சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
சென்னை,- ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஒரு மாதம் ஒன்பது நாட்கள் கால அவகாசம் வழங்க, அரசு
ஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் நீட்டிப்புகாஞ்சிபுரம்:ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்திய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 கிலோ கஞ்சா
60 கிலோ கஞ்சா பறிமுதல்இருவர் அதிரடி கைதுகாஞ்சிபுரம்:மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாமில், 81 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய ஆணைகள்
81 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ் பிரிவு
அரசு மருத்துவமனையில்'டயாலிசிஸ்' பிரிவு திறப்புகாஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள மாநில விதைப்பண்ணை அலுவலகத்தில் பணி புரிந்த அலுவலர் மாயமானது குறித்து போலீசார்
விதைப்பண்ணை அலுவலர் மாயம்காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 46 வது வார்டு பகுதியில் குறைந்தழுத்த மின்சார வினியோகத்தை தடுக்கும் வகையில் புதிய மின்மாற்றி
ஓரிக்கையில் புதிய மின்மாற்றி துவக்கம்திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த ஆனி கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலில்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்:நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம்சித்தாமூர்:ஜமீன்பூதுார் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழாவை முன்னிட்டு, அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி, விமரிசையாக
அர்ஜுனன் தபசு நிகழ்வு: ஜமீன்பூதூரில் விமரிசைதிருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தகுதித் தேர்வில், 1,082 பேர், தேர்வு எழுத
எஸ்.ஐ., தகுதித் தேர்வு: 1,082 பேர் 'ஆப்சென்ட்'சென்னை:புதுவண்ணாரப்பேட்டையில், விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று கார்கள்
சுற்றுச்சுவர் இடிந்து நொறுங்கிய கார்கள்உத்திரமேரூர்:உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலையின் கழிவு நீர், அப்பகுதி கால்வாய் வழியாக
தொழிற்சாலை கழிவு நீரால் நெல்வேலி ஏரி வீண்:குடிநீரின் தரம் குறைவதாக மக்கள் குற்றச்சாட்டுகோயம்பேடு:வரத்து குறைவால், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பச்சை பட்டாணி 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எகிறும் விலை
எகிறியது பட்டாணிகிலோ ரூ.150க்கு விற்பனைகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில், கணினி இயக்கும் உதவியாளர் பணியிடத்திற்கு, தகுதி வாய்ந்த நபர்கள்
கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்புதிருத்தணி:திருத்தணியில் தனியார் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்த போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், இளம்பெண்கள் ஆர்வத்துடன்
எஸ்.ஐ., தேர்வு: 1328 மகளிர் பங்கேற்புகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள கண்ணேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா இன்று
கண்ணேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவுகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா ஜூலை 1ல்
காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஜூலை 1ல் பிரம்மோற்சவம் துவக்கம்காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுப்பதை வலியுறுத்தி மூன்று இடங்களில்
மக்கும், மக்காத குப்பை விழிப்புணர்வுநெடுஞ்சாலையில் நெல் குவியல்ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த கண்ணந்தாங்கல் - பரந்துார் நெடுஞ்சாலையில்,
புகார் பெட்டி...: காஞ்சிபுரம்