10 ம் வகுப்பு தேர்வு ரத்து சரியா ?

-

சரி ! (62%)

தவறு ! (38%)

Advertisement
சரி ! (9 Comments)
  1. Manian

    Manian


    Chennai,இந்தியா


    18-செப்-2020 03:35:01 IST

    அரிசியில் கல் பொறுக்குவது, கீரையில் மணலை அலம்புதல் போன்றதே இந்த தேர்வுகள். இதன்மூலம் கல்வி களை நீக்கப் பட்டு சிறந்த பிரஜைகள் வளர்வார்கள்.

    1. Rate this:
    2. Share
  2. Anandhi

    Anandhi


    chennai,இந்தியா


    07-ஆக-2020 14:34:54 IST

    cbgjkdch

    1. Rate this:
    2. Share
  3. Anandhi

    Anandhi


    chennai,இந்தியா


    07-ஆக-2020 14:34:43 IST

    kldshclkds

    1. Rate this:
    2. Share
  4. R PREMALATHAYOGESWARI

    R PREMALATHAYOGESWARI


    Coimbatore,இந்தியா


    05-ஜூலை-2020 10:15:59 IST

    மாணவர்கள் மனஉளைச்சலுக்கு மீண்டும் மீண்டும் ஆளாகாமல் நல்லதொரு முடிவெடுத்த அரசுக்கு நன்றி. சென்ற ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டு படித்து படித்து தேர்வு இருக்குமா இல்லையா என்று தினம் தினம் செய்தி பார்த்து தேதி மாற்றப்பட்டுள்ளது திரும்பவும் படிக்கலாம் என்று தம் திறமையில் நம்பிக்கைகொண்டு படித்தவர்கள் ஏராளம். ஆனால் நடப்பு நிலவரம் யாரையும் வெளியே நடமாட்டம் இல்லாமல் செய்துவிட்டது.எனவே மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு சரியே.

    1. Rate this:
    2. Share
  5. sundar

    sundar


    singapore,சிங்கப்பூர்


    11-ஜூன்-2020 09:51:15 IST

    கல்வி என்பது கற்றலுக்கு,கற்றல் நிறய உள்ளது அதனை உணர்ந்து மாணவர்கள் இதனை அதிர்ஷ்டமாக எண்ணாமல் கற்றலை திறம்பட செய்யுங்கள் அதுவே உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் அதிர்ஷடம் அல்ல..பொறுப்புடன் நடந்த அரசுக்கும் வழக்கு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    1. Rate this:
    2. Share
  6. True Indian

    True Indian


    Coimbatore,இந்தியா


    10-ஜூன்-2020 18:03:09 IST

    சரிதான். சரியான போக்கு வரத்து வசதி மாணவர்களுக்கு இல்லை. சரியான அறிவுப்பு இல்லாததால் மன உளைச்சல் மாணவர்களுக்கு உண்டு. சமூக இடைவெளி மாணவர்களிடம் எடுபடாது. தேர்வை ஆரம்பத்திலேயே வைத்து இருக்க வேண்டும். எனவே மாணவர்கள் அனைவரும் கொரானாவுக்கு நன்றி சொல்லி சந்தோசமாய் இருங்கள்.படித்து ஒன்னும் கிழிக்க போறது இல்லை.

    1. Rate this:
    2. Share
  7. A.Gomathinayagam

    A.Gomathinayagam


    chennai,இந்தியா


    10-ஜூன்-2020 14:22:38 IST

    சென்ற ஆண்டுகளில் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 90 விழுக்காடுக்கும் அதிகம் . இந்த தடவை அதிக பட்சம் கூடுதல் 10 விழுக்காடு ,இன்றைய மனப்பாட கல்வி முறையில் தேர்வில் வெற்றி பெற்றவன் புத்திசாலியும் அல்ல .தோல்வி அடைந்தவன் முட்டாளும் இல்லை

    1. Rate this:
    2. Share
  8. மெய்யாலுமா

    மெய்யாலுமா


    Paris,பிரான்ஸ்


    10-ஜூன்-2020 13:12:19 IST

    தேர்வு நிறுத்தப்பட்டது சரியான முடிவு, ஆனால் அனைவரும் தேர்ச்சி என்பது தவறான முடிவு. கால் ஆண்டு, அரை ஆண்டு மற்றும் இடைக்கால தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களை நாம் தேர்ச்சி பெற செய்து இருக்க வேண்டும்.

    1. Rate this:
    2. Share
  9. Krishnamurthy Venkatesan

    Krishnamurthy Venkatesan


    Chennai,இந்தியா


    09-ஜூன்-2020 17:03:08 IST

    11+1+3 என்ற கல்வி திட்டத்தில் இருந்து 10+2+3 என்ற புதிய கல்வி திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டபோது (1976) பத்தாம் வகுப்பில் அனைவரும் பாஸ் என்று அரசு அறிவித்தது. முதலில் இந்த தொற்றுக்கு மாற்று மருந்து (VACCINE) கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம். ஏனெனில் இந்த மாணவர்கள் தான் நம் வருங்காலத்தின் தூண்கள். இவர்களை கோரோனோ அண்டவிடாமல் நாம் பார்த்துக்கொள்வது மிக முக்கியம்.

    1. Rate this:
    2. Share
தவறு ! (10 Comments)
  1. Balaguru

    Balaguru


    Madurai,இந்தியா


    19-செப்-2020 20:51:29 IST

    test3

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
    Advertisement
  3. kanisha

    kanisha


    CHENNai,இந்தியா


    25-ஆக-2020 19:11:08 IST

    தேர்வுகளின் மூலமாகத்தான் ஒரு மாணவனின் தகுதியும் படிப்பில் அவனுடைய திறமையும் தெரியவரும் ஆதலால் தேர்வினை ரத்து செய்வது மடமையிலும் மடமை

    1. Rate this:
    2. Share
  4. T.S.SUDARSAN

    T.S.SUDARSAN


    Chennai,இந்தியா


    11-ஜூன்-2020 11:07:15 IST

    10 th std is a prime part of study and govt conducts the exam.Till 9 th std the school conducts the exam. hence the caliber of the individual who gets higher marks in 10 th std is seen as a important mark and hence cancelling and issuing all pass is a grave mistake taken by the govt. ,High court and DMK alliance, Teachers Association and the so-called gajra babu. DMK and its alliance wants to keep the community not to give good education to the growing children and keep them in dark always to votes. This move is a political move only and to votes from the public. Now today one more petition sorted in Supreme court to stop 12 th exam and pass all the candidates. 2020 -10 th pass students will not get job since the private job caller will avoid this particular batch since their competency not known when compared with the exam conducted in 10 th std CBSE students. Moreover the quarterly and half yearly marks will definitely be there for 60 % of students and those who are not conducting quarterly and half yearly exam may consolidate the monthly average from the monthly exam and hence the % marks will definitely go down. Hence to compete with the CBSE students you can give 80% to 100% marks to all Tamilnadu govt schools. This is why the caliber of the students in appearing competent exam is poor and other state students gets higher marks and get ed even after consistence in the exam. HINDI is also a prime theme of the society and the students who study hindi get ed. Now if you conduct a competency exam in Tamilnadu for 10 th std., no 10 th student will pass. Political existence in student life is a detrimental in their oveour and future life.

    1. Rate this:
    2. Share
  5. Ganesh

    Ganesh


    Madurai,இந்தியா


    11-ஜூன்-2020 10:40:56 IST

    தவறு யாருக்காகவோ பயந்து இந்த முடிவை எதுதிருக்கும் இந்த அரசின் மற்றொரு முட்டாள்தனமான முடிவு. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் கேள்வித்தாள்கள் அனைத்தும் sharechat, helo செயலிகளில் முன் கூட்டியே வெளியாகி சரியாக படிக்காத மாணவர்கள், அரசியல் பின்புலம் உள்ள மாணவர்கள் அதை எப்படியோ டவுன்லோட் செய்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறார்கள். (இதை பல மீடியாக்கள் தக்க சான்றுகளுடன் வெளியிட்டு தவறு செய்தவர்களின் முகத்திரையை கிழித்தது ஞாபகம் இருக்கும்). நன்றாக படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்த காலாண்டு, அரையாண்டு தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண்களே அவர்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ளது, காரணம் மதிப்பெண்களை சற்று குறைத்து பிடித்து திருத்தினால்தான் மாணவர்கள் இறுதி தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறுவார்கள் என்று ஆசிரியர்கள் எல்லா பள்ளிகளிலும் அவ்வாறு செய்துள்ளார்கள். நன்கு படித்த மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண், தவறு செய்து படித்த மாணவர்களுக்கு முதல் மதிப்பெண். இதை எப்படி பெற்றோர்களாகிய நாங்களும், எங்கள் பிள்ளைகளும் ஏற்று கொள்ள முடியும்?

    1. Rate this:
    2. Share
  6. Ram

    Ram


    ottawa,கனடா


    11-ஜூன்-2020 10:04:50 IST

    சரியான திட்டமிடல் இல்லை, எப்போது மாணவர்களை சரியாக அஸ்ஸஸ் பண்ணுவார்களா என்பது கேள்விக்குறி

    1. Rate this:
    2. Share
  7. karutthu

    karutthu


    nainital,இந்தியா


    11-ஜூன்-2020 09:35:12 IST

    அரசியல் காரணங்களால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது .....இதன் பாதிப்பு மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்

    1. Rate this:
    2. Share
  8. Manian

    Manian


    Chennai,இந்தியா


    11-ஜூன்-2020 07:54:18 IST

    This will not help the student in anyway. They will suffer later because they will imagine they have learned every thing. Nothing is free in life and one has to pay a price now or later.

    1. Rate this:
    2. Share
  9. Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா)

    Covaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா)


    Bharat Hindustan,இந்தியா


    10-ஜூன்-2020 21:02:10 IST

    இது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எடுத்த முற்றிலும் பொறுப்பற்ற முடிவு. பள்ளிகளை தவிர ஏறக்குறைய அனைத்து பொது இடங்களையும் திறந்தாகி விட்டது. அங்கெல்லாம் வராத கொரோனா பள்ளிகளில் மட்டும் பரவும் என்பதை பள்ளிக்கூட மாணவர்கள் கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த முடிவுக்காக ஒரு தலைமுறையே வருந்தப்போகிறது...

    1. Rate this:
    2. Share
  10. Vijay D Ratnam

    Vijay D Ratnam


    Chennai,இந்தியா


    10-ஜூன்-2020 20:13:36 IST

    தவறு, பத்தாம் வகுப்பு தேர்வு என்பது மிக முக்கியமான ஒன்று. அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து பாலிடெக்னிக்கில், ப்ளஸ் ஒன்னில் என்ன க்ரூப், மேலே என்ன படிப்பது என்று அவர்கள் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் எதிர்காலம் ரொம்ப முக்கியமில்லையா.

    1. Rate this:
    2. Share
  11. sadasivan

    sadasivan


    Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


    10-ஜூன்-2020 07:39:30 IST

    நான்கு ஐந்து பேட்ஜ்களாக பிரித்து ஒவ்வொரு பேட்ஜ்க்கும் தனித்தனி கேள்வித்தாள் தயாரித்து தேர்வு நடத்தியிருக்கலாம் தானே?

    1. Rate this:
    2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X