/
தினமலர் டிவி
/
பொது
/
விஜய்யின் 'கட் அவுட்' வைத்து அடையாள அட்டை விநியோகம்
/
விஜய்யின் 'கட் அவுட்' வைத்து அடையாள அட்டை விநியோகம்
விஜய்யின் 'கட் அவுட்' வைத்து அடையாள அட்டை விநியோகம்
மதுரை தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் பகுதி, வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்தது. அட்டைகளை மாவட்டச் செயலர் தங்கபாண்டி வழங்கினார். அப்போது, கட்சி தலைவர் விஜய் கட் -அவுட் ஒன்றை வைத்து, உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விஜய்யின் 'கட் அவுட்' வைத்து அடையாள அட்டை விநியோகம்
மதுரை தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் பகுதி, வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்தது. அட்டைகளை
டிச 02, 2025
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement