இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
23:42

ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவம்

லட்சார்ச்சனை - காலை, 8:30. சங்கீத உபன்யாசம்: சென்னை ஸ்ரீகாந்த் பாகவதர் - மாலை, 6:30. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86.

98404 29382.

மகா ருத்ர யக்ஞம்

கிருஷ்ண யஜுர் வேத கன

பாராயணம் - காலை, 8:30 முதல். இடம்: இஷ்டசித்தி விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94. 98406 81253.

சொற்பொழிவு

திருமூலரின் திருமந்திரம்

பேரா., அரங்க ராமலிங்கம், மாலை, 6:30. இடம்: கங்காதரேஸ்வரர் கோவில், புரசைவாக்கம், சென்னை - 7. 94453 43706.

சத்குருநாதர்கள் சரித்திரம்

வி.கோபாலசுந்தர பாகவதர், மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை,

சென்னை - 44. 044 - 4264 3479.

பொது

சேக்கிழார் விழா

சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலை இணைந்து நடத்தும் நிகழ்வு, பெரியபுராணம் நுால் வெளியீட்டு விழா, பங்கேற்பு: பா.சற்குருநாத ஓதுவார், காலை, 10:00. இடம்: ராமச்சந்திரா

கன்வென்ஷன் சென்டர், வாசுதேவா நகர் விரிவு, திருவான்மியூர், சென்னை - 41. 044 - 2499 7785.

ஸ்ரீஜெயந்தி இசை விழா

நாமசங்கீர்த்தனம்: ஊரப்பாக்கம் சங்கர வித்யாலயா - மாலை, 4:30. இன்னிசை: வி.தீபிகா - பாட்டு, மாலை, 6:45. இடம்: தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை - 17.

044 - 2815 2166.

கர்நாடக இன்னிசை

சாஸ்தா கானாலயா மாணவிகள். பரதநாட்டியம்: பண்ருட்டி கலை சோலை நாட்டியாலயா மாணவியர் - மாலை, 5:30. இடம்: நாரத கான சபா சிற்றரங்கம், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. 99629 83804.

இன்னிசை

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் சார்பிலான நிகழ்வு, வசந்தா குழுவினர், பிற்பகல், 2:00. இடம்: கணபதி தேசிய நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டை,

சென்னை - 15.

புத்தக கண்காட்சி

நான்காவது சென்னை புத்தக திருவிழாவின் நிறைவு நாள், புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை,

பிற்பகல், 2:00 முதல்.

இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை, சென்னை - 14.

99404 40790.

கண்காட்சி

கைத்தறி - கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை முதல் இரவு வரை.

இடங்கள்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை,

சென்னை - 18.

குடி நோய் விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம். மாலை, 6:30 முதல், இரவு, 8:00 வரை.

இடம்: அவர்லேடி லுார்து சர்ச், பெரம்பூர், சென்னை - 11.

98844 67828

* இரவு, 7:00 முதல், 8:30 வரை. இடம்: மெஸ்டன் காலேஜ், மணிக்கூண்டு அருகில், ராயப்பேட்டை,

சென்னை - 14. 98840 40517.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X