இன்று இனிதாக சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2018
23:46

ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
சுவாமி பல்லக்கில் வீதியுலா *காலை. கற்பக விருட்ச வாகனம் *இரவு.இடம்:இஷ்டசித்தி விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94. 98406 81253.
சம்ரதாய நாமசங்கீர்த்தனம்
சங்கர் வைத்யநாதன்
குழுவினர்*மாலை, 4:30. இன்னிசை: காயத்ரி வெங்டேசன் - பாட்டு *மாலை, 6:45.இடம்:தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை - 17. 044 - 2815 2166.
சொற்பொழிவு
சிவரகசியம்
பி.ராஜசேகர சிவாச்சாரியார் *மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 044 - 2223 5319.
பொது
அமரர் கல்கி பிறந்த நாள் விழா
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருதும், பரிசும் வழங்கும் நிகழ்வு, தலைமை: கே.ராதாகிருஷ்ணன்
ஐ.பி.எஸ்., பங்கேற்பு: ஜெ.ஏ.ஜெயந்த், அக்கரை சொர்ணலதா *மாலை, 6:00. இன்னிசை: ஜெ.ஏ.ஜெயந்த் - புல்லாங்குழல் இசை *மாலை, 6:45. இடம்:ராக சுதா அரங்கம், நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில், லஸ் அவென்யூ, மயிலாப்பூர், சென்னை - 4.
நகைச்சுவை அரங்கம்
சிறப்பு நகைச்சுவையுரை:
எம்.முத்துகிருஷ்ணன்*மாலை, 4:00.இடம்:மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், 45, முசிறி சுப்ரமணியம் சாலை, ஆலிவர் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 4. 98846 88390.
பட்டமளிப்பு விழா
கோபால் ராமலிங்கம் மெமோரியல் பொறியியல் கல்லுாரியின், 6ம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின், 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா. பங்கேற்பு: எஸ்.ஆர்.முரளிதரன், ஆர்.விவேகானந்தன், என்.துரைராஜன், என்.பார்த்திபன் *பிற்பகல், 1:30.
இடம்: விவேகானந்தா ஆடிட்டோரியம், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நவநீதம் நகர், பனப்பாக்கம், படப்பை அருகில், தாம்பரம், சென்னை - 601 301. 76390 01688.
இலவச மருத்துவ முகாம்
மெட்ராஸ் கே.ஆர்.எஸ்., அரிமா சங்கம் மற்றும் குமரன் கண் சிறப்பு மருத்துவ மையம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம். பங்கேற்பு: கே.பிருத்விகுமார், நல்லி குப்புசாமி செட்டி, தினமணி கே.வைத்யநாதன் *காலை, 9:00 - பிற்பகல், 1:00 வரை. இடம்: மீனாட்சி மகளிர் கல்லுாரி, கோடம்பாக்கம், சென்னை - 24. 044 - 2483 9557.
கண்காட்சி
இந்திய கைவினைஞர்கள் பஜார், கைத்தறி, கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி *முற்பகல், 11:00 - இரவு, 8:00 வரை. இடம்: கலாஷேத்திரா வளாகம், திருவான்மியூர்.
விழிப்புணர்வு கூட்டம்
மது பழக்கத்தால் பாதிக்கப்
பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் *முற்பகல், 11:00 - 12:30 வரை.இடம்: புனித மத்தியாஸ் ஆலயம், காமராஜர் சாலை, ஆர்.பி.ஐ., குடியிருப்பு எதிரில், அசோக் நகர், சென்னை - 83. 93812 98660.
* இரவு 7:00 - 8:30 வரை. இடம்:கேசரி உயர்நிலைப்பள்ளி, கிரியப்பா ரோடு, தேனாம்பேட்டை சிக்னல் அருகில், தி.நகர், சென்னை - 17. 94449 41555.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X