வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை
திருவண்ணாமலை: மே 4ல் அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் நடந்து
இன்று அக்னி தோஷ நிவர்த்தி பூஜைவேலுார்:வேலுார் அருகே பாம்பு கடித்து இறந்த பெண் குழந்தையை, சாலை வசதி இல்லாததால், 10 கி.மீ., துாரம் தாய் சுமந்து
குழந்தை உடலை 10 கி.மீ., சுமந்து சென்ற தாய்வேலுார்:வேலுார் அருகே, மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.வேலுார்,
மூதாட்டிக்கு 'தொல்லை' வாலிபர் கைதுதிருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டபோது, லாரி மோதி எஸ்.ஐ., உட்பட இரு போலீசார் காயமடைந்தனர்.
ரோந்து போலீசார் காயம்திருவண்ணாமலை:மாவட்டம் முழுதும் அனுமதியின்றி இயங்கிய பார் உட்பட 30 மதுக் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன.திருவண்ணாமலை
அனுமதியின்றி இயங்கிய பார் உட்பட 30 கடைகளுக்கு 'சீல்'திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த வட மாநில தொழிலாளி பலியானார்.திருப்பத்துார்
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த தொழிலாளி பலிசெய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆலந்தாங்கலை சேர்ந்தவர் சக்திவேல், 45, புதியதாக வீடு கட்டி வருகிறார்.வீட்டின்
மின் கம்பியை அகற்ற லஞ்சம்: அதிகாரி கைதுதிருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த, வட மாநில தொழிலாளி பலியானார். திருப்பத்துார்
தண்ணீர் என நினைத்து 'ஆசிட்' குடித்த தொழிலாளி பலிராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகளை, அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
ஆசிரியர் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்கலசப்பாக்கம்:கலசபாக்கம் அருகே, மூன்று பைக்குகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில், மணமகனின் தாய் பலியானார். இதனால், நேற்று
பைக் விபத்தில் தாய் பலி மகன் திருமணம் நிறுத்தம்செய்யாறு:ஓய்வூதிய மனுவை கல்வித்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டதால், நடக்கவே முடியாத ஓய்வு பெண் தலைமை ஆசிரியரை, உறவினர்கள் சக்கர
ஓய்வூதியத்திற்கு ஆசிரியை 6 மாதங்களாக அலைக்கழிப்புதிருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய ஐந்து போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி.,
சாராயத்தை தடுக்க தவறிய போலீசார் 'சஸ்பெண்ட்'அரக்கோணம்: அரக்கோணம் அருகே வனப்பகுதியில், மர்மப்பொருள் வெடித்ததில், ஆடு மேய்த்த பெண் படுகாயம் அடைந்தார்.ராணிப்பேட்டை
மர்ம பொருள் வெடித்ததில் ஆடு மேய்த்த பெண் படுகாயம்வேலுார்: வேலுார் அருகே கணவருடன் சாலையில் நடந்து சென்ற நர்சிடம், 5 சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையர் பறித்துச்
நர்சிடம் 5 சவரன் சங்கிலி பறிப்புதிருப்பத்துார்:ஜோலார்பேட்டையில், 6 நாளாக அட்டகாசம் செய்து வரும் இரு ஆண் யானைகளை பிடிக்க, முதுமலை சரணாலயத்தில் இருந்து, 3 கும்கி
ஜோலார்பேட்டைக்கு 3 'கும்கி' வந்த பின் அட்டகாசம் செய்த 2 யானைகள் பிடிப்புவேலுார், : வேலுார், தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30; குடிநீர் வினியோக தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை வீட்டில், மது
மெத்தையில் தீ பிடித்து 'போதை' தொழிலாளி பலிராணிப்பேட்டை, : வேலுார் மாவட்டம், சதுப்பேரியைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன், 31. சிப்காட்டிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலை
விஷவாயு தாக்கி தொழிலாளி பலிவேலுார் : வேலுார் அருகே, தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது, வந்தே பாரத் ரயில் மோதி, கட்டட தொழிலாளி
வந்தே பாரத் ரயில் மோதி 'ஒண்ணுக்கு' ஒதுங்கியவர் பலி