இன்றைய நிகழ்ச்சி( மதுரை)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2017
00:57

கோயில்

ஆடி முளைக்கொட்டு திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல், காலை 9:00 மணி,

தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

ஆடிப்பெருந்திருவிழா:

கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 7:00 மணி, அனுமார் வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி. பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.* வள்ளி, தெய்வானை

கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில்,

பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

சோம சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள்: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர் நகர், திருநகர், மாலை 6:30 மணி.

முருகனுக்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.

திவ்ய பிரபந்த பாராயணம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், அமைதிச் சோலை நகர்,

திருநகர், காலை 9:30 மணி, இரவு 7:15 மணி.

ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

நெய் மிளகு கஞ்சி படையல்: மச்சமுனி குடில், பெரியரதவீதி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜீவ ஞான புண்ணிய ஆலயம் டிரஸ்ட், காலை 7:00 மணி.

அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:15 மணி.

மண்டல பூஜை: சக்தி

விநாயகர் கோயில், பி.ஆர்.சி. காலனி, தனக்கன்குளம், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு அனுஷத்தின் அனுகிரகம்: சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், வேலாயுதநாடார் ராஜலட்சுமி திருமண மண்டபம், கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.

பெருமாள் பெருமை: நிகழ்த்துபவர்: சாவித்திரி, செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.

* உபநிஷத் வகுப்பு: நிகழ்த்துபவர்: சுவாமி ஸமானந்தர், குட்டையா சுவாமிகள் மடாலயம், தெற்கு வெளிவீதி, மதுரை, மாலை 6:45 மணி.

* கம்பராமாயணம்: நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், குட்டையா சுவாமிகள் மடாலயம், தெற்குவெளிவீதி, மதுரை, மாலை 6:30 மணி.

* குண்டலகேசி: நிகழ்த்துபவர்: சரஸ்வதி அய்யப்பன், திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

பொது

* ராகபிரியா இசை விழா: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, நித்தியஸ்ரீ மகாதேவன் - பாட்டு, எம்.ஏ.கிருஷ்ணமூர்த்தி - வயலின், ஐ.செல்வகுமார் - மிருதங்கம், திருச்சி கிருஷ்ணசாமி - கடம், மாலை 6:00 மணி.

* ஆயுஷ் கருத்தரங்கு துவக்க விழா: ஓட்டல் ஸ்ரீதேவி, ஆண்டாள்புரம், மதுரை, துவக்கி வைப்பவர்: தேசிய மருத்துவ நிறுவன இயக்குனர் டாக்டர் பானுமதி, பங்கேற்பு: மத்திய இந்திய கவுன்சில் துணை தலைவர் விஜயகுமார், என்.ஏ.பி.எச்.மதிப்பீட்டாளர்கள் டாக்டர்கள் நிரஞ்சனமூர்த்தி, அன்னபெல் டிசவுசா சேகர், மீனாட்சிசுந்தரம், போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன், ஏற்பாடு: கோகிலா சித்த மருத்துவனை, காலை 9:00 மணி.

* தேவாரம் ஒப்புவித்தல் போட்டி: திருவாவடுதுறை ஆதீனமடம், தானப்பமுதலி தெரு, மதுரை, முன்னிலை: தி.சு.கோவிந்தசாமி, ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இலவச கல்வி அறக்கட்டளை, காலை 10:00 மணி.

* இலவச பிஸியோதெரபி முகாம்: செஷையர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* ஜி.எஸ்.டி.,குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: ஆடிட்டர் ஸ்ரீதர், மத்திய சேவை வரிப்பிரிவு உதவி கமிஷனர் நாகலிங்கம், காலை 11:30 மணி.

* காமராஜர் பிறந்த நாள் விழா: சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: பாரதி இலக்கிய பேரவை தலைவர் பாரதீயன், காலை 10:30 மணி.

* குமரப்பருவத்திற்கான சிறப்பு பயிற்சி: எம்.ஏ.வி.எம்.எம்., பள்ளி, கீழமாரட்வீதி, மதுரை, ஏற்பாடு: அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு, காலை 10:00 மணி.

* ஆசிரியர் தரமேம்பாட்டுத் திட்டம்: ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: முதல்வர் அருணகிரி, மதியம் 2:30 மணி.

* மருத்துவ முகாம்: வட்டார வளமையம், அரசு உயர்

நிலைப் பள்ளி, அவனியாபுரம், ஏற்பாடு: அனைவருக்கும் கல்வி திட்டம், காலை 9:30 மணி.

* கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு இடையிலான மண்டல தடகள போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், பங்கேற்பு: மாவட்ட தகவல் அலுவலர் மைக்கேல்ராஜ், காலை 9:00 மணி.

இலவச யோகா, தியானம்

* ஆழ்நிலை தியானம்: மகரிஷி வேத விக்யான் பவன், 604-

இந்தியா புல்ஸ், கோதண்ட ராமன் மில் ரோடு, புதுமகாளிப்பட்டி, மதுரை, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

* யோகா: ரயில்வே இரு

பாலர் பள்ளி, மதுரை, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 7:00 மணி.

* யோகா: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 7:00 மணி.

* இலவச யோகா: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா ெஹல்த் கிளப், காலை 6:20 மணி.

* பெண்களுக்கு யோகா: யோகாவனம், கற்பக நகர் 16வது தெரு, புதுார், மதுரை, காலை 10:00 மணி.

* யோகா: ராஜாஜி பூங்கா, மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.

* யோகா: பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, காலை 6:00 மணி.

* கூட்டு தியானம்: அன்னை அரவிந்தர் தியான மையம், ஆறாவது பஸ் ஸ்டாப்,

திருநகர், மாலை 5:30 மணி.

* இலவச ராஜ யோக தியான பயிற்சி: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, ஏற்பாடு: திருப்பரங்குன்றம் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், மாலை 5:30 மணி.

* இலவச யோகா: அண்ணா பூங்கா, திருநகர், காலை 6:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X