| அலங்காநல்லூரில் பஸ் மறியல், 40 பேர் கைது Dinamalar
அலங்காநல்லூரில் பஸ் மறியல், 40 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 செப்
2018
03:54

அலங்காநல்லுார்;அலங்காநல்லுார் கேட்டுக்கடை , மற்றும் சிக்கந்தர்சாவடி பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஸ் மறியல் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர்கள் ராசு, குமரேசன், திருப்பதி உட்பட 40 பேர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். மேலும் இப்பகுதி வர்த்தகர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X