மதுரை மத்தி, கிழக்கில் கூடுதல் கவனம் அ.தி.மு.க., மகளிரணிக்கு 'அட்வைஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
01:30

மதுரை: ''மதுரை மத்தி, கிழக்கு தொகுதியில்(தி.மு.க., வெற்றி பெற்றவை) நாம் கூடுதல் கவனம் செலுத்தி, உள்ளாட்சி தேர்தலில் நுாறு சதவீத வெற்றியை பெற வேண்டும்'' என அ.தி.மு.க., மகளிரணிக்கு மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த் அறிவுறுத்தினார்.

நகர், மாவட்ட மகளிரணி சார்பில் நேற்று தமுக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் இந்திராணி வரவேற்றார். தலைமை வகித்து விஜிலா பேசுகையில், ''மதுரை மத்தி, கிழக்கு தொகுதியில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீடுதோறும் சென்று 'என்ன பிரச்னை' என்று கேட்க வேண்டும்.

இதற்காக வார்டுதோறும் மூன்று பேரை கொண்ட குழு நியமிக்க வேண்டும்.

உள்ளாட்சி பதவிகளில் முக்கிய இடங்களில் நம் கட்சிகளை சேர்ந்தவர்கள் இல்லை. இதை கருத்திற்கொண்டு நாம் கடுமையாக உழைத்து நுாறு சதவீதம் வெற்றியை பெற வேண்டும்'' என்றார். அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X