இன்று இனிதாக: சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2018
23:46

ஆன்மிகம்


கிருஷ்ண ஜெயந்தி

இன்னிசை: காயத்ரி கிரிஷ் - பாட்டு, இரவு, 7:30. இடம்: சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபா சங்கரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 33. 004 - 2483 5701.

 சத்யநாராயணன் பூஜை,

சத்யநாராயணன் அலங்காரம், மாலை, 6:00. இடம்:ருக்மிணி

சத்யபாமா சமேத பாண்டுரங்க பக்த ஜன சபை, மேட்டுத் தெரு, பரங்கிமலை, சென்னை - 16.

பாராயணம்

கிருஷ்ண யஜுர் ஷடங்கம், வேத கன பாராயணம், கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ண யஜுர் வேத கனபாராயணம் - காலை, 8:30 முதல். இடம்: இஷ்டசித்தி விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94. 98406 81253.

நாமசங்கீர்த்தனம்

மேற்கு மாம்பலம் ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

மாணவர்கள் - மாலை, 4:30. இன்னிசை: வித்யா கல்யாணராமன் - பாட்டு, மாலை, 6:45. இடம்: தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர்,

சென்னை - 17. 044 - 2815 2166.

பொது

சங்கீத வித்வத் சதஸ்

சூரியபிரகாஷ் - பிற்பகல், 3:00. சிக்கில் சி.குருசரண் - மாலை, 4:30. விட்டல் ராமமூர்த்தி - மாலை, 6:00. ஓ.எஸ்.தியாகராஜன் - இரவு, 7:30. இடம்: நாரத கான சபா, 314, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.

கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்

பாபநாசம் அசோக் ரமணி - மாலை, 6:30. இடம்: கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார், தி.நகர், சென்னை - 17.

சென்னை விஜயம்

103 வயதான பிரம்ம குமாரி தாதி ஜானகி சென்னை விஜயம். சிறப்புரை: ராஜயோகி பி.கே.பிரிஜி மோகன்ஜி, ஏற்பாடு: பிரஜாபதி பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா சென்னை.மாலை, 5:30. இடம்:காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. 98418 48511.

கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி

அனைத்து விதமான கிருஷ்ணர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2.

நுால் திறனாய்வு

தலைமை: ஆ.வீரமர்த்தினி. தஞ்சை கூத்தரசன் எழுதிய 'ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்' நுால் திறனாய்வு மற்றும் பேரா., சி.இலக்குவனார் சிறப்பியல்கள் பற்றிய உரை: பேரா., மறைமலை இலக்குவனார், பங்கேற்பு: வா.மு.சேதுராமன், பேரா., மு.பி.மணிவேந்தன், மாம்பலம் சந்திரசேகர். மாலை, 6:30. இடம்: மணியம்மை அரங்கம், ஈ.வெ.ரா., திடல், வேப்பேரி, சென்னை - 7.

குடி நோய் விழிப்புணர்வு கூட்டம்


மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம். மாலை, 6:30 முதல், இரவு, 8:00 வரை. இடம்: அவர்லேடி லுார்து சர்ச், பெரம்பூர், சென்னை - 11. 98844 67828

 இரவு, 7:00 முதல், 8:30 வரை - மெஸ்டன் காலேஜ், மணிக்கூண்டு அருகில், ராயப்பேட்டை,

சென்னை - 14. 98840 40517.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X