ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகியுள்ளதா ?

ஆம் ! (34%)

இல்லை ! (66%)

Advertisement
ஆம் ! (16 Comments)
 1. NPKARTHIK

  NPKARTHIK


  coimbatore,இந்தியா


  18-அக்-2018 13:59:06 IST

  மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் வலிமை பெற்று வருகிறது. ஒரு எதிரொலியாக ஸ்டாலின் ஆதரவும் வளர்ந்துள்ளது...

  1. Rate this:
  2. Share
 2. Oliver valan

  Oliver valan


  Nagercoil,இந்தியா


  18-அக்-2018 13:23:25 IST

  Hope stalin should be given a chance to prove himself

  1. Rate this:
  2. Share
 3. Oliver valan

  Oliver valan


  Nagercoil,இந்தியா


  18-அக்-2018 13:22:22 IST

  stalin is the best man for the cm job

  1. Rate this:
  2. Share
 4. Oliver valan

  Oliver valan


  Nagercoil,இந்தியா


  18-அக்-2018 13:21:38 IST

  East or West Stalin is the best

  1. Rate this:
  2. Share
 5. sathiya narayanan

  sathiya narayanan


  Dallas,யூ.எஸ்.ஏ


  18-அக்-2018 09:53:22 IST

  நான் ஸ்டாலினை ஆதரிக்கவில்லை ஆனால் இப்பொழுது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளில் ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது.

  1. Rate this:
  2. Share
 6. கும்புடுறேன் சாமி

  கும்புடுறேன் சாமி


  பன்னிமடை கோவை,இந்தியா


  18-அக்-2018 03:18:31 IST

  அறிவுள்ள படித்தவர்கள் ஸ்டாலினுக்கே ஆதரவு தெரிவிப்பார்கள் , ஆனா அறிவுள்ளவர்கள் குறைவு தமிழ்நாட்டில்

  1. Rate this:
  2. Share
 7. Joseph Murugan Abdullah

  Joseph Murugan Abdullah


  Tirunelveli,இந்தியா


  17-அக்-2018 20:09:15 IST

  எஸ் ஹி ஐஸ் குட்

  1. Rate this:
  2. Share
 8. Moor Muru

  Moor Muru


  coimbatore,இந்தியா


  17-அக்-2018 18:04:41 IST

  மோடியை விட ஸ்டாலின் மேல் ஆதரவு அதிகம்

  1. Rate this:
  2. Share
 9. Karthick

  Karthick


  PUDUCHERRY,இந்தியா


  17-அக்-2018 14:19:57 IST

  தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்க திரு மு க ஸ்டாலின் முதல்அமைச்சர் ஆகா வேண்டும் .

  1. Rate this:
  2. Share
 10. Apposthalan samlin

  Apposthalan samlin


  sulaymaniyah,ஈராக்


  17-அக்-2018 10:47:24 IST

  ஆதரவு பெருகி உள்ளது ஊழல் அதிமுகவை விட திமுக எவ்வளவோ மேல் ஒரு முறைதான் சான்ஸ் கொடுத்து பார்ப்போமே.

  1. Rate this:
  2. Share
இல்லை ! (30 Comments)
 1. DURAI MURUGAN

  DURAI MURUGAN


  chennai,இந்தியா


  18-அக்-2018 19:45:48 IST

  ஸ்டாலினுக்கு எங்க எப்புடி பேசணும்னு தெரியாது

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. Manivannan

  Manivannan


  Chennai,இந்தியா


  18-அக்-2018 19:39:40 IST

  அவர் நிறைய வேலை செய்யவேண்டும்

  1. Rate this:
  2. Share
 4. thiru

  thiru


  Chennai,இந்தியா


  18-அக்-2018 19:13:00 IST

  நிச்சயமாக ஆதரவு பெருக வில்லை... சுடாலின் திமுகவின் மூடுவிழாவுக்கு பாடுபடும் புதிய தலைவர்..

  1. Rate this:
  2. Share
 5. Saravana

  Saravana


  Chennai,இந்தியா


  18-அக்-2018 13:20:57 IST

  கருணாநிதியிடம் இருந்த பன்முக திறமையில் ஒன்று கூட ஸ்டாலினிடம் இலலை. வெறும் கட்சிக்காரர்களை மட்டும் நம்பி கனவு கொண்டிருக்கிறார்

  1. Rate this:
  2. Share
 6. Thamilanban

  Thamilanban


  Shivamogga,இந்தியா


  18-அக்-2018 13:10:31 IST

  இவரு சும்மா ஒப்புக்கு சப்பாணி... இவரின் இந்து எதிர்ப்பு கொள்கை மட்டுமே இவருக்கு ஆதரவை பெருவாரியாக ஆதரவு குறைந்துள்ளது...

  1. Rate this:
  2. Share
 7. siva

  siva


  abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  18-அக்-2018 10:52:35 IST

  இவரது குடும்ப தொலைக்காட்சியில் முதலில் இந்துக்கள் பண்டிகைகளை விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று சொல்வதை நிறுத்தி பண்டிகை பெயரை உச்சரிக்கட்டும்.

  1. Rate this:
  2. Share
 8. mindum vasantham

  mindum vasantham


  madurai,இந்தியா


  18-அக்-2018 06:34:50 IST

  திருடர்கள் இவர்கள் பெண்கள் பத்தி பேசுவதை எல்லாம் கேட்டிருக்கீர்களா கழிசடை எண்ணங்களை திராவிடம் என்ற பெயரில் திணிக்கிறார்கள் , பிரிவினைவாதம் ஒழித்தால் தான் ஊழல் குறையும் நல்லாட்சி வரும் , நாட்டின் மீது பற்றில்லாதவனே ஊழல் செய்வான்

  1. Rate this:
  2. Share
 9. Narayanan Thannappa

  Narayanan Thannappa


  Canton,Detroit,யூ.எஸ்.ஏ


  18-அக்-2018 05:19:34 IST

  இந்தியா, அதன் வளர்ச்சி ,முன்னேற்றம் என்ற உணர்வே இல்லாத தலைவர்

  1. Rate this:
  2. Share
 10. nanbaenda

  nanbaenda


  chennai,இந்தியா


  17-அக்-2018 19:56:58 IST

  ஸ்டாலினும், காங்கிரசும் வரக்கூடாது. அவர்கள் மீது உள்ள எல்லா ஊழல் வழக்கு விசாரணை முடியவேண்டும். அவர்கள் வந்தால் தண்டனையில் இருந்து தப்பித்து விடுவார்கள்.

  1. Rate this:
  2. Share
 11. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  17-அக்-2018 18:49:11 IST

  சொத்து வேணா பெருகி இருக்கலாம். அழகிரி இன்னும் கொஞ்ச நாளில் இவரை அழவிடுவார்.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X