பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமா ?

கொரோனாவால் முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் இன்னும் மத்திய, மாநில அரசுகள் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்து வருகின்றன. பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் கருத்துக்களை இங்கே பகிரலாமே !

திறக்கலாம் ! (26%)

வேண்டாம் ! (74%)

Advertisement
திறக்கலாம் ! (6 Comments)
 1. jivika

  jivika


  coimbatore,இந்தியா


  21-செப்-2020 12:28:43 IST

  பள்ளிகளை இறுதி வகுப்பு களுக்கு மட்டும் ஆரம்பிக்கலாம் .

  1. Rate this:
  2. Share
 2. Ramesh

  Ramesh


  chennai,இந்தியா


  21-செப்-2020 12:07:41 IST

  பள்ளிகளை ஷிபட் முறையில் நடத்தலாம். முதலில் ஒன்பது முதல் பனிரெண்டு வகுப்பு வரையான மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிக்கலாம். ஒரு மாதம் சென்ற பிறகு மற்ற மாணவர்களுக்கு படிப்படியாக ஆரம்பிக்கலாம்

  1. Rate this:
  2. Share
 3. THOMAS LEO

  THOMAS LEO


  TRICHY,இந்தியா


  19-செப்-2020 13:52:01 IST

  PLEASE ஸ்கூல் ONLY MORNING SESSION

  1. Rate this:
  2. Share
 4. மூல பத்திரம்

  மூல பத்திரம்


  ரோம், ,இத்தாலி


  19-செப்-2020 09:34:37 IST

  பாதுகாப்புடன் திறக்க படவேண்டும் குறைந்த பட்சம் 3 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். shift முறையிலும் நடத்தலாம்.

  1. Rate this:
  2. Share
 5. Krishnamoorthi A N

  Krishnamoorthi A N


  Sathyamangalam,இந்தியா


  18-செப்-2020 19:48:14 IST

  சாராயக்கடைகளே திறக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி களைத் திறப்பதால் மட்டுமே கொரானா பரவுமா? குடித்துவிட்டு நிதானமில்லாமல் திரிபவர்களால் கொரானா பரவாதா ?

  1. Rate this:
  2. Share
 6. Kudandhaiyaar

  Kudandhaiyaar


  kumbakonam,இந்தியா


  18-செப்-2020 18:54:07 IST

  அரசின் கருத்துப்படி, குழந்தைகள், கல்லூரி செல்வோரிடம் பாதிப்பு அதிகம் இல்லை. ஆகவே பள்ளி, கல்லூரிகளை, திறப்பதில் தப்பிலில்லை. அதிலும் தொற்று அதிகமானதாக தகவல் சொல்லப்படுவதில்லை.பாடம் போகிறது. நேரம் போகிறது. டாஸ்மாக் போல இதையும் திறந்துதான் விடுங்களேன்.

  1. Rate this:
  2. Share
வேண்டாம் ! (6 Comments)
 1. Mohan Kumar T

  Mohan Kumar T


  Marthandam,இந்தியா


  21-செப்-2020 16:29:10 IST

  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை கூடுதல் ஆசிரியர்களை கொண்டு பாதுகாப்போடு திறப்பதில் தவறு இருக்காது

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
  Advertisement
 3. Arun

  Arun


  Thanjavur,இந்தியா


  19-செப்-2020 15:39:48 IST

  ஸ்கூல் மற்றும் கல்லூரிகளை திறப்பது ஆபத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பொது வெளி நடத்தை கட்டுப்பாடுகளின் விளைவு புரியாது. முது நிலை மற்றும் இறுதியாண்டு வகுப்புகளுக்கு கல்லூரிகள் திறப்பது பற்றி பரிசீலிக்கலாம். தியேட்டர் திறந்தாலும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் I.D. proof. போன்றவற்றை பெற்றுக்கொண்டு அனுமதிக்கலாம். அதுவும் இடைவேளை விடாமல்.

  1. Rate this:
  2. Share
 4. Vijay D Ratnam

  Vijay D Ratnam


  Chennai,இந்தியா


  19-செப்-2020 14:20:34 IST

  நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் நலன் முக்கியம். அதற்காக அரசு, ஆசிரியர்களுக்கு தண்ட சம்பளம் வழங்க கூடாது. ஆசிரியர்களுக்கு வேறு வேலை கொடுக்கலாம். தார் ரோடு போடுவது, ரயில்வே தண்டவாளம் அமைப்பது, வாய்க்கால், சாக்கடை சீரமைப்பது போன்ற வேலைகளை கொடுக்கலாம். அவர்களுக்கும் தங்கள் பணியின் அருமை தெரியும். மக்களின் கஷ்டங்கள் புரியும். ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குபவர்களுக்கு அடித்தட்டு மக்களின் துயரங்கள் புரியும்.

  1. Rate this:
  2. Share
 5. senthilkumar.P

  senthilkumar.P


  COIMBATORE,இந்தியா


  19-செப்-2020 10:33:40 IST

  குழந்தைகள் உயிர் தான் முக்கியம்... கல்வி ஒரு வருடம் கழித்து கூட கற்பிக்கலாம்... கொரோனா முழவதும் இல்லாமல் போன பிறகு பள்ளி கல்லூரி கலைத்திறக்கலாம்.. இந்த படித்த விஞ்ஞான உலகம் ஏன் இன்னும் தடுப்பூசி கன்டுபிடிக்கவில்லை...நோய் பரவலுக்கு முன்னாள் படிப்பாள் ஒன்றும் செய்யமுடியாது ...எனவே பிள்ளைகளை பாதுகாப்போம் .

  1. Rate this:
  2. Share
 6. Manian

  Manian


  Chennai,இந்தியா


  19-செப்-2020 01:43:28 IST

  குழந்தைகள் உயிரே இல்லை என்றால் கல்வி என்ன செய்யும்? ஒரு வருஷம் அவர்களும் விளையாடட்டும் . தற்போது எழுபதுக்கு உயி வாழுவதாலே ஒரு வருஷம் ஒன்றையும் மார்றாது. ஒரு குழந்தை மூலமே ஒரு குடும்பம் புராவும் அழியும் . இதை தற்போது மேலை நாடுகளில் காண்கிறோம். மாதா ,பிதா தானே முதல் ஆசிரியர்கள் அவர்களே கற்பிக்கட்டும் . குழந்தைகளை அழிக்காதீர்கள் .

  1. Rate this:
  2. Share
 7. sujathakrishna

  sujathakrishna


  coimbatore,இந்தியா


  18-செப்-2020 14:59:10 IST

  please don't the schools, colleges due to non reduce of covid still today. All students are studying regularly in an online class. please don't the schools, colleges up to MAY 2022. After complete eradication of covid only please re. If it now we can't s our children please. thanking you

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X