அதிமுக இலவச அறிவிப்புகள் ஏற்கிறீர்களா ?

ஆம் ! (21%)

இல்லை ! (79%)

Advertisement
ஆம் ! (7 Comments)
  1. Azhagan Azhagan

    Azhagan Azhagan


    Chennai,இந்தியா


    16-மார்ச்-2021 21:08:32 IST

    எனக்கு இலவசம் தேவை இல்லை................அனால் ஆதரிக்கிறேன். ஏன் திமுக இலவச அறிவிப்புகளுக்கு சர்வே நடத்தவில்லை?

    1. Rate this:
    2. Share
  2. Manian

    Manian


    Chennai,ஈரான்


    16-மார்ச்-2021 06:09:54 IST

    இத உறுதி மொழி ஏற்க வேண்டியவர்கள் 7-80% ஓட்டுக்களை விற்கும் படிப்பறிவில்லாத கிராம மக்களே 10 கோடி வரிப்பணத்தில் வரவேண்டிய மொத்த பலன்களையும் சில ஆயிரங்களுக்கும் மக்கள் எங்கே கருத்து சொல்லவில்லையே அப்போ இந்த கேள்விக்கு பதில் எங்கே?

    1. Rate this:
    2. Share
  3. Manian

    Manian


    Chennai,ஈரான்


    16-மார்ச்-2021 03:12:18 IST

    70-80% கிராமக்கள் இலவசம் இல்லாமல் ஓட்டு போட மாடடார்களே கேரள, கர்னாடகா சொந்தங்களுக்கு இந்த எலவசங்கை மொய் எளுதி, செலவுக்குன்னு காசும் வாங்கிகிடலாமே ரோடு, தண்ணி, பள்ளிக்கூடம்,ஆசுபத்திரி எதுக்கு வேணும், இல்லாட்டி வரத்தான் போகுதா?

    1. Rate this:
    2. Share
  4. Vijay D Ratnam

    Vijay D Ratnam


    Chennai,இந்தியா


    15-மார்ச்-2021 22:04:40 IST

    எஸ், டெஃபனிட்லி, நாங்கல்லாம் ஓசியில் பினாயில் குடுத்தா கூட வாங்கிக்குவோம்.

    1. Rate this:
    2. Share
  5. sugumaran

    sugumaran


    chennai,இந்தியா


    15-மார்ச்-2021 15:43:18 IST

    ஏன் ? இந்த இலவசங்களை ஆரம்பித்ததே அண்ணா, கருணாநிதி EPS சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை.

    1. Rate this:
    2. Share
  6. Sridhar G

    Sridhar G


    Nairobi,கென்யா


    15-மார்ச்-2021 13:17:26 IST

    தவறு இருப்பதாக தெரியவில்லை

    1. Rate this:
    2. Share
  7. elakkumanan

    elakkumanan


    Naifaru,மாலத்தீவு


    15-மார்ச்-2021 09:10:33 IST

    ஆம் ஏற்கிறேன், திருடனிடம் இருந்து மக்களை காக்கும் துப்பாக்கி வன்முறைக்கான ஆயுதம் இல்லையே... வண்டி பள்ளத்தில் விழுந்து பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஒரு ஓட்டுநர், வண்டியை நெல் வயலில் திருப்பி ஓட்டினால், நெல் பாதிக்கப்படும்.. ஆனால், பயணிகள் காக்கப்படுவர்...அந்த வகையில், இந்த வழிபிறழ்ச்சி ஏற்புடையதே..... எப்பயுமே அடுத்தவன் கல்யாண மண்டபம், வயக்காடு , வீடு வழியாக வண்டி ஓட்டும் கும்பல் செயல் கண்டனத்துக்குரியதே.....செயல் என்பது, அதன் நோக்கத்தை பொறுத்தே அளவிடப்படவேண்டும்..ஆசிரியரின் கண்டிப்பு வன்முறையில்...மருத்துவரின் வலி தரும் சிகிச்சை விடுதலைக்கானது.திருடனின் இனிக்கும் பேச்சு திருடுவதற்கான முதலீடு.......

    1. Rate this:
    2. Share
இல்லை ! (17 Comments)
  1. Sarashan

    Sarashan


    Sivaganga,இந்தியா


    05-ஏப்-2021 14:59:24 IST

    இலவசங்கள் சொந்தப்பணமோ இல்லை கட்சிப்பணமோ இல்லை. அவை பெரிதாக நாம் தந்த பணங்கள், அவைகளே நமக்கு மிகச்சிறிதாக திரும்பி வருகின்றன. நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து எத்தனையோ பிரச்சினைகளை முன்னெடுத்து நீதி வழங்குகின்றன. இதற்கு எப்போது.....?

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
    Advertisement
  3. Ravichandran Kuduvancherry Shanmugam

    Ravichandran Kuduvancherry Shanmugam


    Chennai,இந்தியா


    16-மார்ச்-2021 16:12:11 IST

    நல்ல குடிநீர்,காற்று , போக்குவரத்து , நிர்வாகம் இப்படி ஏதுமில்லை இவர்கள் தேர்தல் அறிக்கை வேஸ்ட்

    1. Rate this:
    2. Share
  4. Jaishankar C

    Jaishankar C


    Chennai,இந்தியா


    16-மார்ச்-2021 14:14:57 IST

    வார்த்தையில் எது வந்தாலும் இலவசமா எந்த உயிரினமும் எதையும் இலவசமாக எடுக்க முடியாது, போராட வேண்டும் /உழைக்க வேண்டும்.சிறையில் மட்டுமே இலவசமாக அனைத்தும். இலவசம் வாங்குபவர்கள் அனைவரும் அங்கே செல்ல வேண்டும்.

    1. Rate this:
    2. Share
  5. RAJ

    RAJ


    Chennai,இந்தியா


    16-மார்ச்-2021 13:48:29 IST

    இலவச அறிவிப்புகள் தவறு

    1. Rate this:
    2. Share
  6. R.Venkatesan

    R.Venkatesan


    dubai,ஐக்கிய அரபு நாடுகள்


    16-மார்ச்-2021 13:08:31 IST

    மக்கள் வரிப்பணம் தான் இலவசமாக வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .எல்லாம் இலவசம் என்றல் நிதி எப்படி வரும்? மக்களிடம் இன்னும் அதிகமாக வசூலிக்க வேண்டும் .பெட்ரோல் டீசல் இன்னும் லிட்ரேக்கு 5-8 ரூபாய் அதிகரிக்கும் ,பத்திர பதிவு செலவு கூடும் ,டாஸ்மாக் விலை கூடும் , சொத்து வரி தண்ணி வரி பஸ் கட்டணம் உயரும் .பேங்க் லோன் வட்டி கூடும் இப்டி எல்லா கூடினால் தான் இலவசம் கிடைக்கும் .இது எதற்கு ? எங்களுக்கு இலவசம் வேண்டாம் மக்களின் நாட்டின் வளர்ச்சி போதும் என்று முடிவு செய்யுங்கள் ...இளைய சமுதாயம் உங்கள் வளர்ச்சி உங்கள் கையில் ...ஜோசித்து முடிவு செய்யுங்கள்

    1. Rate this:
    2. Share
  7. R.Venkatesan

    R.Venkatesan


    dubai,ஐக்கிய அரபு நாடுகள்


    16-மார்ச்-2021 13:06:09 IST

    illai

    1. Rate this:
    2. Share
  8. Srinivas....

    Srinivas....


    Chennai,இந்தியா


    16-மார்ச்-2021 11:33:28 IST

    வெற்றி நடை போடுதாம்...இவனுங்க கொள்ளையடிச்சு இங்கே ஒட்டுமொத்த தமிழக மக்களும் சாபம் விட்டுகொண்டு இருப்பது இவனுங்க கும்பலுக்கு தெரியாது. பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலை மக்களை பிழிந்தெடுப்பதை பற்றி ஏதாவது சொல்ரானுங்களா... சொல்ல மாட்டான். வயிற்றில் அடித்து பல லட்சம் கோடி கொள்ளையடித்து குவித்து வைத்துள்ள கொள்ளைக்கும்பல்....

    1. Rate this:
    2. Share
  9. Srinivas....

    Srinivas....


    Chennai,இந்தியா


    16-மார்ச்-2021 11:31:03 IST

    அறிவிப்பின் மூலம் மீண்டும் பதவிக்கு வந்து மிச்சம் இருக்கும் தமிழகத்தை சூறையாட நினைவுக்கும் மிக...மிக....மோசமான கொள்ளைக்கும்பல்....ஒழித்துக்கட்டப்படவேண்டிய கும்பல்....

    1. Rate this:
    2. Share
  10. r.mahesh kumar

    r.mahesh kumar


    chennai,இந்தியா


    16-மார்ச்-2021 09:49:41 IST

    நோ வேஸ்ட் கோவேர்ந்மேன்ட் மோனே

    1. Rate this:
    2. Share
  11. Srinivas....

    Srinivas....


    Chennai,இந்தியா


    15-மார்ச்-2021 18:01:36 IST

    அடிமைகொள்ளைக்கும்பல் இன்னும் பாக்கியிருப்பதை சூறையாட இதெல்லாம் தருவேன் என்கிறான். இவனுங்க வந்தால் மக்கள் நரகத்தை அனுபவிக்கவேண்டும்.

    1. Rate this:
    2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X