பட்ஜெட் என்பது ஒரு ஆண்டுக்கு போடப்படுவது. இந்த ஆண்டில் என்னென்ன செய்வோம் அடுத்த ஆண்டுக்குள் ஏன்னென திட்டங்கள் நிறைவேற்றுவோம், எப்படி அரசு வருமானம் அதிகரிக்கும் என்ற அறிவிப்புகள் இல்லை, பத்தாண்டு ஐந்து ஆண்டு திட்டங்கள் தான் அதிகம். ஏற்கனவே கடன் சுமையில் நிமிர முடியாமல் இருக்கும் அரசு கூனிகுறுகும். ஒரு பக்கம் பிரதமர் சுய சார்பு அமைப்புகளின் செயல்பாட்டை புகழ்கிறார். டக்லஸ் அவர்களோ 20000 கோடியை தள்ளுபடி செய்கிறார் கண்ணை இருட்டுகிறது.