கேரளாவுக்கு நாடே துணை நிற்கும் : ஜனாதிபதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
12:53

புதுடில்லி : கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நாடே துணை நிற்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கேரள கவர்னர் மற்றும் முதல்வரிடம் வெள்ள நிலவரம் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். கேரள மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.கேரள மக்களுக்கு நாடே துணை நிற்கும் என உறுதி அளிக்கிறேன்.

கேரளாவின் மீட்புப் பணிகளில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் பணியாற்றி வருவது திருப்தி அளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பொதுத்துறை அலுவலர்கள், மத்திய அரசு அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் பங்களிப்பும் பாராட்டுதலுக்கிரியது. 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-201804:27:22 IST Report Abuse
முகமதுஅலி இந்தியாவில் இது வரை வெள்ளம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்ட மாநிலத்திற்கு என்ன செய்து உள்ளீர்கள் .மாநிலத்தில் ஒவ்வொரு வீடும் தண்ணீரில் மூழ்கி பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீதம் உள்ள பொருட்கள் நனைந்து வீணாகி இருக்கும். ஏழை நடுத்தர பல வருட வாழ்கை பூச்சியமாகி விட்டது இனிமேல் அவர்கள் ஜீரோவில் இருந்து வாழ்கையை தொடர வேண்டும். மிஞ்சி போனல் மழை நின்றவுடன் அரிசி பருப்பு கொடுத்து வாழ்கையை தொடர சொல்வீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
bala - tirunelveli,இந்தியா
19-ஆக-201821:14:19 IST Report Abuse
bala Hello vinoth fri..thanks for asking tamil people situation in kerala...but sorry to say these..tamizh are getting humiliated....even tamizh people not getting anything in rescue camps....it's a bitter truth but better truth..please Stop supporting malayalis I have been staying in kerala even my office true ds didn't asked about my situation..also we are getting abused over mullai periya row
Rate this:
Share this comment
Cancel
19-ஆக-201816:07:14 IST Report Abuse
ஆப்பு கருணாநிதிக்கு உடம்புக்கு வந்தால் நேரில் வந்து பார்ப்பவர்...ஒரு மாநிலமே வெள்ளத்தில் தவிக்கும்போது தகவல் விசாரிச்சு ஆறுதல் கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X