இன்றைய(நவ.,1) விலை: பெட்ரோல் ரூ.71.65; டீசல் ரூ.60.79
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 நவ
2017
07:48
பதிவு செய்த நாள்
நவ 01,2017 07:47

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.65 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



பெட்ரோல், டீசல் விலை விபரம்:




எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் 1 காசு உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.65 காசுகளாகவும், டீசல் 3 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.60.79 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(நவ.,1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
01-நவ-201711:21:23 IST Report Abuse
சுந்தரம் ரூபாயின் மதிப்பும் உயர்வு கச்சா எண்ணை விலை சரிவு. ஆனால் அன்றாட கொள்ளை மட்டும் "நான் ஸ்டாப்." கொள்ளையர்களின் ஆட்சியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
01-நவ-201709:01:11 IST Report Abuse
krishnan 5 பைசா டெய்லி ஏத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
01-நவ-201708:24:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உச்சகட்ட காவி பொருளாதார கொள்கை(ளை).. Petrol price is like a prime mover of economic growth. பெட்ரோலினால் விலை பொருளாதார அச்சு போன்றது. உள் நாட்டில் அதை உடைத்து வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து அதை சார்ந்து வாழ காவி அரசு திட்டம் இடுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X