

  Babu S


  chennai,இந்தியா


  17-செப்-2018 11:19:26 IST

  சரியான ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம்

  1. Rate this:
  2. Share
 6. Babu S

  Babu S


  chennai,இந்தியா


  17-செப்-2018 11:18:27 IST

  உண்மையை ஆராய்ந்து கைது செய்யணும்

  1. Rate this:
  2. Share
 7. ANNADURAI.G.K

  ANNADURAI.G.K


  neyveli,இந்தியா


  16-செப்-2018 00:15:43 IST

  இன்றைய காலகட்டத்தில் புகார் கொடுக்க வரும் பெண்களை முதலில் கைது செய்யவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 8. Infanto Baskar

  Infanto Baskar


  chennai ,இந்தியா


  15-செப்-2018 15:09:48 IST

  தீர விசாரித்தபின் கைது செய்யலாம் ...

  1. Rate this:
  2. Share
 9. kuppusamy

  kuppusamy


  abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  15-செப்-2018 12:44:25 IST

  98 சதவீத புகார்கள் பொய் புகார் என்று தெரிந்தும் ஏன் கைது செய்ய வேண்டும்? சமூகநலத்துறை அதிகாரியின் விசாரணையின் முடிவை சார்ந்து முடிவு எடுக்க வேண்டும். அது பொய் புகார் என தெரியும் போது புகார் அளித்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்பொழுது தன 498a சட்டப்பிரிவை ஒழுங்குபடுத்த முடியும்.

  1. Rate this:
  2. Share
 10. praphu

  praphu


  bangalore,இந்தியா


  15-செப்-2018 10:16:24 IST

  ஆண்கள் இன்றைய நவீன உலகத்தில் அதிகம் பாதிக்க படுகின்றனர். முறையான சட்ட திட்டம் கொண்டுவரவேண்டும். கல்யாணம் முடிந்த பின் தன்னை கட்டாயம் பண்ணி ஒதுக்க வைத்தாங்க, என்னால உங்க கூட இருந்து வாழ முடியாது என்று சொல்லி செல்லும் பெண்கள் தான் இன்று உருவாகி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் வகிப்பது சோசியல் மீடியா. எடுத்துக்காட்டு தற்போதைய காலசூழ்நிலை மொபைல் போன் இல் மாதம் 350 கொடுத்து ரிச்சார்ஜ் செய்தல் - 3 மாதங்கள் தடையில்லா இன்டர்நெட் டேட்டா, இலவச கால் வசதி, மெசேஜ் வசதி என அனைத்தும் கொடுக்கப்படுகின்றது. அதை பயன்படுத்தி இன்றைய சமூகம் அழிந்து விடுகிறது. அதை இல்லாமல் ஒருதலை காதல் என்பது face-book, வாட்ஸாப்ப், ட்விட்டர் மூலம் ஒன்று சேர்ந்து விடுகின்றன.

  1. Rate this:
  2. Share
 11. R.Nagarajan

  R.Nagarajan


  CHENNAI,இந்தியா


  15-செப்-2018 06:54:25 IST

  இரு குடும்பத்தாருக்கும் வரதட்சணை இல்லாமல் வேறு பிரச்னை இருந்தாலும் கோபத்தில் பொய் புகார் அளிக்கப்படும்போது கைது நடவடிக்கை குடும்பத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X