ஈரோடு
மாணவியை கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளியை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.ஈரோடு,
மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளி போக்சோவில் கைதுசேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன்,38. இவர், நேற்றிரவு, சேலம் டி.ஆர்.ஓ., மேனகாவிடம் நிலமோசடி தொடர்பாக புகார்
துணை மேயர் கணவர் மீது நிலமோசடி புகார்பெருந்துறை அருகே, மது அருந்தும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பெருந்துறை அடுத்த, சீனாபுரம்,
மது அருந்தும் இடத்தில் தகராறு ஒருவர் கொலை: 3 பேர் கைதுஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், துருப்பிடித்த 'ஜீப்'களால் மாணவ, மாணவியருக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. ஈரோடு
பள்ளி வளாகத்தில் 'துருப்பிடித்த ஜீப்' விஷ ஜந்துக்கள் தஞ்சத்தால் அச்சம்பெருந்துறை வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று, 1.60 கோடி ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது.
பெருந்துறை வேளாண் சங்கத்தில் ரூ.1.60 கோடிக்கு கொப்பரை ஏலம்அடுத்த மாதம் 18ம் தேதி, 'தமிழ்நாடு நாளாக' கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு
'தமிழ்நாடு நாள்' கட்டுரை பேச்சுப்போட்டிக்கு அழைப்பு''ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று பெரியளவில் இல்லை,'' என, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோடு
கொரோனா தொற்று பெரியளவில் இல்லை: அமைச்சர்சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில், கூடுதல் ஆதார் மையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கினற்னர். சத்தியமங்கலம் தாலுகா
கூடுதல் 'ஆதார் மையம்' அமைக்கப்படுமா?தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வில் கோடேபாளையம் அரசு பள்ளி மாணவர்கள், 6 பேர் தேர்ச்சி பெற்றனர்.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு,
தேசிய திறனறிவு தேர்வு 6 மாணவர்கள் தேர்ச்சிஈரோட்டில் வியாபாரி தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்ய கோரி உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு
ஈரோட்டில் வியாபாரி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்புபு.புளியம்பட்டியில் அதிவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகள், தார்ப்பாய் போடாமல் இயக்கப்படுவதால், இருசக்கர வாகனங்கள் விபத்தில்
அதிவேக டிப்பர் லாரிகள்: போலீசார் அலட்சியம்சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் அருகே ஒற்றை யானை அட்டகாசத்தால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். கடம்பூர் வனச்சரகம்
கடம்பூர் அருகே ஒற்றை யானை அட்டகாசம்ஈரோடு செல்வ மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, பெரிய சேமூர்,
செல்வ மாரியம்மன் கோவில் குண்டம் விழா: பக்தர்கள் பரவசம்'மது' பழக்கத்தால் வாலிபர் விபரீதம்ஈரோடு, ஜூன் 30- மதுபழக்கத்துக்கு அடிமையான வாலிபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கம் ஈரோடுநிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவன தலைவர் சதாநாடார்
செய்திகள் சில வரிகளில் ஈரோடுஈரோடு:ஈரோட்டில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட, 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்று, ஈரோடு அரசு மருத்துவமனையில்
ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சிஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 94 கோடி ரூபாய் மதிப்பிலான ஜப்தி சொத்துக்களை, ஏலம் விட அனுமதித்து ஏழாண்டுகளாகியும், மாவட்ட நிர்வாகம்
ரூ.94 கோடி ஜப்தி சொத்தை ஏலம் விடாததால் சந்தேகம்: மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?ஈரோடு மாவட்டத்தில், 94 கோடி ரூபாய் மதிப்பிலான ஜப்தி சொத்துக்களை, ஏலம் விட அனுமதித்து ஏழாண்டுகளாகியும், மாவட்ட நிர்வாகம்
ரூ.94 கோடி ஜப்தி சொத்தை ஏலம் விடாததால் சந்தேகம்