கவசாகி மோட்டார்ஸ் ஷோரூம் துவக்க விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2016
00:05

கோவை: இந்திய கவசாகி மோட்டார்ஸ் சூப்பர் பைக் ஷோரூம் துவக்க விழா நேற்று நடந்தது.

இந்தியா கவசாகி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் யுடாகா யமாஷிதா கூறியதாவது:

கோவையில் சூப்பர் பைக்குகளுக்கான விற்பனையகத்தை துவங்குவதன் மூலம், தமிழகத்தில் எங்களது நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளோம். தமிழகத்தில் இது இரண்டாவது விற்பனையகம்.

இந்தியாவில் ஆண்டுக்கு 5,000 பைக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. விரைவில் கோவா, குண்டூர் ஆகிய இடங்களில் ஷோரூம் துவங்க உள்ளோம். எங்களது சூப்பர் பைக்குகள், 800 சி.சி., முதல், 1400 சி.சி., வரையிலான மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை ஒன்பது லட்சம் முதல் 32 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, மெசர்ஸ் ஜெய் ஆட்டோஸ் நிறுவனர்கள் ஜெயசந்திரன், ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கவசாகியின் வெர்சிஸ் 1000, நின்ஜா 1000 உள்ளிட்ட பல்வேறு பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்டன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X