மானாமதுரை வட்டாரத்தில் குட்வில் பள்ளி முதலிடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2016
20:11

மானாமதுரை: மானாமதுரை குட்வில் மெட்ரிக்குலேஷன் பள்ளி மானாமதுரை தாலுகாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்று

சாதனை படைத்துள்ளது.

இப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 54 மாணவ,மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.100 சதவிகித தேர்ச்சி குறித்து தாளாளர் பூமிநாதன் கூறுகையில்:பள்ளியில் ஒழுக்கம்,சுத்தம்,சுகாதாரத்துடன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு மாணவர்கள் கல்வித் தரம் குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கத்துடன் கற்றுத்தரப்படுகிறது. உயர் கல்வியில் வெற்றி பெற பொது அறிவு குறித்த பாடங்களும் நடத்தப்படுகின்றன. 28 பேர் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர், என்றார்.

மாணவி அம்ரிதா, மாணவன் நவீன் தலா 495 மதிப்பெண் பெற்று முதலிடம்,மாணவிகள் சுவாதிகா, காவ்யதர்சினி தலா 490 மதிப்பெண் பெற்று 2ம் இடமும்,மாணவி பிரதீபா 489 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். கணிதத்தில் 8 பேரும்,அறிவியலில் ஒருவரும்,சமூக அறிவியலில் 13 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Bangalore,இந்தியா
26-மே-201610:17:38 IST Report Abuse
Muthu அப்படியே அந்த பள்ளிக்கு கட்டணம் எவ்வளவு.. நன்கொடை என்ற பெயரில் பணம் பிடுங்குவது எவ்வளவு என்பதையும் தெரிவிக்கலாமே.. :P அனைத்து பள்ளியையும் அரசுடைமை ஆக்கினால் தான் இந்த பிரச்னை ஒழியும்.. :(
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X