ஆம் ஏற்கிறேன், திருடனிடம் இருந்து மக்களை காக்கும் துப்பாக்கி வன்முறைக்கான ஆயுதம் இல்லையே... வண்டி பள்ளத்தில் விழுந்து பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஒரு ஓட்டுநர், வண்டியை நெல் வயலில் திருப்பி ஓட்டினால், நெல் பாதிக்கப்படும்.. ஆனால், பயணிகள் காக்கப்படுவர்...அந்த வகையில், இந்த வழிபிறழ்ச்சி ஏற்புடையதே..... எப்பயுமே அடுத்தவன் கல்யாண மண்டபம், வயக்காடு , வீடு வழியாக வண்டி ஓட்டும் கும்பல் செயல் கண்டனத்துக்குரியதே.....செயல் என்பது, அதன் நோக்கத்தை பொறுத்தே அளவிடப்படவேண்டும்..ஆசிரியரின் கண்டிப்பு வன்முறையில்...மருத்துவரின் வலி தரும் சிகிச்சை விடுதலைக்கானது.திருடனின் இனிக்கும் பேச்சு திருடுவதற்கான முதலீடு.......
மக்கள் வரிப்பணம் தான் இலவசமாக வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .எல்லாம் இலவசம் என்றல் நிதி எப்படி வரும்? மக்களிடம் இன்னும் அதிகமாக வசூலிக்க வேண்டும் .பெட்ரோல் டீசல் இன்னும் லிட்ரேக்கு 5-8 ரூபாய் அதிகரிக்கும் ,பத்திர பதிவு செலவு கூடும் ,டாஸ்மாக் விலை கூடும் , சொத்து வரி தண்ணி வரி பஸ் கட்டணம் உயரும் .பேங்க் லோன் வட்டி கூடும் இப்டி எல்லா கூடினால் தான் இலவசம் கிடைக்கும் .இது எதற்கு ? எங்களுக்கு இலவசம் வேண்டாம் மக்களின் நாட்டின் வளர்ச்சி போதும் என்று முடிவு செய்யுங்கள் ...இளைய சமுதாயம் உங்கள் வளர்ச்சி உங்கள் கையில் ...ஜோசித்து முடிவு செய்யுங்கள்
வெற்றி நடை போடுதாம்...இவனுங்க கொள்ளையடிச்சு இங்கே ஒட்டுமொத்த தமிழக மக்களும் சாபம் விட்டுகொண்டு இருப்பது இவனுங்க கும்பலுக்கு தெரியாது. பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலை மக்களை பிழிந்தெடுப்பதை பற்றி ஏதாவது சொல்ரானுங்களா... சொல்ல மாட்டான். வயிற்றில் அடித்து பல லட்சம் கோடி கொள்ளையடித்து குவித்து வைத்துள்ள கொள்ளைக்கும்பல்....