/
தினமலர் டிவி
/
பொது
/
விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி: 140 நாடுகளில் இருந்து | Sathya Sai Baba Centenary
/
விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி: 140 நாடுகளில் இருந்து | Sathya Sai Baba Centenary
விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி: 140 நாடுகளில் இருந்து | Sathya Sai Baba Centenary
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா தொடங்கி உள்ளது. வரும் 24ம் தேதி வரை, 12 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக, புனித சித்ராவதி நதியில் லேசர் ஒளிக்காட்சி நேற்று தொடங்கியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி: 140 நாடுகளில் இருந்து | Sathya Sai Baba Centenary
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழா தொடங்கி உள்ளது. வரும் 24ம் தேதி வரை, 12 நாட்கள் பல்வேறு சி
நவ 14, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement