கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக் குழு அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக் குழு கலியபெருமாள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட ...
மேலும் படிக்க...