இன்று... இனிதாக!:மதுரை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2017
02:04

 ஆன்மிகம் 
சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகம்
மாலை 6:00 மணி
கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர்காலனி, கே.கே.நகர், மதுரை.
கார்த்திகை சிறப்பு பூஜை
மாலை 6:30 மணி
செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
மாலை 5:45 மணி
ஷீரடி சாய்பாபா கோயில், தானத்துவம் ரோடு, பொன்மேனி, மதுரை.
மாசி மண்டல உற்சவம்
சுவாமி, அம்மன் புறப்பாடு
காலை 8:00 மணி, இரவு 7:00 மணி
மீனாட்சி அம்மன் கோயில், மதுரை.
பங்குனித் திருவிழா
கொடியேற்றம், காலை 10:45 மணி
சுப்பிரமணிய சுவாமி கோயில்,
திருப்பரங்குன்றம்.
ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை
காலை 6:00 மணி
பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி.
ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
காலை 6:30 மணி, மாலை 6:00 மணி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, மாலை 6:15 மணி
சித்தி விநாயகர் கோயில், திருநகர்.
கல்யாண ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
காலை 7:00 மணி, கல்யாண
விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர்.
திவ்ய பிரபந்த பாராயணம்
காலை 6:30 மணி, இரவு 7:00 மணி
விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்
மாலை 6:30 மணி
மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம்
காலை 9:30 மணி
ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில்,
அமைதிச் சோலை நகர், திருநகர்.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
காலை 6:00 மணி
கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம்.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
காலை 9:30 மணி, வெற்றி விநாயகர் கோயில், சுந்தர் நகர், திருநகர்.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
மாலை 6:30 மணி, வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு,
திருப்பரங்குன்றம்.
ஆறுமுக சுவாமிக்கு
சிறப்பு பாலாபிஷேகம்
காலை 8:00 மணி, ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை,
திருப்பரங்குன்றம்.
சிறப்பு நைவேதன பூஜை
காலை 8:00 மணி, பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில்,
விளாச்சேரி.
நெய் மிளகு கஞ்சி படையல்
காலை 7:00 மணி, மச்சமுனி குடில், பெரியரதவீதி, திருப்பரங்குன்றம்.
அன்னதானம்
மதியம் 1:00 மணி, சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்,
கூடல் மலைத் தெரு,
திருப்பரங்குன்றம்.
முருகனுக்கு
சிறப்பு அபிஷேகம்
காலை 9:30 மணி,
காளஹஸ்தீஸ்வரர் கோயில்,
வள்ளுவர் காலனி, மதுரை.
சாரீடபிள் டிரஸ்ட் அன்னதானம்
மதியம் 12:00 மணி, பாலமந்திரம் பள்ளி, வள்ளுவர் காலனி, மதுரை.
குழந்தைகளுக்கு திவ்ய பிரபந்தம் பாசுரம் கற்பித்தல்
மாலை 6:00 மணி, தன்வந்தரி பெருமாள் கோயில், காளிமுத்துநகர், பொன்மேனி, மதுரை.
மாசி பெருந்திருவிழா
இரவு 8:00 மணி, முனீஸ்வரர் கோயில், முன்சீப் கோர்ட் ரோடு,
திருமங்கலம்.
பஞ்சாங்கம் வாசிப்பு
இரவு 8:00 மணி, மங்களேஸ்வரி அம்மன் கோயில், கிருஷ்ணாபுரம் 4வது தெரு, மதுரை.
மாசி திருவிழா
சுவாமி வீதிவுலா, காலை 8:00 மணி
இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை.
மாசி பெருந்திருவிழா
கள்ளர் திருக்கோலம் பல்லக்கு
காலை 11:00 மணி, கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை.
 பக்தி சொற்பொழிவு 
பகவத் கீதை
சுவாமி சமானந்தர், மாலை 6:45 மணி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்திநகர் கடைசி பஸ் ஸ்டாப், மதுரை.
கம்பராமாயணம்
கல்யாணராமன், மாலை 6:30 மணி
குட்டைய்யா சுவாமிகள் மடாலயம், தெற்கு வெளி வீதி, மதுரை.
சொக்கநாத வெண்பா
ஆறுமுகம், இரவு 7:00 மணி
திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை.
இலக்கிய இன்பம்
ராஜேந்திரன், மாலை 5:00 மணி
திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள்நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை.
மகாபாரத கதைகள்
கணேசன், மாலை 5:45 மணி
ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை.
திருப்புகழ் சிந்தனை
சுந்தரராமன், மாலை 5:00 மணி
தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஐராவதநல்லுார், மதுரை.
 பொது 
தகவல் அறியும் சட்டம்
அறிவோமா...
லஞ்ச லாவண்யத்தை வெளிக்கொண்டு வருவதில் தகவல் அறியும் உரிமை சட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் பெறும் விளக்கங்களை வைத்து பொது நல வழக்குகள் தொடரப்படுகின்றன.
இந்தியன் குரல் அமைப்பினர்
இச்சட்டம் குறித்த விரிவான விளக்க கூட்டத்திற்கு மதுரையில் இன்று
ஏற்பாடு செய்துள்ளது. சட்ட
நிபுணர்கள் இச்சட்டம் குறித்து
விளக்கமளிக்கின்றனர்.
இச்சட்டத்தை அறிய இங்கு
செல்லலாம்...
காலை 10:00 மணி, சம்பக்குளம்
பள்ளிவாசல், சர்வேயர்காலனி, மதுரை.
கிரேட் இந்தியன் சர்க்கஸ்
மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி,
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை.
சிறப்பு இலவச மருத்துவ முகாம்
காலை 9:00 மணி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை 2வது தளம்,
மதுரை.
பா.ஜ., பொதுக்கூட்டம்
பங்கேற்போர்: மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயலர் எச்.ராஜா, மாலை 5:00 மணி
தெற்கு-மேல மாசி வீதி, மதுரை.
தைராய்டு பரிசோதனை முகாம்
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, பத்மம் மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம்,
கடச்சனேந்தல், மதுரை.
சமஸ்கிருதத்தில்
சாதிப்போமா...
தாய் மொழியுடன் மற்ற
மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்று
அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமஸ்கிருதம் பயில ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வம்
காட்டுகின்றனர். அவர்களுக்காக மதுரையில் இரு இடங்களில் இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்புகள்
நடக்கின்றன. இங்கு சென்றால்
சமஸ்கிருதத்தை கற்கலாம்....
காலை 11:00 மணி, சின்மயா மிஷன், டோக்நகர், மதுரை.
மாலை 5:30 மணி, ஸ்ரீவித்யாலயா, எஸ்.எஸ்.காலனி, மதுரை.
வீட்டு வசதி கடன் முகாம்
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி, 5 சி. ஜி.எம்.காம்ப்ளக்ஸ் முதல் தளம், வடக்கு வெளி வீதி, மதுரை.
11ம் ஆண்டு விழா
காலை 10:00 மணி, ஜோஸ் ஆலுக்காஸ், மேல மாசி வீதி, மதுரை.

 பள்ளி, கல்லுாரி 
பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்
தலைமை:
கல்லுாரி முதல்வர் ராமநாத்
பங்கேற்பு: பெற்றோர் ரெஜி,
உமாராணி, மஞ்சுளா,
பிளோமினா ஜெனிபர்
காலை 10:00 மணி
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்.,நகர், மதுரை.
கல்லுாரி நாள் விழா
பங்கேற்பவர்: மத்திய அரசு
அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி, தாளாளர் கருமுத்து டி.கண்ணன்
மாலை 5:00 மணி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி,
திருப்பரங்குன்றம்.
என்.எஸ்.எஸ்., முகாம்
ஏற்பாடு: தனபாண்டியன்
பாலிடெக்னிக் மாணவர்கள்
காலை 9:00 மணி
உச்சப்பட்டி ஊராட்சி மன்றம்,
திருமங்கலம்.
பட்டமளிப்பு விழா
பங்கேற்போர்: மதுரை காமராஜ்
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் முத்துச்செழியன், தாளாளர் சோலைமலை, மதியம் 2:30 மணி
அம்பிகா கல்லுாரி, மதுரை.
மாணவியருக்கு
இலவச தையல் பயிற்சி
மாலை 3:00 மணி, மன்னர்
திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை.
மாணவியருக்கு யோகா பயிற்சி
மாலை 6:00 மணி, பேராசிரியர்கள் வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு
காலை 10:00 மணி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை.
தேசிய கருத்தரங்கு
பங்கேற்போர்: பெங்களூரு ரேட்வார் தொழில்நுட்ப மேலாளர் விஷ்ணு வரதன், உதவி பேராசிரியை சுகுணா
காலை 10:00 மணி, சவுராஷ்டிரா
கல்லுாரி, பசுமலை, மதுரை.
பட்டமளிப்பு விழா
பங்கேற்பு: அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா
மதியம் 3:00 மணி, மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, மதுரை.
 யோகா, தியானம் 
கூட்டுத் தியானம்
மாலை 5:30 மணி, அன்னை
அரவிந்தர் தியான மையம், ஆறாவது பஸ் ஸ்டாப், திருநகர்.
இலவச யோகா முகாம்
காலை 6:00 மணி, அண்ணா பூங்கா, திருநகர்.
யோகா, தியானம்
காலை 7:30 மணி, சின்மயா மிஷன், டோக்நகர், மதுரை.
இலவச யோகா
காலை 6:20 மணி, இரவு 7:30 மணி
எக்கோ பார்க் தியான குடில்,
மாநகராட்சி பூங்கா, மதுரை.
கிரியா, தியானம்
காலை 6:00 மணி, ரயில்வே இரு பாலர் பள்ளி, ரயில்வே காலனி, மதுரை.
பெண்களுக்கான சிறப்பு யோகா
காலை 10:00 மணி, மாலை 5:00 மணி, யோகாவனம்,
கற்பகநகர் 16வது தெரு,
புதுார், மதுரை.
பிரணாயாமம்
காலை 6:00 மணி, கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை.
சமச்சீர் உணவுப்பயிற்சி
காலை 6:00 மணி, ராஜாஜி சிறுவர் பூங்கா, தமுக்கம், மதுரை.
பெண்களுக்கான யோகா
காலை 10:30 மணி, மாலை 5:00 மணி, ஆப்பிள் கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரீ ஸ்கூல், சிங்கராயர் காலனி, மதுரை.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X