| ஆனாங்கூரில் தேர்த் திருவிழா Dinamalar
ஆனாங்கூரில் தேர்த் திருவிழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2015
00:01

விழுப்புரம்: ஆனாங்கூர் முத்தாள் வாழியம்மன் கோவிலில், நாளை புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.

விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்திலுள்ள, முத்தாள் வாழியம்மன் கோவிலில், புதிய திருத்தேர் வெள்ளோட்டம், நாளை (29ம் தேதி) காலை 9:00 மணிக்கு நடக்கிறது. டாக்டர் லட்சுமணன் எம்.பி., தலைமையில் தேரோட்டம் நடக்கிறது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X