மக்கள் விரும்பும்,மக்களின் தேவைகளை,பிரச்சினைகளை போக்கும் விதமாக தேர்தல் அறிக்கை வெளியிட அடிமை கொள்ளைக் கூட்டத்திற்கு வக்கில்லை....தெரியவும் தெரியாது. வேறு ஏதாவது கொள்ளையடிக்க சந்தர்ப்பம் இருக்கிறதா என்று கடைசி நாள் வரை காத்திருந்த கூட்டம். ஒவ்வொரு திட்டத்திலும் அடிமைக்கும்பலின் சுயநல கொள்ளையே பிரதானமாக இருந்தது.
இந்த பத்திரிகையில் இல்லை அதிக எண்ணிக்கையில் வருவதை தடுக்கமுடியாது. இங்கு தனக்கு தானே சுயதம்பட்டம் அடிக்கும் கூட்டம் அதிகம். வாசகர்களின் எதிர் நிலைக்கு நூற்றுக்கணக்கில் ஒரு ஸ்டார் முத்திரை சர்வ சாதாரணம். இந்த தேர்தல் அறிக்கையில் குற்றம் காண்பது என்பது ஒரு தரப்பின் நோக்கம். அது இந்த கருத்து கணிப்பில் தெளிவாக வெளிவருகிறது.
திருட்டு கட்சிக்கு தேர்தல் அறிக்கை ஒரு கேடா.... திருடனுக்கென்று கூட கொள்கைகள் இருக்கலாம்... தாலி பார்ப்பதில்லை, கோயிலில் திருடுவதில்லை.... இப்படி... ஆனால், எந்த வரைமுறையுமின்றி திருடுவது என்றால், அது திருட்டு கட்சிக்கு மட்டுமே முடியும்...ரெண்டு மாசம் இலவசமா கேபிள் டிவி கொடுக்கமுடியாத நேர்மையின் சிகரத்தின் சின்ன சிகரம், யாரு ஊட்டு காசை எடுத்து யாருக்கோ கொடுப்போம் னு அறிக்கை வாசிக்குது...ஒழுங்கா மகனுக்கு தமிழ் வாசிக்க (பார்த்து படிக்க ) சொல்லித்தராதவனெல்லாம் தமிழ் வாச்மன் ன்னு நம்பும் கூட்டம் இருக்கும் ஊரில், இந்த மொக்கை பொய்யயும் நம்பும் அதி தீவிர அறிவாளிகள் (அடையாளம்....சொந்தமா பெயரே இருக்காது அதுகளுக்கு ) இருக்கத்தானே செய்வார்கள்...............
இதுபோன்றதொரு போலியான வாக்குறுதிகளை தமிழனை நம்பிமட்டுந்தான் ஒரு அரசியல்வியாதியால் பேச முடியும். இதுக்கும் கையை தட்டுவான். இவன் பிறப்பே நாடகம், அதுபோல்தான் எல்லாமே நாடகம், போலித்தனம், நயவஞ்சகம் அனைத்தும் கலந்த அறிக்கை. இதில் மக்கள் நலன், நாட்டு நலன் ஒன்றுமே இல்லை. இவனுங்க பரம்பரை, பரம்பரையா கொள்ளையடிக்கணும்...அவ்ளோதான்.
இது ஒரு வெத்து வெட்டு. ஹிந்துக்களே இல்லை என்பவன், ஹிந்து கடவுளர்களை இழித்து பேசியவனுடன் கூட்டு வைத்தவன், இவனுக்காக ஹிந்துக்களை இழித்து பேசியவன் எல்லாரையும் அரவணைத்து சென்ற ஒருவன், திடீரென்று ஞ்சனோதயம் பெற்று ஹிந்து கோவிலுக்கு இதை செய்வேன் அதை செய்வேன், ஹிந்துக்களுக்கு எல்லாம் செய்வேன் என்று ஆட்சிக்கு வந்து ஹிந்த் கோவில் சொத்துக்களை ஆட்டையை போட செய்யும் மாய்மாலம் என்பது வெட்ட வெளிச்சம். இதையும் நம்பி ஒட்டு எவனாவது போட்டால், அவனுக்கு சித்த பிரமை பிடித்தவனாகத்தான் இருக்க முடியும். ப்ராம்மணர்களை கொட்டிக்கொண்ட சாபம் இவர்கள் குடும்பத்தையே விடாது.