இன்றைய நிகழ்ச்சி(மதுரை)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2018
14:06


கோயில்

ஆடி உற்சவ விழா: சமயபுரம் மாரியம்மன் கோயில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேல அனுப்பானடி, மதுரை,சமபந்தி விருந்து, காலை 11:00 மணி.

உண்மைக் கடவுள் வழிபாடு: கருணை சபை ரோடு, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.

கார்த்திகை பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 6:30 மணி.

சிறப்பு அபிேஷகம்: காளஹஸ்தீசுவரர் கோயில், வள்ளுவர் காலனி, மதுரை, காலை9:30 மணி.

சிங்காரவேலருக்கு சிறப்பு அபிேஷகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி.

சிறப்பு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5 வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

ஆடிப் பெருவிழா: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, அபி ேஷகம், காலை 8:30 மணி, பூச்சொரிதல், கூழ் வழங்குதல், மாலை 5:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 10:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி, ஆடிபூஜை, மாலை 5:00 மணி.

வடுக பைரவருக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.

கால பைரவருக்கு பூஜை:

கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மாலை 4:30 மணி.

காலபைரவருக்கு பூஜை: அக்க சாலை பிள்ளையார் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 4:30 மணி.

ராகு, கேதுவிற்குசிறப்பு பூஜை:கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர்,சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.

சூரிய பூஜை: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர்நகர், திருநகர், காலை 9:30 மணி.

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், நெசவாளர் மகாலட்சுமி காலனி, திருநகர், காலை 10:00 மணி.

அம்மனுக்குசிறப்பு பூஜை: பாம்பலம்மன் கோயில், திருப்பரங்குன்றம், மாலை 4:00 மணி.

அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி, சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் பூஜை, இரவு 7:00 மணி.

கால பைரவருக்கு சிறப்பு பூஜை: கால பைரவர் கோயில், கீழ ஆவணி மூல வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

பைரவருக்கு சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, மாலை 4:30 மணி.

பைரவருக்கு சிறப்பு பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மாலை 4:30 மணி.

மண்டல பூஜை: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர்,சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

வள்ளலாரின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர்: பாண்டுரங்கன், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.

குறையொன்றுமில்லை: நிகழ்த்துபவர்: கிருஷ்ணதாஸ், சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

விவேக சூடாமணி, சுந்தர காண்ட பாராயணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷா பரம்பரா, மாலை 5:30 மணி.

பகவத் கீதை: நிகழ்த்துபவர்: ஸ்வரூபானந்தா, சிவானந்த சத்சங்க பவனம், பேச்சியம்மன் படித்துறை, மதுரை, மாலை 4:30 மணி.

உத்தவ கீதை: நிகழ்த்துபவர்: சமானந்தர், தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்திநகர் கடைசி பஸ் நிறுத்தம், மதுரை, மாலை 6:45 மணி.

வாழ்வு சிறக்க உதவும் உயர்பொருள்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர்

கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:45 முதல் இரவு 8:30 மணி.

அறம் லயன்ஸ் கிளப் துவக்க விழா: கே.எம்.மகால், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பாரி பரமேஸ்வரன், காலை 10:00 மணி.

முப்பெரும் விழா: சுதர்சன் பாபு இல்லம், லட்சுமிபுரம் 6 வது தெரு, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம், தலைமை: எழுத்தாளர் பெருமாள், காலை 10:30 மணி.

கைத்தறி கண்காட்சி: எல்.என்.எஸ்.,இல்லம், ஜடாமுனி கோயில் தெரு, மதுரை, ஏற்பாடு: கைத்தறி, துணிநுால்துறை, காலை 10:30 மணி.

இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி.

ஆண்டு விழா: கிருஷ்ணய்யர் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை, தலைமை: தலைவர் முத்தம்பெருமாள், காலை 9:00 மணி.

ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழா: தமிழ் இசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை, நாதஸ்வர கலைஞர் ராஜண்ணாவிற்கு விருது வழங்குதல், பங்கேற்பு: அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நம்பெருமாள்சாமி, மாலை 6:00 மணி.

முப்பெரும் விழா: வி.எம்.எம்.மகால், அழகப்பன் நகர் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கம், தலைமை: மாவட்டத் தலைவர் கல்யாணசுந்தரம், காலை 9:00 மணி.

காமராஜர் பிறந்தநாள் விழா: எஸ்.எம்.பி.,மகால், எஸ்.ஆலங்குளம், மதுரை, ஏற்பாடு: ஆலங்குளம் வட்டார நாடார் உறவின்முறை, தலைமை: தலைவர் மகாலிங்கம், மாலை 6:00 மணி. 100 வது வித்தைக் கரக நிகழ்ச்சி: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாட்டுத்தாவணி, மதுரை, ஏற்பாடு: நகைச்சுவை மன்றம், தலைமை: மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன், காலை 10:30 மணி.

கொடி வணக்கம் மற்றும் குருபூஜை: நோட்டு புத்தக அரங்கம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: ஆர்.எஸ்.எஸ்., காலை 10:00 மணி.

உலக தாய்ப்பால் வார விழா ஊர்வலம்: அரசு மருத்துவமனை-அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை, ஏற்பாடு: இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் அகாடமி, அரசு மருத்துவமனை குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மையம், துவக்கி வைப்பவர்: மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர், காலை 7:00 மணி.

நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்: அன்னபூர்ணா ஓட்டல், அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, ஏற்பாடு: கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம், தலைமை: நிறுவனர் கவிதா சந்திரன், காலை 10:00 மணி.

மரக்கன்றுகள் நடும் பணி: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: வா

நண்பா அமைப்பு, காலை 7:30 மணி.

முப்பெரும் விழா: லேக்வியூ சிட்டி, சத்திர வெள்ளாளபட்டி, பாலமேடு, ஏற்பாடு: மதுரை லயன்ஸ் கிளப், புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்துதல்,தலைமை: லயன்ஸ் தென்னிந்திய தேசிய ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், காலை 11:00 மணி.

ஆண்டு விழா: ஓம் பாலாஜி மகால், வெங்கடபதி அய்யங்கார் தெரு, மதுரை, ஏற்பாடு: டி.எம்.சவுந்தரராஜன் ரசிகர் நற்பணி மன்றம், பங்கேற்பு: சரவணன் எம்.எல்.ஏ., காலை 10:00 மணி.

இலவச பிசியோதெரபி முகாம்: செைஷயர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.

காமராஜர் பிறந்த நாள் விழா: எஸ்.எம்.பி., மகால், எஸ்.ஆலங்குளம், மதுரை, பங்கேற்பு: மாநில தலைவர் எஸ்.பி.ரமேஷ், செயலர் பி.ஜெ.காமராஜ், பொருளாளர் உலகநாதன், ஏற்பாடு: அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை கிளை, வட்டார நாடார் உறவின் முறை, மாலை 6:00 மணி.

முப்பெரும் விழா: வி.எம்.எம்., மகால், அழகப்பன்நகர் பஸ் ஸ்டாப், திருப்பரங்குன்றம் ரோடு, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், ஏற்பாடு: வருவாய்த்துறை(குரூப் 2) நேரடி நியமன அலுவலர் சங்கம், காலை 9:00 மணி.

மருத்துவ முகாம்

பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: சிறுநீரகக்கல் தடுப்பு, சிறுநீரக இலவச பரிசோதனை முகாம், ஏ.பி.வி.பி., அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோயில் தெரு, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: ஏ.பி.வி.பி., அபிமன் கிட்னி சென்டர்,காலை 9:00 மணி.

ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: கிருஷ்ணய்யர் மகால், கே.கே.நகர், மதுரை, இரவு 7:00 மணி, ஆர்.சி.பள்ளி, சிவகங்கை ரோடு, மேலுார், மாலை 6:30 மணி.

யோகா, தியானம்

இலவச யோகா: பதஞ்சலி மகரிஷி யோக கேந்திரம், கொட்டாரமேடு, கோச்சடை, மதுரை, காலை 7:35 மணி.

யோகா, தியானம்: ஸ்வஸ்தம் யோகா மையம், செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 மணி.

யோகா: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத் தெரு, கோச்சடை, மதுரை, காலை 7:15மணி.

யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா, உலகத் தமிழ்ச் சங்கம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.

இலவச யோகா: எக்கோ பார்க், மாநகராட்சி அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X