புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி
புதுச்சேரி: 'புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும். இதற்காக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு
புதுச்சேரியில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு ; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்புகள்ளக்குறிச்சி : கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தீர்ப்பு
மதுவில் விஷம் கலந்து கணவர் கொலை: மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறைகடலுார்: கடலுார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய, இருவர் போலீசாரிடம் சிக்கினர்.கடலுார் அடுத்த எஸ்.என். சாவடி கெடிலம்
கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவர்கள் மீட்புசிதம்பரம் : சிதம்பரத்தில், பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., வை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம்
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைதுகள்ளக்குறிச்சி : வி.கூட்ரோடு மேம்பாலத்தில் சரக்கு வாகனம் மோதி பைக்கில் சென்ற பி.டி.ஓ., அலுவலக ஊழியர் இறந்தார். கிருஷ்ணகிரி
சரக்கு வாகனம் மோதி அரசு ஊழியர் பலிவிக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, துக்க வீட்டில் உடலை வைத்திருந்த பிரீசர் பாக்சிலிருந்து மின்சாரம் கசிந்ததில், 15 பெண்கள்
'பிரீசர் பாக்சில்' மின்சார கசிவு; துக்க வீட்டில் 15 பேர் மயக்கம்திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பழனி காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளார். திருக்கோவிலுார் டி.எஸ்.பி.,
டி.எஸ்.பி.,க்கள் இட மாற்றம்கடலுார்,: கடலுார் பெண் காவலர் வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகை திருடிய வழக்கில் திருப்பூர் வாலிபரை போலீசார் கைது
பெண் காவலர் வீட்டில் நகைகள் திருடிய திருப்பூர் வாலிபர் கைதுகடலுார்: கடலுாரில், தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.கடலுார்
இழப்பீடு வழங்காத அரசு பஸ் 'ஜப்தி'புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் பட்டைய படிப்புகளில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை இணைய வழியாக
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்க விண்ணப்பிக்கலாம்விழுப்புரம் : அரசு வேலை வாங்கித் தருவதாக 11 பேரிடம் 31.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.31.50 லட்சம் மோசடி: ஒருவர் கைதுபுதுச்சேரி: 'புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும். இதற்காக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு
புதுச்சேரியில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்புபுதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு திருமஞ்சனம் சேவை
பஞ்சவடீ ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை துவக்கம்புதுச்சேரி: ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் கைதான நபரிடம் இருந்து போலி 'டிடி' க்கள் மற்றும் காரை போலீசார்
மோசடி வழக்கில் கைதானவரிடம் போலி 'டிடி' க்கள், கார் பறிமுதல்புதுச்சேரி: புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா மற்றும் சித்தா மருத்துவமனையில் நாளை (26ம் தேதி) மருத்துவ ஆலோசனை முகாம்
சாந்திகிரி மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை முகாம்கடலுார் : கடலுார் காப்பகத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட வர் பினாயில் குடித்து இறந்தது குறித்து போலீசார்
கடலுார் காப்பகத்தில் மன நிலை பாதித்தவர் சாவுகாரைக்கால் : காரைக்காலில் போலி நகையை அடமானம் வைத்து ரூ. 4 கோடி மோசடி செய்த வழக்கில் 4 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் அளித்து
போலி நகை அடமான வழக்கு; 4 பேருக்கு போலீஸ் காவல்கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, சம்பாதித்த பணம் குறித்து கேட்ட கணவனுக்கு 'டிமிக்கி' கொடுத்து மனைவி 'எஸ்கேப்'
கணவர் கணக்கு கேட்பு: மனைவி 'எஸ்கேப்'