தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்.கே.நகரில் உண்ணாவிரத போராட்டம்:வாஞ்சி இயக்க தலைவர் நடத்துகிறார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2017
02:15

திருநெல்வேலி;பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் ஆர்.கே.நகரில்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இயக்க நிறுவன தலைவர் பி.ராமநாதன் தெரிவித்தார்.

நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு பகுதியை தனியாக பிரித்துதென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். 1985ல் நெல்லை, தூத்துக்குடியை பிரித்தபோது,தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கவேண்டும் எனவும்கோரிக்கை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தோம். தற்போதும் தென்காசி பார்லிமென்ட் தொகுதியில் 6 சசட்டசசபை தொகுதிகள் உள்ளன. எனவே இவற்றை தனியாக பிரித்து நிர்வாக வசசதிக்காக புதிய மாவட்டத்தை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை உள்ளது.


தற்போது நடந்துவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பை அரசு வெளியிடவேண்டும்.


இல்லையெனில் இடைத்தேர்தல் நடக்க உள்ள செசன்னை ஆர்.கே.நகரில், சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இயக்கம் சசார்பில், செசன்னையில் வசிக்கும் தென்காசி மக்களை திரட்டி பிரமாண்டமான உண்ணாவிரதத்தை நடத்துவோம் என்றார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
18-மார்-201703:04:19 IST Report Abuse
ramasamy naicken செங்கோட்டையை தமிழ்நாட்டின் தலைநகரம் ஆக்க வேண்டும்.
Rate this:
Cancel
DHARMARAJ - Sankarankovil,இந்தியா
17-மார்-201719:10:50 IST Report Abuse
DHARMARAJ சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும்
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
17-மார்-201709:29:48 IST Report Abuse
R Hariharan It is necessary to make Tenkasi should be Dist for south end TN . Very long back it has been announced and it is still pending.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X