திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி
துாத்துக்குடி: கோவில்பட்டி அருகே, கல்குவாரி நீரில் மூழ்கி மாணவியர் இருவர் பலியாகினர்.கோவில்பட்டி அருகே,
கல்குவாரியில் மூழ்கி இரு மாணவியர் பலிதிருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் திசையின்விளையில் நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்ய மகாலட்சுமி என்பவரிடம் ரூ. 6 ஆயிரம் லஞ்சம்
பட்டா பெயர் மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைதுதிருநெல்வேலி:நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்ய, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சர்வேயர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி
ரூ.6,000 லஞ்சம்: சர்வேயர் கைதுதென்காசி:பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, அரசு பள்ளி ஆசிரியர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.தென்காசி
மாணவி கர்ப்பம்: ஆசிரியர் கைதுதிருநெல்வேலி:சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த 15 வயது
வாலிபருக்கு 20 ஆண்டு சிறைதுாத்துக்குடி : துாத்துக்குடியில், கோர்ட் முன் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் வெட்டிக் கொலை
கோர்ட் முன் தந்தையை கொல்ல முயன்ற மகன் வெட்டி கொலைதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பணகுடி கால்நடை மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக உரிய சிகிச்சை அளிக்க டாக்டர் மற்றும் மருந்துகள்
டாக்டர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறைதிருநெல்வேலி : ''மாற்று திறனாளிகள் தங்களின் உரிமை குறித்து தெரிந்து கொள்வது அவசியம்,''என, கவர்னர் ரவி
மாற்றுத்திறனாளிகள் உரிமை குறித்து தெரிந்து கொள்வது அவசியம் : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுதிருநெல்வேலி:திருநெல்வேலி அருகே கீழநத்தத்தை சேர்ந்தவர், நம்பி, 39. சென்னையில் ஐ.டி.,நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார். ஜூன் 10
இன்ஜினியர் வீட்டில் திருடிய அ.தி.மு.க., பெண் நிர்வாகி கைதுதுாத்துக்குடி:''அக்னிபாத் திட்டம் புரட்சிகரமானது. அந்த திட்டம் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம்,'' என,
2047ல் இந்தியா உலகின் முதன்மை நாடாகும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுதுாத்துக்குடி:சதுரங்க வேட்டை சினிமா பாணியில் டார்ச்பீம் எனப்படும் மாந்திரீக பொருள் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய பெரியகுளம்
சதுரங்கவேட்டை பாணியில் கடத்தல்திருநெல்வேலி:திருநெல்வேலியில் லஞ்சத்திற்கு எதிராக பெண்கள் களம் இறங்கியதையடுத்து வரன்முறை பட்டா வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம்
லஞ்சத்திற்கு எதிராக களம் இறங்கிய பெண்கள்துாத்துக்குடி:''அக்னிபாத் திட்டம் புரட்சிகரமானது. அந்த திட்டம் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம்,'' என,
2047ல் இந்தியா உலகின் முதன்மை நாடாகும்: தூத்துக்குடியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுதிருநெல்வேலி:திருநெல்வேலியில் லஞ்சத்திற்கு எதிராக பெண்கள் களம் இறங்கியதையடுத்து வரன்முறை பட்டா வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம்
லஞ்சத்திற்கு எதிராக களம் இறங்கிய பெண்கள் :பெண் அதிகாரி சஸ்பெண்ட்திருநெல்வேலி:திருநெல்வேலியில், லஞ்சத்திற்கு எதிராக பெண்கள் களம் இறங்கியதை அடுத்து, வரன்முறை பட்டா வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம்
களமிறங்கிய பெண்கள் லஞ்ச அதிகாரி 'சஸ்பெண்ட்'துாத்துக்குடி:''அக்னிபத் திட்டம் புரட்சிகரமானது. அது குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம்,'' என கவர்னர் ரவி
அக்னிபத் திட்டம் புரட்சிகரமானது!புரிதல் அவசியம் என்கிறார் கவர்னர்தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இரண்டு நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள இன்று (ஜூன்18) தூத்துக்குடி வந்த கவர்னர்
கவர்னருக்கு வரவேற்புகோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி - தீத்தாம்பட்டி இடையே அந்தோணி அரசாங்க மணி என்பவருக்குச் சொந்தமான கருவாடு ஆலை
கோவில்பட்டி அருகே கருவாடு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து -