சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களுக்கு தினமும், 120 கோடி லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம்
'ஓசி' குடிநீர் வாங்கும் அரசு துறைகளுக்கு கிடுக்கி: பல கோடி ரூபாய் இழப்பை சரிக்கட்ட வாரியம் நடவடிக்கைமாமல்லபுரம், : அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரிய பகுதி, செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய இடமாக உள்ளது. இந்திராகாந்தி அணு
பழைய கிழக்கு கடற்கரை சாலை சீரமைக்கப்படுமா? கண்டுகொள்ளாமல் நெடுஞ்சாலை துறை அலட்சியம்உத்திரமேரூர் : பிரதமர் மோடி, மாதந்தோறும் வானொலி நிகழ்ச்சி மூலம், 'மன் கி பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில், நாட்டு
குடவோலை கல்வெட்டை கண்டுகளிக்க ஆர்வம் உத்திரமேரூரில் குவியும் சுற்றுலா பயணியர்சென்னை : சென்னையில், விபத்து தடுப்பு நடவடிக்கையாக, போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து,
'மது' வாகன ஓட்டிகளிடம் ரூ.1.69 கோடி 'வசூல்'செய்யூர், : இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், நேற்று, இலவச கண் மருத்துவ சிகிச்சை மற்றும் கண்புறை
இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்தாம்பரம் : செங்கல்பட்டு, பரனுாரைச் சேர்ந்தவர் பாபு, 38. இவர், தன் மனைவியுடன், தாம்பரம் பேருந்து நிலைய நடைபாதையில் தங்கி, கூலி
பெண்ணிடம் சீண்டல் இரு வாலிபர்கள் கைதுஅச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் கிழக்கு, ஜி.எஸ்.டி., சாலையில், சந்திரசேகரன், 42, என்பவருக்கு
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் சிறையில் அடைப்புமேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழா நடைபெறும். இந்த ஆண்டு,
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதிகூடுவாஞ்சேரி : நந்திவரத்தில், எஸ்.ஆர்.எம்., பொதுப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள்,
எஸ்.ஆர்.எம்., பொது பள்ளியில் மழலையர் விளையாட்டு விழாமறைமலை நகர், : திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் அஜித், 23. இவர், மறைமலை
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 'போக்சோ'திருப்போரூர் : வண்டலுார் தனியார் கல்லுாரியைச் சேர்ந்த 7 மாணவர்கள், நேற்று முன்தினம், கோவளம் கடலில் குளிக்க சென்றனர்.இதில்,
கடலில் மூழ்கி 2 பேர் உயிரிழப்புசென்னை, : சென்னை, மின்ட் தெருவில் யானைக்கவுனி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக
ரூ.20 லட்சம் 'ஹவாலா' பறிமுதல்காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகரில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி
குடிநீர் குழாயில் உடைப்புசென்னை : அம்பத்துார் அடுத்த ஒரகடம், வெங்கடாச்சலம் நகர், முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 34. இவர், 'சிப்பிப்பாறை'
வெடிகுண்டு விவகாரம்: நாய் வியாபாரி கைதுமறைமலை நகர், : சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலி வேலை செய்து
கல்லுாரி மாணவியிடம் நுாதன திருட்டுதிருப்போரூர், : திருப்போரூரில், கந்தசுவாமி கோவிலை ஒட்டி, பிரணவமலை உள்ளது. இந்த மலையின் மீது, பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர்
கோவிலில் உழவாரப்பணிஉத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், படூர் கிராமத்தில் இருந்து மலையாங்குளம் வழியாக மருதம், திருப்புலிவனம் செல்லும் சாலை
குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரிக்கை