தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா ?

.

ஆம் ! (73%)

வேண்டாம் ! (27%)

Advertisement
ஆம் ! (17 Comments)
  1. R PREMALATHAYOGESWARI

    R PREMALATHAYOGESWARI


    Coimbatore,இந்தியா


    06-மே-2020 11:58:41 IST

    ஆம். நாம் விலகி இருந்தால் வைரஸை நாட்டைவிட்டு விலக்கலாம் . ஒவ்வொரு இந்திய பிரஜையும் தன்னையும் தன் நாட்டையும் பற்றி நினைத்தால் நாம் இந்த வைரஸின் பிடியிலிருந்து தப்பலாம். சுத்தம், சுகாதாரம் இரு கண்களாய் காப்போம். அந்த வைரஸ் நமது எதிர்ப்பு சக்தி கண்டு அரண்டு ஓடிவிடும். முகம் தெரியாத எண்ணற்ற மகத்தான சேவை புரியும் மாமனிதர்களுக்கு என் நன்றிகள் பற்பல .

    1. Rate this:
    2. Share
  2. Covaxin

    Covaxin


    Bharat Hindustan,இந்தியா


    01-மே-2020 22:02:47 IST

    சென்னையில் இன்னும் மூன்று மாதங்கள் நீட்டிக்கலாம்...

    1. Rate this:
    2. Share
  3. Elay

    Elay


    Chennai,இந்தியா


    01-மே-2020 12:56:55 IST

    நிலைமை மிக மோசமாக உள்ளது. ஊரடங்கு தேவை. இல்லையென்றால் இவ்வளவு முயற்சியும் தோல்வியடையும்.

    1. Rate this:
    2. Share
  4. S.Senthilkumar

    S.Senthilkumar


    Marmul,ஓமன்


    01-மே-2020 09:47:28 IST

    No awareness among peoples of Tamilnadu, more stringent action is required to those who are go around the cities, peoples should follow self protection/isolation/distance maintain when they are going to buy essential things. unless otherwise peoples cooperation its very difficult to control the covid19.

    1. Rate this:
    2. Share
  5. Babu Desikan

    Babu Desikan


    Bangalore,இந்தியா


    01-மே-2020 09:32:05 IST

    சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள்: செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் தொடருதல் அவசியம். மற்ற மாவட்டங்களில் படிப்படியாக தளர்த்தி நீக்கி விடலாம். போக்கு வரத்து : சென்னை - இதர மாவட்டங்கள் நிறுத்தி வைக்கப் பட வேண்டும்.

    1. Rate this:
    2. Share
  6. Naagarazan Ramaswamy

    Naagarazan Ramaswamy


    Chennai,இந்தியா


    01-மே-2020 08:06:41 IST

    மக்கள் இன்னும் திருந்தவில்லை சம்மோக இடைவெளி பழகுவதை படித்தவர்கள் கூட அலட்சியமாக இருக்கிறார்கள். இன்னும் ௧௫ நாட்களுக்கு நீடடித்தால் நாட்டுக்கு நல்லது .

    1. Rate this:
    2. Share
  7. K.RENGARAJAN

    K.RENGARAJAN


    MADURAI,இந்தியா


    01-மே-2020 07:56:41 IST

    ஆம்.கோரேனோ தாக்குதல் நம் தமிழகத்தில் தினம் தினம் சில மாவட்டங்களில் ஏறி கொண்டே போகிறது.

    1. Rate this:
    2. Share
  8. Vena Suna

    Vena Suna


    Coimbatore,இந்தியா


    30-ஏப்-2020 18:40:00 IST

    இப்போது தளர்த்த கூடாது..ஏனெனில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த பகுதிகளில் கண்டிப்பாக ஊரடங்கு நீட்டிக்க பட வேண்டும். இல்லையேல் ஆபத்து தான்.

    1. Rate this:
    2. Share
  9. mariyappangopinathan

    mariyappangopinathan


    Chennai,இந்தியா


    30-ஏப்-2020 14:48:57 IST

    neetikka vaamnu solbavargal aduthavargalin kashtathai purinthu kollathavargal. avargalin nyaayamaana kaaranangal oru pakkam irunthaalum samooga nalan kaakka ooradangai neetithe aaga vum.

    1. Rate this:
    2. Share
  10. thirumurugan

    thirumurugan


    kuwait city,குவைத்


    30-ஏப்-2020 13:26:53 IST

    இப்போது தளர்த்தினால் , மீண்டும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது

    1. Rate this:
    2. Share
வேண்டாம் ! (6 Comments)
  1. ocean kadappa india

    ocean kadappa india


    kadappa,இந்தியா


    02-மே-2020 07:01:26 IST

    இவ்வுலகம் இனி வைரஸ்களால் சூழப்படும் நிலைக்கு வந்துவிட்டது. மனிதர் சுய தொடலிலும் காற்றிலும் பரவும் வைரஸ்கள் விரைவில் அழியும்படியும் இல்லை. மனிதர்குலம் வைரஸ் தாக்குதலில் வீணாக அழிகிறது. ஊரடங்குகள் மனிதர்களை துன்புறுத்துகின்றன. மனிதன் தன்னைத்தானே வைரஸ் தாக்கும் நோய்களிலிருந்து பாது காத்துக்கொள்ளும் முறைகளை பின்பற்றுவது அவசியம். ஒவ்வொரு வீட்டிலும் ஸ்விட்ச் அமைப்புடன் வைரஸ் கிருமி நாசினி லிக்வுட் நிரப்பப் பட்ட வைரஸ் கிருமி நாசினி லிக்வுட் ஸ்பேரயர் மிஷின்களை வீட்டின் நுழைவாயில் சுவற்றில் சுமார் நான்கடி உயரத்தில் பொருத்தி வைக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே போகும் போதும் வீட்டினுள் நுழையும் போதும் அம்மிஷின் முன் நின்று (செண்டை தன் மீது ஸ்பிரே செய்வது போல்) வைரஸ் கிருமி நாசினி மருந்தை தன் மீது முழுமையாக ஸப்ரே செய்ய வேண்டும். அப்படி தன் மீது தெளிக்கப்பட்ட கிருமி நாசினி திரவ வாசனை பல மணி நேரம் நீடித்திருக்கும் படியிலான முறையில் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இம்முறையை பின் பற்றிடின் வெளிவட்டார நடமாட்டங்களில் எந்த கிருமியும் வைரசும் தன் மீது மனித தொடலில் அல்லது உராய்வில் ஒட்டி பரவும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப் பட்டு விடும். சமூக விலகலும் வாயை துணியால் கட்டும் தேவைகளும் இல்லை. அடிக்கடி கைகளை கழுவ வேண்டிய அவசியமும் இல்லை. தேவை இருப்பின் அவரவர் கை கழுவது அவரவரது சொந்த பொறுப்பு. இந்த கிருமி நாசினி பம்பிங் மெஷின்களையும் அதற்கான கிருமி நாசினி லிக்வுட்களையும் தயாரிக்கும் கம்பெனிகளை அரசே புதியதாக துவக்கலாம். ஸ்பேரயர்களையும் வைரஸ் கிருமி நாசினி பாட்டில்களையும் ரேஷன்கடைகளில் கார்டு தாரர்ரகளுக்கு குறைந்த விலையில் விற்கலாம். அரசின் ஆவின் பால் விற்பனை நிலையங்களையும் இந்த விற்பனையில் ஈடுபடுத்தலாம்.

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
    Advertisement
  3. Jai

    Jai


    Tirupur,இந்தியா


    01-மே-2020 16:58:29 IST

    மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறது எனவே ஊரடங்கு தளர்த்தப் படவேண்டும். இல்லையெனில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரம் குறித்து திட்டமிட வேண்டும்

    1. Rate this:
    2. Share
  4. Karthikeyan Ramanathan

    Karthikeyan Ramanathan


    tirupur,இந்தியா


    01-மே-2020 16:14:13 IST

    ஊரடங்கை கட்டுப்பாடுகளுடன் தளர்த்த வேண்டும்.உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல பொருளாதார ஆரோக்கியமும் முக்கியம்.ஊருக்கு வேலி போடுவது கடினம்.நமக்கு நாமே சுய பாதுகாப்பு ஏற்படுத்தி சராசரி நிலைக்கு வர முயற்சிக்க வேண்டும்.சமூக இடைவெளி மற்றும் முக கவசம், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற சுய மனித ஒழுக்கங்களை பின்பற்று தங்கள் அலுவல்களை செய்யலாம்.இன்னும் சொல்ல போனால் உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்ப்பவர்கள் சக ஊழியர்களுடன் இடைவெளியை ஏற்படுத்தி கொண்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.இதன் மூலம் பொருள்கள் விலை ஏறாமல் தடுக்கலாம்.மேலும் tholilaalar வேலை வாய்ப்பை பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் பொது போக்குவரத்து பயன்பாடு இவற்றை கட்டுப்படுத்தி வைத்திருந்தால் நோய் பரவ வாய்ப்பு இல்லை.

    1. Rate this:
    2. Share
  5. sankar

    sankar


    bangalore,இந்தியா


    01-மே-2020 13:31:49 IST

    முடிவில்லாத ஊரடங்கு நல்லதல்ல. மக்களை வீட்டு காவலை வைப்பது எவ்வள நாளைக்கு ?? வேற வழியை முயற்சிக்க வேண்டும்

    1. Rate this:
    2. Share
  6. Kudandhaiyaar

    Kudandhaiyaar


    kumbakonam,இந்தியா


    30-ஏப்-2020 07:54:01 IST

    பட்டினிச்சாவிற்கு நோய்ச்சாவு எவ்வளோவோ மேல். அரசு கொடுக்கும் ஆயிரம் எத்தனை நாட்களுக்கு போதும். இந்தியாவின் ஒரு நாளில் இறப்பு விகிதம் அதிகம். அதை தொடவே இன்னும் பல நாட்கள் ஆகும். அப்படியே நோய் தொற்றில் நாற்பது சதவிகிதம் மக்கள் தொகை குறைந்தாலும், பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை இருக்கப்போவது நிச்சயம். எதற்காக இந்த ஆரவாரம், வெற்று அரசியல் செய்கிறது அனைத்து கட்சிகளும். யாரை காப்பாற்றி என்ன செய்யப்போகிறார்கள். காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அனைத்தையும் வீண் செய்வது தான் குறிக்கோளே. சமூக இடைவெளி, சுத்தம் சுகாதாரம் இதெல்லாம் நம் நாட்டுக்கு வரவேண்டும் என்றல் 20 கொரோன வேண்டும், ஆண்டு முழுவதும் இருக்கணும். பயமுறுத்திக்கொண்டு இருந்தால் மட்டுமே நடக்கும். நம் மக்கள் எதையும் கடை பிடிக்க மாட்டார்கள். சட்டம் போட்டு திருத்த முடியாது. மொத்தத்தில் இருப்போர் இருக்கட்டும், போவோர் போகட்டும் என்று முழு வூரடங்கு இல்லாமல் இருப்பதே வாழ வழி.நன்றி.

    1. Rate this:
    2. Share
  7. Rathinakumar KN

    Rathinakumar KN


    Madurai,இந்தியா


    29-ஏப்-2020 19:19:43 IST

    வியத்தின் வீரியத்தை மக்கள் அறிந்துள்ளனர். கட்டாயம் சமூக இடைவெளி கைபிடிப்பார்கள். பொது போக்குவரத்தும் சமூக இடைவெளியுடன் அரசு தொடங்க முன் வரவேண்டும்

    1. Rate this:
    2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X